சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

வாழபழம் கெடைக்கும்!!!

Go down

Sticky வாழபழம் கெடைக்கும்!!!

Post by veel on Wed 1 May 2013 - 23:03

நட்பு!!

Spoiler:




அழகாபுரி எனும் அழகிய கிராமத்தில் ராமு சோமு என இரண்டு குரங்குகள்
வாழ்ந்து வந்தன. இரண்டும் நல்ல நண்பர்கள். ஒருநாள் சோமு குரஙகுக்கு காலில்
நகசுத்தி வந்துருச்சு . அதுனால பாவம் சோமுவால் நடக்க முடியவில்லை . ராமுவை
அழைத்த சோமு குரங்கு ராமு எனக்கு பசிக்கிறது பக்கத்தில் இருக்கும் சுப்பையா
தோட்டத்திலிருந்து எனக்கு ரெண்டு வாழபழம் பறித்து வந்து தா என சொன்னது.
ராமு குரங்கும் சரி நண்பா இப்போதே பழத்த பறித்து கொண்டு வருகிறேன் என்று
சொல்லிவிட்டு சுப்பையாவின் தோட்டத்திற்க்கு சென்றது. மிகவும் திறமையாக
வாழமரத்துல ஏறி அழகான அருமையான ரெண்டு வாழபழத்தை பறித்து சந்தோசமாக வந்தது.
வரும் வழியில் ராமு குரங்குக்கு பசிக்கவே அதில் ஒரு பழத்தை
சாப்பிட்டுவிட்டது!! சோமு குரங்கிடம் ஒருபழத்த மட்டும் ராமு கொடுத்தது.
உடனே சோமு நண்பா ரெண்டுபழம் கேட்டேன் ஒன்னு இந்தாருக்கு இன்னொரு பழம் எங்கெ
என கேட்டது. ராமு உண்மையை மறைக்காமல் மிகவும் பசித்ததல் ஒரு பழத்தை
துன்னுட்டேன் என உண்மையை சொன்னது. அதை கேட்ட சோமு ராமு குரங்கின் நேர்மையான
குணத்தை கண்டு வியந்து ஆனந்தகண்ணீர் வடித்தபடியே இந்த பழத்தையும் நீயே
சாப்பிட நண்பா உன்னை நண்பனாக அடைய நான் மிகவும் கொடுத்து வைத்திருக்கிறேன்
என நா தழுதழுக்க சொன்னது. அப்படியா நண்பா என கூறியவாரு வாழபழத்தை வாங்கிய
ராமு கொரங்கு சந்தோசமாக சாப்பிட்டது!!!









நீதி: உண்மை பேசினா வாழபழம் கெடைக்கும்!!!
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: வாழபழம் கெடைக்கும்!!!

Post by நண்பன் on Thu 2 May 2013 - 9:32

உண்மைக்கு என்றும் உயர்வே :# :#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வாழபழம் கெடைக்கும்!!!

Post by ஜனநாயகன் on Thu 2 May 2013 - 9:34

கொரங்க வெச்சு ஒலக நடப்ப கூறு போட்டுட்டீங்கன்னே. :#
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: வாழபழம் கெடைக்கும்!!!

Post by rammalar on Thu 2 May 2013 - 11:12


-
நண்பேண்டா..!!
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வாழபழம் கெடைக்கும்!!!

Post by பானுஷபானா on Thu 2 May 2013 - 11:29

சோமு தான் உண்மையான நண்பன் ராமு சுயநலமானவன்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16709
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: வாழபழம் கெடைக்கும்!!!

Post by நண்பன் on Thu 2 May 2013 - 14:04

பானுகமால் wrote:சோமு தான் உண்மையான நண்பன் ராமு சுயநலமானவன்
நீங்கள் ஜனநாயகன நினைத்துதானே ராமுன்னு சொன்னீர்கள் :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வாழபழம் கெடைக்கும்!!!

Post by ஜனநாயகன் on Thu 2 May 2013 - 14:08

நண்பன் wrote:
பானுகமால் wrote:சோமு தான் உண்மையான நண்பன் ராமு சுயநலமானவன்
நீங்கள் ஜனநாயகன நினைத்துதானே ராமுன்னு சொன்னீர்கள் :”

மொத்தத்துல நாமள்லாம் கொரங்கு கூட்டம்னு ஒத்துக்கிட்டாச்சு. #+
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: வாழபழம் கெடைக்கும்!!!

Post by நண்பன் on Thu 2 May 2013 - 14:09

ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:சோமு தான் உண்மையான நண்பன் ராமு சுயநலமானவன்
நீங்கள் ஜனநாயகன நினைத்துதானே ராமுன்னு சொன்னீர்கள் :”

மொத்தத்துல நாமள்லாம் கொரங்கு கூட்டம்னு ஒத்துக்கிட்டாச்சு. #+
நான் எப்ப உங்க கூட்டத்தில் சேர்ந்தேன்
:,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வாழபழம் கெடைக்கும்!!!

Post by பானுஷபானா on Thu 2 May 2013 - 14:13

நண்பன் wrote:
பானுகமால் wrote:சோமு தான் உண்மையான நண்பன் ராமு சுயநலமானவன்
நீங்கள் ஜனநாயகன நினைத்துதானே ராமுன்னு சொன்னீர்கள் :”

:, :, :, :, :, :,
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16709
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: வாழபழம் கெடைக்கும்!!!

Post by நண்பன் on Thu 2 May 2013 - 14:14

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:சோமு தான் உண்மையான நண்பன் ராமு சுயநலமானவன்
நீங்கள் ஜனநாயகன நினைத்துதானே ராமுன்னு சொன்னீர்கள் :”

:, :, :, :, :, :,
#+ #+ #+ #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வாழபழம் கெடைக்கும்!!!

Post by veel on Thu 2 May 2013 - 17:04

நண்பன் wrote:உண்மைக்கு என்றும் உயர்வே
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: வாழபழம் கெடைக்கும்!!!

Post by veel on Thu 2 May 2013 - 17:05

ஜனநாயகன் wrote:கொரங்க வெச்சு ஒலக நடப்ப கூறு போட்டுட்டீங்கன்னே.
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: வாழபழம் கெடைக்கும்!!!

Post by veel on Thu 2 May 2013 - 17:06

rammalar wrote:
-
நண்பேண்டா..!!

avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: வாழபழம் கெடைக்கும்!!!

Post by veel on Thu 2 May 2013 - 17:06

பானுகமால் wrote:சோமு தான் உண்மையான நண்பன் ராமு சுயநலமானவன்

avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: வாழபழம் கெடைக்கும்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum