சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Sat 21 Jul 2018 - 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

பணம் பெற்றுத்தருவதாக மோசடி; பவர் ஸ்டார் மீது மேலும் ஒருவர் புகார்

Go down

Sticky பணம் பெற்றுத்தருவதாக மோசடி; பவர் ஸ்டார் மீது மேலும் ஒருவர் புகார்

Post by நண்பன் on Fri 10 May 2013 - 23:41

பணம் பெற்றுத்தருவதாக மோசடி; பவர் ஸ்டார் மீது மேலும் ஒருவர் புகார்
பண மோசடி தொடர்பாக பவர் ஸ்டார் மீது மேலும் புகார் அளிக்கப்பட் டுள்ளது. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பாபாடிரேடிங் கம்பனி என்ற பெயரில் நிதி நிறுவனத்தை ஆரம்பித்தார். அதன் மூலம் கடன் வாங்கித் தாருவதாக கூறி அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக பெற்று வந்தார். தனது நிறுவனம் பற்றி பல்வேறு மாநிலங்களில் விளம்பரம் செய்தார்.

தனக்கு கீழ் சில முகவர்களையும் நியமித்தார். அவர்கள் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு கடன் வாங்கித் தருவதாக பல இலட்சம் ரூபாவை அபேஸ் செய்தார். பாதிக்கப்பட்ட வர்கள் பணத்தை கேட்டபோது மிரட்டல் விடுத்தார். இதனால் அவர்கள் சென்னை பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுவரை 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ப ட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் மீது தீண்டுக்கல்லை சேர்ந்த சரவணன் என்பவர் பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். புகாரில் தனக்கு ரூ. 1 கோடியே 20 இலட்சம் பெற்றுத்தருவதாக பவர் ஸ்டார் சீனிவாசன் கூறினார். அதற்கு முன் பணமாக 20 இலட்சம் பெற்றார். ஆனால் பணம் பெற்றுத்தரவில்லை. பெற்ற கமிஷன் தொகையையும் திருப்பித் தரவில்லை. எனவே, பவர்ஸ்டார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதேபோன்று பவர் ஸ்டாருக்கு சொந்தமான மருத்துவமனையில் பணி செய்தவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்றும் அதை பெற்றுத்தர வேண்டும் என்று கூறி 10க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பணம் பெற்றுத்தருவதாக மோசடி; பவர் ஸ்டார் மீது மேலும் ஒருவர் புகார்

Post by Muthumohamed on Sat 11 May 2013 - 10:37

இவர் ஒரு மோசடி ஸ்டாரா இருக்காரே
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum