சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஒன்பது வயது சிறுவனை அதிவேக 'பெராரி' காரை ஓட்ட அனுமதித்த தந்தை மீது வழக்கு

Go down

Sticky ஒன்பது வயது சிறுவனை அதிவேக 'பெராரி' காரை ஓட்ட அனுமதித்த தந்தை மீது வழக்கு

Post by *சம்ஸ் on Sun 28 Apr 2013 - 8:01


ஆலப்புழா, ஏப்ரல் 27-

கேரளாவின் ஆலப்புழா நகரில் வசித்து வருபவர் முகமது நிஷாம். இவர் விளையாட்டு வீரர்கள் மட்டுமே பயன்படுத்தும் அதிவேக திறன்கொண்ட 'பெராரி எப் 430' காரை வைத்திருந்தார். தனது ஒன்பது வயது மகன், அதனை ஓட்ட ஆசைப்பட்டபோது, மறுப்பேதும் சொல்லாத அந்தத் தந்தை அனுமதி அளித்ததுடன் அவன் அந்தக் காரை ஒட்டியதை வீடியோவிலும் பதிவு செய்துள்ளார்.

பின்னர், அதனைப் பெருமையாக இணையத் தள தொடர்பான 'யூ டியூப்'-ல் வெளியிட்டுள்ளார். இது அனைவரிடமிருந்தும் எதிர்ப்பைப் பெற்றுள்ளது. அதிவேகத் திறன் கொண்ட ஒரு காரை சிறுவனை ஓட்டச் சொன்னது தவறு என்றும், அது பாதுகாப்பானது அல்ல என்ற கண்டனங்களும் குவியத்தொடங்கின.

இதனைக் கேள்விப்பட்ட பெரமங்கலம் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை அன்று முகமது நிஷாமை காவல் நிலையத்திற்கு வரவழைத்து இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளனர். கார் ஓட்டும் உரிமம் பெறாத சிறுவனை கார் ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காகவும் ஒன்பது வயது சிறுவனைத் தடுக்காமல் அவனைக் கார் ஓட்ட ஊக்குவித்த குற்றத்திற்காகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மாலைமலர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஒன்பது வயது சிறுவனை அதிவேக 'பெராரி' காரை ஓட்ட அனுமதித்த தந்தை மீது வழக்கு

Post by நண்பன் on Sun 28 Apr 2013 - 8:29

சபாஷ் கடமை கண்ணியம் கட்டுப்பாடு ““இந்திய சட்ட ஒழுங்கு மீறல்““ யார் செய்தாலும் குற்றம் குற்றமே எச்சரித்து விட்டு விடுங்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும் :]


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒன்பது வயது சிறுவனை அதிவேக 'பெராரி' காரை ஓட்ட அனுமதித்த தந்தை மீது வழக்கு

Post by Muthumohamed on Sun 28 Apr 2013 - 9:26

இதுவும் எங்க ஊர்ல தான் நடந்திருக்கரதுங்கரத நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு #. #. #.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: ஒன்பது வயது சிறுவனை அதிவேக 'பெராரி' காரை ஓட்ட அனுமதித்த தந்தை மீது வழக்கு

Post by பானுஷபானா on Sun 28 Apr 2013 - 9:54

:+ :+
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16709
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ஒன்பது வயது சிறுவனை அதிவேக 'பெராரி' காரை ஓட்ட அனுமதித்த தந்தை மீது வழக்கு

Post by நண்பன் on Sun 28 Apr 2013 - 10:38

Muthumohamed wrote:இதுவும் எங்க ஊர்ல தான் நடந்திருக்கரதுங்கரத நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு #. #. #.
:’ :’


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒன்பது வயது சிறுவனை அதிவேக 'பெராரி' காரை ஓட்ட அனுமதித்த தந்தை மீது வழக்கு

Post by veel on Sun 28 Apr 2013 - 12:43

நண்பன் wrote:
Muthumohamed wrote:இதுவும் எங்க ஊர்ல தான் நடந்திருக்கரதுங்கரத நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு #. #. #.
:’ :’

:, :, :, :, :, :, :, :,
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: ஒன்பது வயது சிறுவனை அதிவேக 'பெராரி' காரை ஓட்ட அனுமதித்த தந்தை மீது வழக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum