சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

6 மாத குழந்தையை கற்பழித்து கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Go down

Sticky 6 மாத குழந்தையை கற்பழித்து கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Post by veel on Thu 2 May 2013 - 22:34


அமெரிக்காவில் உள்ள ஓகியோ பகுதியில் லூக்காஸ்வில்லே என்ற பகுதி உள்ளது.


இந்த ஊரை சேர்ந்தவர் ஸ்டீவ்சுமித் (வயது 46). இவர் தனது தோழி ஒருவரின் 6
மாத குழந்தையை பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்தார். இதைத்தொடர்ந்து
அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு நீதிமன்றில் நடந்து வந்தது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

விசாரணையின்போது ஸ்டீவ்சுமித் குடிபோதையில் இவ்வாறு செய்துவிட்டதாகவும்,
வேண்டுமென்றே நான் கொலை செய்யவில்லை என்றும், எனவே எனக்கு மரண தண்டனை
விதிக்ககூடாது என்று வாதாடினார்.

ஆனால் அதை நீதிமன்று ஏற்கவில்லை. இதையடுத்து அவருக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஸ்டீவ் சுமதித்துக்கு 21 வயதில் மகள் இருக்கிறார். தந்தையை மரண தண்டனை அறைக்கு அழைத்து சென்றபோது அவரது மகள் கதறி அழுதார்.
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: 6 மாத குழந்தையை கற்பழித்து கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Post by பானுஷபானா on Fri 3 May 2013 - 12:27

விசாரணையின்போது ஸ்டீவ்சுமித் குடிபோதையில் இவ்வாறு செய்துவிட்டதாகவும்,
வேண்டுமென்றே நான் கொலை செய்யவில்லை என்றும், எனவே எனக்கு மரண தண்டனை
விதிக்ககூடாது என்று வாதாடினார்.

அட பொறம்போக்கு வாதாட என்ன தைரியம் இருக்கும்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: 6 மாத குழந்தையை கற்பழித்து கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Post by பானுஷபானா on Fri 3 May 2013 - 12:27

ஸ்டீவ் சுமதித்துக்கு 21 வயதில் மகள் இருக்கிறார். தந்தையை மரண தண்டனை அறைக்கு அழைத்து சென்றபோது அவரது மகள் கதறி அழுதார்.

உன்னை எப்படி விட்டு வச்சான் .#
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: 6 மாத குழந்தையை கற்பழித்து கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Post by ahmad78 on Fri 3 May 2013 - 13:00

நல்ல தீர்ப்பு


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: 6 மாத குழந்தையை கற்பழித்து கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Post by rammalar on Fri 3 May 2013 - 13:43

குடி குடியைக் கெடுக்கும்..!
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: 6 மாத குழந்தையை கற்பழித்து கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Post by நண்பன் on Fri 3 May 2013 - 19:46

rammalar wrote:குடி குடியைக் கெடுக்கும்..!
-
@.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 6 மாத குழந்தையை கற்பழித்து கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum