சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஊட்டியில் களைகட்டும் குளு குளு சீசன்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Go down

Sticky ஊட்டியில் களைகட்டும் குளு குளு சீசன்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Post by *சம்ஸ் on Mon 6 May 2013 - 7:50


ஊட்டி, மே. 6-

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்சம் 12 டிகிரி செல்சியசாகவும் பதிவானது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் இதமான தட்பவெப்ப நிலை நிலவுகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் 260 மி.மீ. மழை பதிவானது.

அதிகபட்சமாக குன்னூரில் 53 மி.மீட்டரும், கேத்தியில் 12, கோத்தகிரியில் 23, நடுவட்டத்தில் 17, ஊட்டியில் 27, கிளன்மார்கன் பகுதியில் 17, தேவாலாவில் 45, பர்லியாரில் 18 மி.மீ. மழையும் பதிவானது.

தொடர் மழை காரணமாக வெப்பம் குறைந்து நீலகிரி மாவட்டமே குளு குளு நகரமானது. அதிகபட்சம் 22 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சம் 8.3 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானது. சீசனை அனுபவிக்க சமவெளி பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஊட்டியில் களைகட்டும் குளு குளு சீசன்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Post by rammalar on Mon 6 May 2013 - 8:44

ஊட்டி மலர் கண்காட்சி மே 17 -ல் தொடங்குகிறது..
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ஊட்டியில் களைகட்டும் குளு குளு சீசன்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Post by ஜனநாயகன் on Mon 6 May 2013 - 9:17

அண்ணே என்கண்ணே ஒரு ஃபிகரும் கருண காட்டலண்ணே ஊட்டிக்கு கூட்டிட்டுப் போக. :,;:


Last edited by ஜனநாயகன் on Mon 6 May 2013 - 16:52; edited 1 time in total
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: ஊட்டியில் களைகட்டும் குளு குளு சீசன்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Post by பானுஷபானா on Mon 6 May 2013 - 10:20

ஜனநாயகன் wrote:அண்ணே என்கண்ணே ஒரு ஃபிகரும் கருணா காட்டலண்ணே ஊட்டுக்கு கூட்டிட்டுப் போக. :,;:


`# `# `# `# `#
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16709
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ஊட்டியில் களைகட்டும் குளு குளு சீசன்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Post by நண்பன் on Mon 6 May 2013 - 10:58

ஜனநாயகன் wrote:அண்ணே என்கண்ணே ஒரு ஃபிகரும் கருணா காட்டலண்ணே ஊட்டுக்கு கூட்டிட்டுப் போக. :,;:
:’ :’


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஊட்டியில் களைகட்டும் குளு குளு சீசன்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Post by rammalar on Mon 6 May 2013 - 14:13

பல வண்ண மலர்கள் அங்கு காணலாம்...!!
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ஊட்டியில் களைகட்டும் குளு குளு சீசன்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Post by ஜனநாயகன் on Mon 6 May 2013 - 16:51

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:அண்ணே என்கண்ணே ஒரு ஃபிகரும் கருண காட்டலண்ணே ஊட்டிக்கு கூட்டிட்டுப் போக. :,;:


`# `# `# `# `#

எக்கா எக்கா ஏக்கா?.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: ஊட்டியில் களைகட்டும் குளு குளு சீசன்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum