சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தஞ்சையில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: காவலாளி கைது

Go down

Sticky தஞ்சையில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: காவலாளி கைது

Post by *சம்ஸ் on Mon 6 May 2013 - 7:47


தஞ்சாவூர், மே.6-

தஞ்சையை அடுத்த தங்கப்ப உடையான்பட்டி வடக்குத்தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி செந்தமிழ்செல்வி. இவர்களது மகள் அமுதா (வயது 4) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இந்நிலையில் நேற்று செந்தமிழ்செல்வி, மகள் அமுதாவை அழைத்து கொண்டு தஞ்சையை அடுத்த சூரியம்பட்டியில் உள்ள ஒரு மாந்தோப்பில் வேலை செய்து வந்தார். செந்தமிழ்செல்வி, தோப்பில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அமுதாவை திடீரென காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் குழந்தையை செந்தமிழ்செல்வி தேடினார். அப்போது அங்குள்ள பம்பு செட் மோட்டார் அறையில் வைத்து சிறுமி அமுதாவை, தோப்பின் காவலாளி சுந்தரராஜ்(55) பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருந்தார்.

இதை நேரில் பார்த்த செந்தமிழ்செல்வி அதிர்ச்சி அடைந்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட காவலாளி சுந்தரராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து செந்தமிழ் செல்வியும் , அங்கிருந்தவர்களும் சிறுமி அமுதாவை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து செந்தமிழ் செல்வி, தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தலைமறைவாக இருந்த காவலாளி சுந்தரராசை கைது செய்தனர்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தஞ்சையில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: காவலாளி கைது

Post by நண்பன் on Mon 6 May 2013 - 9:04

கட்டையில போற வயசில இப்படி பண்ணிப்புட்டான் பரதேசி
உன்ன நம்பி எப்படி வீட்டில் குழந்தைகளை விடுவது (*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தஞ்சையில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: காவலாளி கைது

Post by ஜனநாயகன் on Mon 6 May 2013 - 9:21

கெழக் "........" .#
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: தஞ்சையில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: காவலாளி கைது

Post by எந்திரன் on Mon 6 May 2013 - 9:26

நண்பன் wrote:கட்டையில போற வயசில இப்படி பண்ணிப்புட்டான் பரதேசி
உன்ன நம்பி எப்படி வீட்டில் குழந்தைகளை விடுவது (*
.# .#
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: தஞ்சையில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: காவலாளி கைது

Post by Muthumohamed on Mon 6 May 2013 - 16:41

நண்பன் wrote:கட்டையில போற வயசில இப்படி பண்ணிப்புட்டான் பரதேசி
உன்ன நம்பி எப்படி வீட்டில் குழந்தைகளை விடுவது (*

:, :, :,

உன்னை எல்லாம் வித்யாசமாக கொல்லவெண்டும்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: தஞ்சையில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: காவலாளி கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum