சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by veel on Wed 1 May 2013 - 23:12

First topic message reminder :


இந்தியா-டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் குர்காவ்னில் வைத்து 2 பேரால்
கற்பழிக்கப்பட்டுள்ளார். அதில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை கடந்த திங்கட்கிழமை அன்று ரியல்
எஸ்டேட் டீலர்கள் 2 பேர் காரில் கடத்தினர். அந்த 2 பேரும் அப்பெண்ணுக்கு
பழக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குர்காவ்னில் உள்ள வணிக வளாக வாசலில் இருந்து கடத்தப்பட்ட அப்பெண்ணை
அவர்கள் மஹிபால்பூர்-பால்வால் ரோட்டில் ஆள்நடமாட்டமில்லாத இடத்திற்கு
கொண்டு சென்றனர்.

அங்கு காரில் வைத்து அவர்கள் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதையடுத்து அப்பெண் நடந்த சம்பவம் குறித்து குர்காவ்ன் போலீசில் புகார்
கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஒரு
குற்றவாளியை கைது செய்தனர்.

டெல்லியில் பிஸியோதெரபி மாணவி, 5 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவங்களால்
ஏற்பட்ட அதிர்ச்சி மாறும் முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down


Sticky Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by நண்பன் on Thu 2 May 2013 - 14:09

ஜனநாயகன் wrote:நீங்கள் வேறு எந்த நோக்கத்திலும் சொல்லவில்லை என்றால் சரி.ஆனால் நான் சொன்னது வெறும் காமெடி சார்ந்தது.
அதில் எந்த உள்நோக்கமும் இல்ல.
இது இதுதான் வேண்டும் பானு அக்கா ஓடி வாருங்கள் ஜனநாயகன் தமிழில் எழுதியுள்ளார் #+ #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by ஜனநாயகன் on Thu 2 May 2013 - 14:10

அண்ணே என்கு தமிழும் தமிலும் தமிளும் நொம்ப நொம்ப நல்லாவே தெரியும்னே.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by நண்பன் on Thu 2 May 2013 - 14:11

ஜனநாயகன் wrote:அண்ணே என்கு தமிழும் தமிலும் தமிளும் நொம்ப நொம்ப நல்லாவே தெரியும்னே.
உங்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்கிறோம் மிக்க சந்தோசம் :]


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by பானுஷபானா on Thu 2 May 2013 - 14:12

ஜனநாயகன் wrote:நீங்கள் வேறு எந்த நோக்கத்திலும் சொல்லவில்லை என்றால் சரி.ஆனால் நான் சொன்னது வெறும் காமெடி சார்ந்தது.
அதில் எந்த உள்நோக்கமும் இல்ல.

அட நாங்க கோவமாத் தான் இருக்கோம்ப்பா....

இப்போ எப்படி சுத்தத் தமிழ் வந்தது .# .#
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16709
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by நண்பன் on Thu 2 May 2013 - 14:13

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:நீங்கள் வேறு எந்த நோக்கத்திலும் சொல்லவில்லை என்றால் சரி.ஆனால் நான் சொன்னது வெறும் காமெடி சார்ந்தது.
அதில் எந்த உள்நோக்கமும் இல்ல.

அட நாங்க கோவமாத் தான் இருக்கோம்ப்பா....

இப்போ எப்படி சுத்தத் தமிழ் வந்தது .# .#
:^ #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by ஜனநாயகன் on Thu 2 May 2013 - 14:14

எனக்கு கோவம் பொத்துக்கிட்டு வந்துடுச்சு.நா போறேன். :,;:
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by பானுஷபானா on Thu 2 May 2013 - 14:18

ஜனநாயகன் wrote:எனக்கு கோவம் பொத்துக்கிட்டு வந்துடுச்சு.நா போறேன். :,;:

:” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :”
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16709
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by நண்பன் on Thu 2 May 2013 - 14:26

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:எனக்கு கோவம் பொத்துக்கிட்டு வந்துடுச்சு.நா போறேன். :,;:

:” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :”
அக்கா போயிட்டாரு :” :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by பானுஷபானா on Thu 2 May 2013 - 14:48

நண்பன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:எனக்கு கோவம் பொத்துக்கிட்டு வந்துடுச்சு.நா போறேன். :,;:

:” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :”
அக்கா போயிட்டாரு :” :”

நாம 2 பேரும் தான விரட்டி விட்டோம் :” :” :”
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16709
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by veel on Thu 2 May 2013 - 15:45

நண்பன் wrote:பிடி பட்டவனுக்கு ராஜ மரியாதையுடன் விடு விக்க நடவடிக்கை எடுப்பார்கள்
இன்னும் யாருக்கும் சரியான தண்டனை கிடைக்க வில்லை அதுதான் இப்படி தலை விரித்தாடுகிறது

avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by veel on Thu 2 May 2013 - 15:46

ஜனநாயகன் wrote:அண்ணே இந்த பயலுவளுக்கு ரெண்டு குச்சி ரெண்டு கயிறு போதும்னே.ஆட்டுக்கு காயடிக்குறாப்ல அடிச்சிப்புடணும்னே.அப்பத்தான் சுருட்டிகிட்டு இருப்பானுவ.

இத உடனடியா செய்யணும்..
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by நண்பன் on Thu 2 May 2013 - 15:48

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:எனக்கு கோவம் பொத்துக்கிட்டு வந்துடுச்சு.நா போறேன். :,;:

:” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :”
அக்கா போயிட்டாரு :” :”

நாம 2 பேரும் தான விரட்டி விட்டோம் :” :” :”
மற்றவங்க தப்பா நினைக்க போறாங்க வழியனிப்பு வைத்தோம் :’


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by *சம்ஸ் on Thu 2 May 2013 - 15:58

குற்றவாளி யாருக்கும் இன்னும் சரியான தண்டனைகள் கிடைக்கப் படவில்லை அதுதான் காரணம்.இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையனும். .#


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by veel on Thu 2 May 2013 - 15:59

*சம்ஸ் wrote:குற்றவாளி யாருக்கும் இன்னும் சரியான தண்டனைகள் கிடைக்கப் படவில்லை அதுதான் காரணம்.இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையனும்.

avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum