சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

மீண்டும் பத்மபிரியா: கவுதம்மேனன் படத்தில் நடிக்கிறார்

Go down

Sticky மீண்டும் பத்மபிரியா: கவுதம்மேனன் படத்தில் நடிக்கிறார்

Post by veel on Wed 1 May 2013 - 15:34

மீண்டும் பத்மபிரியா: கவுதம்மேனன் படத்தில் நடிக்கிறார்








நடிகை பத்மபிரியா தமிழில் கடைசியாக பொக்கிஷம் படத்தில் நடித்தார்.
2009-ல் இப்படம் வந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தங்கமீன்கள்
என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தை கவுதம்மேனன்
தயாரிக்கிறார். ராம் இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே கற்றது தமிழ் படத்தை டைரக்டு செய்தவர். தங்க மீன்கள்
படத்தில் இவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். சாதனா, ஷெல்லி கிஷோர் உள்ளிட்ட
பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல்
வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. டைரக்டர்கள் பாலு மகேந்திரா,
லிங்குசாமி, கவுதம், பிரபு சாலமன், சேரன், வெற்றிமாறன், இசையமைப்பாளர்கள்
யுவன்சங்கர் ராஜா, அனிருத் பங்கேற்றனர். லிங்குசாமி வெற்றி மாறன் பேசும்
போது இயக்குனர் ராம் இந்த படத்தின் கேரக்டருக்கு மிக பொருத்தமாக உள்ளார்
என்றார்.

இந்த படத்தின் டிரெய்லர் தனக்கும் தன் மகளுக்கும் இடையே நிகழ்ந்த
சம்பவங்களை நினைவூட்டுகிறது என்று பிரபுசாலமன் தெரிவித்தார். தந்தை மகள்
இடையிலான பாச உணர்வை சித்தரிக்கும் கதையம்சத்தில் இப்படம் தயாராகியுள்ளதாக
இயக்குனர் ராம் தெரிவித்தார்.
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: மீண்டும் பத்மபிரியா: கவுதம்மேனன் படத்தில் நடிக்கிறார்

Post by நண்பன் on Wed 1 May 2013 - 15:38

வெளி வரட்டும் பார்த்து விட்டு சொல்கிறோம் :#
தகவலுக்கு நன்றி :]


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மீண்டும் பத்மபிரியா: கவுதம்மேனன் படத்தில் நடிக்கிறார்

Post by veel on Wed 1 May 2013 - 15:46

நண்பன் wrote:வெளி வரட்டும் பார்த்து விட்டு சொல்கிறோம்
தகவலுக்கு நன்றி

avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: மீண்டும் பத்மபிரியா: கவுதம்மேனன் படத்தில் நடிக்கிறார்

Post by பானுஷபானா on Wed 1 May 2013 - 15:50

:”@: படம் பார்க்கிற பழக்கம் இல்லைங்க
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மீண்டும் பத்மபிரியா: கவுதம்மேனன் படத்தில் நடிக்கிறார்

Post by நண்பன் on Wed 1 May 2013 - 15:56

பானுகமால் wrote: :”@: படம் பார்க்கிற பழக்கம் இல்லைங்க
வாங்க பழகலாம்
:,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மீண்டும் பத்மபிரியா: கவுதம்மேனன் படத்தில் நடிக்கிறார்

Post by rammalar on Wed 1 May 2013 - 19:09

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மீண்டும் பத்மபிரியா: கவுதம்மேனன் படத்தில் நடிக்கிறார்

Post by பானுஷபானா on Wed 1 May 2013 - 20:14

நண்பன் wrote:
பானுகமால் wrote: :”@: படம் பார்க்கிற பழக்கம் இல்லைங்க
வாங்க பழகலாம்
:,;:
:,;:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மீண்டும் பத்மபிரியா: கவுதம்மேனன் படத்தில் நடிக்கிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum