சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கொடைக்கானலில் குளுகுளு சீசன்: மேக கூட்டங்களுக்குள் சிக்கிய சுற்றுலா பயணிகள்

Go down

Sticky கொடைக்கானலில் குளுகுளு சீசன்: மேக கூட்டங்களுக்குள் சிக்கிய சுற்றுலா பயணிகள்

Post by *சம்ஸ் on Wed 8 May 2013 - 8:06


கொடைக்கானல்,மே.8-

மலைகளின் இளவரசியாக வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் தற்போது குளு,குளு சீசன் களை கட்டி உள்ளது. கோடை வெப்பத்தில் இருந்து தப்பித்து சில நாட்கள் குளுமையை அனுபவிப்பதற்காக குளுமை நகரமான கொடைக்கானலுக்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் நாள்தோறும் கொடைக்கானலில் பிரசித்தி பெற்ற பிரையண்ட் பூங்கா, ஏரி, கோக்கர்ஸ் வாக், குணா குகை பகுதி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

நேற்றும் காலை முதல் கொடைக்கானல் நகருக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மேலும் மகிழ்விக்கும் வகையில் மதியம் 1 மணியளவில் மேகக்கூட்டம் தரையிறங்கியது.

இதனால் பிரையண்ட் பூங்கா மற்றும் ஏரி பகுதியில் வெளிச்சம் குறைந்ததுடன் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 2 மணியளவில் லேசான சாரல் மழை பெய்தது. இதை சுற்றுலா பயணிகள் பெரிதும் ரசித்து மகிழ்ந்தனர்.

ஏராளமான சுற்றுலா பயணிகள் மேக மூட்டத்தின் பின்னணியில் அழகாக காணப்பட்ட மலர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிறுவர், சிறுமியர்கள் மேகக்கூட்டங்களுக்கு நடுவே நின்று அதன் குளுமையை உற்சாகத்துடன் அனுபவித்தனர்.

கொடைக்கானல் ஏரியிலும் படகு சவாரி செல்ல கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஏரியின் நடுவே படகு சவாரியில் இருந்தவர்களுக்கு மத்தியில் மேகக்கூட்டம் இறங்கியதும் அவர்கள் உற்சாக கூச்சலிட்டு மகிழ்ந்தனர்.

அதேபோல் பலர் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி, ஸ்கேட்டிங் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களில் உற்சாகமாக ஈடுபட்டனர். நகரில் நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததையடுத்து வாகன போக்குவரத்திலும் அவ்வப்போது நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில் வாகனங்கள் வெகுநேரம் காத்திருந்து சென்றன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum