சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

பவர் கட் ஆனாலும் இந்த பவர் எரிஞ்சிக்கிட்டேதான் இருக்கும்-நடிகர் பவர் ஸ்டார்

Go down

Sticky பவர் கட் ஆனாலும் இந்த பவர் எரிஞ்சிக்கிட்டேதான் இருக்கும்-நடிகர் பவர் ஸ்டார்

Post by veel on Thu 2 May 2013 - 22:12

ஆந்திர
ஓட்டல் அதிபரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் நடிகர் பவர் ஸ்டார்
சீனிவாசன் கடந்த 26ம் திகதி பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக பவர் ஸ்டார் மீது ஏராளமானோர்
புகார்கள் குவிந்தன. இதற்கிடையே, சீனிவாசனை 5 நாள் காவலில் வைத்து
விசாரிக்க அனுமதி கேட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு 3 நாள் காவலில்
விசாரணை நடத்த கோர்ட் அனுமதி அளித்தது.

இதையடுத்து, வேலூர் சிறையில் இருந்த சீனிவாசனை பொலிசார் நேற்று முன்தினம்
சென்னை அழைத்து வந்தனர். அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது.
நேற்று 2வது நாளாக விசாரணை தொடர்ந்தது. மதியம் பார்சல் சாப்பாடும், இரவு
இட்லியும் வழங்கப்பட்டது.

சாப்பிடும்போது, அந்த பவர் கட் ஆனாலும் இந்த பவர் எரிஞ்சிக்கிட்டேதான்
இருக்கும் என்று பஞ்ச் டயலாக் பேசினாராம் சீனிவாசன். தொடர்ந்து இரவு இட்லி
கொடுத்தபோது, அதை எடுத்து பார்த்த சீனிவாசன், இதுவும் நீங்க கொடுக்கிற
தண்டனைகளில் ஒன்றா என்று கிண்டலாக சிரித்தாராம். சீனிவாசனை மீண்டும் இன்று
கோர்ட்டில் ஆஜர்படுத்த பொலிசார் முடிவு செய்துள்ளனர்.
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: பவர் கட் ஆனாலும் இந்த பவர் எரிஞ்சிக்கிட்டேதான் இருக்கும்-நடிகர் பவர் ஸ்டார்

Post by rammalar on Fri 3 May 2013 - 2:44

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பவர் கட் ஆனாலும் இந்த பவர் எரிஞ்சிக்கிட்டேதான் இருக்கும்-நடிகர் பவர் ஸ்டார்

Post by பானுஷபானா on Fri 3 May 2013 - 11:32

சாப்பிடும்போது, அந்த பவர் கட் ஆனாலும் இந்த பவர் எரிஞ்சிக்கிட்டேதான்
இருக்கும் என்று பஞ்ச் டயலாக் பேசினாராம் சீனிவாசன்

வேதனைய சிரிச்சு ஆத்திக்கிறார் போல
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பவர் கட் ஆனாலும் இந்த பவர் எரிஞ்சிக்கிட்டேதான் இருக்கும்-நடிகர் பவர் ஸ்டார்

Post by ஜனநாயகன் on Fri 3 May 2013 - 12:02

இந்த பவரப் பார்த்தாலே நெறைய பேருக்கு நொம்ப எரியுதாமே. :”
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: பவர் கட் ஆனாலும் இந்த பவர் எரிஞ்சிக்கிட்டேதான் இருக்கும்-நடிகர் பவர் ஸ்டார்

Post by நண்பன் on Fri 3 May 2013 - 16:49

பானுகமால் wrote:
சாப்பிடும்போது, அந்த பவர் கட் ஆனாலும் இந்த பவர் எரிஞ்சிக்கிட்டேதான்
இருக்கும் என்று பஞ்ச் டயலாக் பேசினாராம் சீனிவாசன்

வேதனைய சிரிச்சு ஆத்திக்கிறார் போல
@.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பவர் கட் ஆனாலும் இந்த பவர் எரிஞ்சிக்கிட்டேதான் இருக்கும்-நடிகர் பவர் ஸ்டார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum