சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Sat 21 Jul 2018 - 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

Sticky பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by ஜனநாயகன் on Sat 11 May 2013 - 17:25

First topic message reminder :

பானுக்காவும் மீனுக்காவும் மீட் பண்ணிக்கொண்டபோது...

பானு : ஹே மீனு...
மீனு : ஹாய் கா...
பானு : மீனுக்கான்னா என்ன அர்த்தம்?
பச்ச மீனா?.கருவாடா?.
மீனு : பானுக்கா பக்கத்து வீடா ?
பானு : இட்லிய பத்தி எங்க கேட்டேன் ?.
மீனு : அட்ரெஸ் சொல்லுங்க
பானு : மீனு வாங்க மார்க்கெட் போவனும்?.

பக்கத்தில் பம்மிக் கொண்டு பாத்துகொண்டிருந்த கைப்புள்ள,அவர்கள் பேசிக்கொள்வதைப் பார்த்து
கடுப்பாகி,

கைப்புள்ள : அடிப்பாவிகளா ரெண்டு பேருமே செவுடா?.சம்பந்தா சம்பந்தம் இல்லாம பேசுறீங்க.
இந்த பார்ட்டிக ரெண்டுக்கும் காது டமாரம்னு
சேனைக்கும் சென்னைக்கும் இலங்கைக்கும் அறிவிக்கனும் இப்பவே .

என்று அவசரமாக ஓட ,அருகில் இருந்த ஒரு சிறு அருகம்புல் தடுக்கி கீழே விழுந்தார்.அவ்ளோதான் .அந்த இடத்தில் ஒரு பெரும் டிரான்ஸ்பார்மர் வெடித்த சத்தம் கேட்டது.இரண்டு மூன்று பேர் மயங்கி கருகி விழுந்தனர்.
பெரும் முயற்சிக்குப் பிறகு தீயணைப்பு படையினர் வந்து கண்டுபிடித்ததில் காரணம் தெரிந்தது. வெடித்தது டிரான்ஸ்பார்மர் இல்லை என்று.
Spoiler:
அட ஆமாங்க.அவரு சிலிண்டர்ல இருந்து வந்த சத்தம்தாங்க அது.பின்பக்க பேன்ட் பீஸ் பீசாக கிழிந்திருந்ததை வைத்துதான் கண்டு பிடித்தனர்.

வெடி விபத்து பற்றி எதுவும் தெரியாமல்(காதுல விழுந்தாதானே) மீனுக்காவும் பானுக்கவும் பேசிக்கொண்டே நின்றனர்.இதுங்க காதுல அந்த சிலிண்டர் வெடிச்சிருக்கனும்யா என்று தீயணைப்பு படை வீரர் ஒருவர் சொன்னார்.


Last edited by ஜனநாயகன் on Sat 11 May 2013 - 18:49; edited 2 times in total
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down


Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by gud boy on Thu 29 Aug 2013 - 10:30

காதுமா செவுடு...
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by *சம்ஸ் on Thu 29 Aug 2013 - 10:38

gud boy wrote:காதுமா செவுடு...
யாருக்கு காது செவுடு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by பானுஷபானா on Thu 29 Aug 2013 - 10:55

gud boy wrote:காதுமா செவுடு...
காது மட்டும் தான் செவுடாகும்.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by *சம்ஸ் on Thu 29 Aug 2013 - 11:16

பானுகமால் wrote:
gud boy wrote:காதுமா செவுடு...
காது மட்டும் தான் செவுடாகும்.
ஆமா ஆமா அக்கா சொன்னால் சரிதான்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by ஜனநாயகன் on Thu 29 Aug 2013 - 11:47

ஹேய்..இங்க என்னா நட்க்குது?.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by எந்திரன் on Thu 29 Aug 2013 - 11:58

ஜனநாயகன் wrote:ஹேய்..இங்க என்னா நட்க்குது?.
அதே கேள்வி நானும் (_ 
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by பானுஷபானா on Thu 29 Aug 2013 - 12:38

ஜனநாயகன் wrote:ஹேய்..இங்க என்னா நட்க்குது?.
எல்லாத்தையும் நடத்திட்டு கேள்வி வேறயா?:kick: 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by பானுஷபானா on Thu 29 Aug 2013 - 12:38

எந்திரன் wrote:
ஜனநாயகன் wrote:ஹேய்..இங்க என்னா நட்க்குது?.
அதே கேள்வி நானும் (_ 
#) 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by *சம்ஸ் on Thu 29 Aug 2013 - 17:06

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:ஹேய்..இங்க என்னா நட்க்குது?.
எல்லாத்தையும் நடத்திட்டு கேள்வி வேறயா?:kick: 
!_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by ராகவா on Thu 29 Aug 2013 - 19:22

என்ன நடக்குது....!_
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by *சம்ஸ் on Thu 29 Aug 2013 - 19:43

அச்சலா wrote:என்ன நடக்குது....!_
எதை சொல்ல எனக்கு தெரிந்ததை சொல்லவா இல்லை தெரியாததை சொல்லவா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by ராகவா on Thu 29 Aug 2013 - 21:33

*சம்ஸ் wrote:
அச்சலா wrote:என்ன நடக்குது....!_
எதை சொல்ல எனக்கு தெரிந்ததை சொல்லவா இல்லை தெரியாததை சொல்லவா?
நீங்க சொன்னால் அப்படிதான் இருக்கும்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by *சம்ஸ் on Thu 29 Aug 2013 - 22:40

அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
அச்சலா wrote:என்ன நடக்குது....!_
எதை சொல்ல எனக்கு தெரிந்ததை சொல்லவா இல்லை தெரியாததை சொல்லவா?
நீங்க சொன்னால் அப்படிதான் இருக்கும்..
நான் ஒன்றும் சொல்ல வில்லையே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum