சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கர்நாடகாவில் 500 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல்: குண்டுகள் தயாரிக்கும் திட்டம் முறியடிப்பு

Go down

Sticky கர்நாடகாவில் 500 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல்: குண்டுகள் தயாரிக்கும் திட்டம் முறியடிப்பு

Post by *சம்ஸ் on Sat 27 Apr 2013 - 7:49


பெங்களூர், ஏப். 27-

கர்நாடக மாநில சட்டசபைக்கு வரும் (மே) மாதம் 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலையொட்டி வன்முறை சம்பவங்கள் நடைபெறலாம் என்னும் உளவுத் தகவல்கள் வெளியானதால் மாநிலமெங்கும் வாகன சோதனையை தீவிரமாக மேற்கொள்ள மாநில தேர்தல் கமிஷன் பறக்கும் படைகளை அமைத்துள்ளது.

இதனையடுத்து, கோலார் மாவட்டத்தில் இருந்து பெங்களூர் நகருக்குள் செல்ல முயன்ற வாகனங்களை பறக்கும் படையினர் தீவிரமாக சோதனையிட்டனர்.

அப்போது, நிற்காமல் சென்ற ஒரு வாகனத்தை விரட்டிப் பிடித்து சோதனையிட்ட போது, தலா 20 கிலோ எடையுள்ள 25 மூட்டைகளில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் ‘அம்மோனியம் நைட்ரேட்’ என்னும் மூலப்பொருள் பிடிபட்டது.

இவற்றை கடத்த முயன்ற மெஹபூப் என்ற நபரை பறக்கும் படையினர் கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட ரசாயணம் தென் கொரியா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதே போல், 49 ஆயிரம் லிட்டர் மது பாட்டில்களையும், ரூ. 11. 80 கோடி ரொக்கப் பணத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக வழங்க எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 3.76 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்கள், 22 ஆயிரத்து 414 சேலைகள், 823 சபாரி சூட்டிங் பிட்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum