சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

Sticky பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by ஜனநாயகன் on Sat 11 May 2013 - 17:25

First topic message reminder :

பானுக்காவும் மீனுக்காவும் மீட் பண்ணிக்கொண்டபோது...

பானு : ஹே மீனு...
மீனு : ஹாய் கா...
பானு : மீனுக்கான்னா என்ன அர்த்தம்?
பச்ச மீனா?.கருவாடா?.
மீனு : பானுக்கா பக்கத்து வீடா ?
பானு : இட்லிய பத்தி எங்க கேட்டேன் ?.
மீனு : அட்ரெஸ் சொல்லுங்க
பானு : மீனு வாங்க மார்க்கெட் போவனும்?.

பக்கத்தில் பம்மிக் கொண்டு பாத்துகொண்டிருந்த கைப்புள்ள,அவர்கள் பேசிக்கொள்வதைப் பார்த்து
கடுப்பாகி,

கைப்புள்ள : அடிப்பாவிகளா ரெண்டு பேருமே செவுடா?.சம்பந்தா சம்பந்தம் இல்லாம பேசுறீங்க.
இந்த பார்ட்டிக ரெண்டுக்கும் காது டமாரம்னு
சேனைக்கும் சென்னைக்கும் இலங்கைக்கும் அறிவிக்கனும் இப்பவே .

என்று அவசரமாக ஓட ,அருகில் இருந்த ஒரு சிறு அருகம்புல் தடுக்கி கீழே விழுந்தார்.அவ்ளோதான் .அந்த இடத்தில் ஒரு பெரும் டிரான்ஸ்பார்மர் வெடித்த சத்தம் கேட்டது.இரண்டு மூன்று பேர் மயங்கி கருகி விழுந்தனர்.
பெரும் முயற்சிக்குப் பிறகு தீயணைப்பு படையினர் வந்து கண்டுபிடித்ததில் காரணம் தெரிந்தது. வெடித்தது டிரான்ஸ்பார்மர் இல்லை என்று.
Spoiler:
அட ஆமாங்க.அவரு சிலிண்டர்ல இருந்து வந்த சத்தம்தாங்க அது.பின்பக்க பேன்ட் பீஸ் பீசாக கிழிந்திருந்ததை வைத்துதான் கண்டு பிடித்தனர்.

வெடி விபத்து பற்றி எதுவும் தெரியாமல்(காதுல விழுந்தாதானே) மீனுக்காவும் பானுக்கவும் பேசிக்கொண்டே நின்றனர்.இதுங்க காதுல அந்த சிலிண்டர் வெடிச்சிருக்கனும்யா என்று தீயணைப்பு படை வீரர் ஒருவர் சொன்னார்.

Last edited by ஜனநாயகன் on Sat 11 May 2013 - 18:49; edited 2 times in total
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by பானுஷபானா on Tue 27 Aug 2013 - 6:27

ஆரம்பிச்சிட்டிங்களாய்யா

*# *# 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by *சம்ஸ் on Tue 27 Aug 2013 - 7:59

பானுகமால் wrote:ஆரம்பிச்சிட்டிங்களாய்யா

*# *# 
ஆரம்பிச்சது நீங்கள் அக்கா !_

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by பானுஷபானா on Tue 27 Aug 2013 - 9:21

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:ஆரம்பிச்சிட்டிங்களாய்யா

*# *# 
ஆரம்பிச்சது நீங்கள் அக்கா !_
இந்தத் திரிய தூசி தட்டினது யாரு?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by *சம்ஸ் on Tue 27 Aug 2013 - 10:18

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:ஆரம்பிச்சிட்டிங்களாய்யா

*# *# 
ஆரம்பிச்சது நீங்கள் அக்கா !_
இந்தத் திரிய தூசி தட்டினது யாரு?
அக்கா நான் இல்லை நம்ம ஜனநாயகன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by ஜனநாயகன் on Tue 27 Aug 2013 - 10:24

Muthumohamed wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:எனக்கு எப்புடின்னே தெரியும்.கூடயே கட போட்ருக்க ஒங்களுக்குதானே தெரியும்.
இப்படி ஒரு வதந்தியை  கிளப்பியது யாருருருருருருருருருருருருரு
அதுக்கு யேன்னே இவ்ளோ நீளமா ர்ர்ர்ர்ர்ரு விடுறீங்க?.அந்த எடமே நாறிடுமேன்னே.
அண்ணே வாங்கண்ணே வணக்கமுங்க
முத்தன்னே வணக்கம்னே.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by ஜனநாயகன் on Tue 27 Aug 2013 - 10:26

பானுகமால் wrote:ஆரம்பிச்சிட்டிங்களாய்யா

*# *# 
எக்கா எக்கா ஏக்கா.(((
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by பானுஷபானா on Tue 27 Aug 2013 - 10:27

ஜனநாயகன் wrote:
Muthumohamed wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:எனக்கு எப்புடின்னே தெரியும்.கூடயே கட போட்ருக்க ஒங்களுக்குதானே தெரியும்.
இப்படி ஒரு வதந்தியை  கிளப்பியது யாருருருருருருருருருருருருரு
அதுக்கு யேன்னே இவ்ளோ நீளமா ர்ர்ர்ர்ர்ரு விடுறீங்க?.அந்த எடமே நாறிடுமேன்னே.
அண்ணே வாங்கண்ணே வணக்கமுங்க
முத்தன்னே வணக்கம்னே.
அவரு விஜய் ஸ்டைல வணக்கம் சொல்லுறாராம்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by ஜனநாயகன் on Tue 27 Aug 2013 - 10:33

எக்கா தூசு தட்ட துணி வேணும்.சம்சண்ணன் சட்டைய கழட்டி கொடுத்துவுடச் சொல்லுக்கா.கைப்புள்ள டவுசரோட வாராரு.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by ஜனநாயகன் on Tue 27 Aug 2013 - 10:36

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
Muthumohamed wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:எனக்கு எப்புடின்னே தெரியும்.கூடயே கட போட்ருக்க ஒங்களுக்குதானே தெரியும்.
இப்படி ஒரு வதந்தியை  கிளப்பியது யாருருருருருருருருருருருருரு
அதுக்கு யேன்னே இவ்ளோ நீளமா ர்ர்ர்ர்ர்ரு விடுறீங்க?.அந்த எடமே நாறிடுமேன்னே.
அண்ணே வாங்கண்ணே வணக்கமுங்க
முத்தன்னே வணக்கம்னே.
அவரு விஜய் ஸ்டைல வணக்கம் சொல்லுறாராம்
தலிவா இஸ்டைலாக்கா அது?.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by பானுஷபானா on Tue 27 Aug 2013 - 10:40

ஜனநாயகன் wrote:எக்கா தூசு தட்ட துணி வேணும்.சம்சண்ணன் சட்டைய கழட்டி கொடுத்துவுடச் சொல்லுக்கா.கைப்புள்ள டவுசரோட வாராரு.
கைப்புள்ள உங்களுக்கு பயந்து போனவருதான் இன்னும் வரல_* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by ஜனநாயகன் on Tue 27 Aug 2013 - 10:44

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:எக்கா தூசு தட்ட துணி வேணும்.சம்சண்ணன் சட்டைய கழட்டி கொடுத்துவுடச் சொல்லுக்கா.கைப்புள்ள டவுசரோட வாராரு.
கைப்புள்ள உங்களுக்கு பயந்து போனவருதான் இன்னும் வரல_* 
எக்கா எக்கா ஏக்கா.அவரு டவுசரு எங்க ஏரியா டைலராண்ட தைக்க வந்ததால் டைபாய்டு வந்து படுத்துக்கெடக்கு ஏரியாவெ.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by பானுஷபானா on Tue 27 Aug 2013 - 10:46

ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:எக்கா தூசு தட்ட துணி வேணும்.சம்சண்ணன் சட்டைய கழட்டி கொடுத்துவுடச் சொல்லுக்கா.கைப்புள்ள டவுசரோட வாராரு.
கைப்புள்ள உங்களுக்கு பயந்து போனவருதான் இன்னும் வரல_* 
எக்கா எக்கா ஏக்கா.அவரு டவுசரு எங்க ஏரியா டைலராண்ட தைக்க வந்ததால் டைபாய்டு வந்து படுத்துக்கெடக்கு ஏரியாவெ.
எப்புடித் தான் யோசிப்பிங்களோ அது வாயா? இல்ல ரப்பரா?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by ஜனநாயகன் on Tue 27 Aug 2013 - 11:01

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:எக்கா தூசு தட்ட துணி வேணும்.சம்சண்ணன் சட்டைய கழட்டி கொடுத்துவுடச் சொல்லுக்கா.கைப்புள்ள டவுசரோட வாராரு.
கைப்புள்ள உங்களுக்கு பயந்து போனவருதான் இன்னும் வரல_* 
எக்கா எக்கா ஏக்கா.அவரு டவுசரு எங்க ஏரியா டைலராண்ட தைக்க வந்ததால் டைபாய்டு வந்து படுத்துக்கெடக்கு ஏரியாவெ.
எப்புடித் தான் யோசிப்பிங்களோ அது வாயா? இல்ல ரப்பரா?

எக்கா எக்கா இன்புட் ப்ரண்ட்ல.அவுட்புட்டு பேக்ல.ஆனா யோசிக்கிரது அண்டைல.அய்யோ மண்டைலக்கா.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by பானுஷபானா on Tue 27 Aug 2013 - 11:02

என்ன சொல்றாரு இவரு?????????????????????????????
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by *சம்ஸ் on Tue 27 Aug 2013 - 11:14

உங்களுக்கு புரிந்தால் எங்களுக்கும் சொல்லுங்க

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by ஜனநாயகன் on Tue 27 Aug 2013 - 11:22

அல்லாரும் இன்னாமா ஆக்ட்டு குடுக்குராங்கப்பா.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by பானுஷபானா on Tue 27 Aug 2013 - 11:23

ஹலோ எங்களுக்கெல்லாம் நடிக்கத் தெரியாது ... நீங்க வேணா நடிப்பு சொல்லிக் குடுங்க
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by ஜனநாயகன் on Tue 27 Aug 2013 - 11:33

பானுகமால் wrote:ஹலோ எங்களுக்கெல்லாம் நடிக்கத் தெரியாது ... நீங்க வேணா நடிப்பு சொல்லிக் குடுங்க
எக்கா எக்கா ஏக்கா.அதெல்லாம் என்க்கெப்புடிக்கா தெரியும்?.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by பானுஷபானா on Tue 27 Aug 2013 - 11:35

ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:ஹலோ எங்களுக்கெல்லாம் நடிக்கத் தெரியாது ... நீங்க வேணா நடிப்பு சொல்லிக் குடுங்க
எக்கா எக்கா ஏக்கா.அதெல்லாம் என்க்கெப்புடிக்கா தெரியும்?.
இதுக்கு பேர் தான் நடிப்பு தம்பி^_ ^_ ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by ஜனநாயகன் on Tue 27 Aug 2013 - 11:42

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:ஹலோ எங்களுக்கெல்லாம் நடிக்கத் தெரியாது ... நீங்க வேணா நடிப்பு சொல்லிக் குடுங்க
எக்கா எக்கா ஏக்கா.அதெல்லாம் என்க்கெப்புடிக்கா தெரியும்?.
இதுக்கு பேர் தான் நடிப்பு தம்பி^_ ^_ ^_ 
எக்கா எக்கா ஏக்கா.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by *சம்ஸ் on Tue 27 Aug 2013 - 11:52

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:ஹலோ எங்களுக்கெல்லாம் நடிக்கத் தெரியாது ... நீங்க வேணா நடிப்பு சொல்லிக் குடுங்க
எக்கா எக்கா ஏக்கா.அதெல்லாம் என்க்கெப்புடிக்கா தெரியும்?.
இதுக்கு பேர் தான் நடிப்பு தம்பி^_ ^_ ^_ 
ஆமா அக்கா நல்லா நடிக்குறார்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by ஜனநாயகன் on Tue 27 Aug 2013 - 12:01

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:ஹலோ எங்களுக்கெல்லாம் நடிக்கத் தெரியாது ... நீங்க வேணா நடிப்பு சொல்லிக் குடுங்க
எக்கா எக்கா ஏக்கா.அதெல்லாம் என்க்கெப்புடிக்கா தெரியும்?.
இதுக்கு பேர் தான் நடிப்பு தம்பி^_ ^_ ^_ 
ஆமா அக்கா நல்லா நடிக்குறார்
அப்ப அமலாபால் அனுஷ்கா கூடல்லாம் நடிக்க வெப்பீங்களான்னே?
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by பானுஷபானா on Tue 27 Aug 2013 - 12:02

ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:ஹலோ எங்களுக்கெல்லாம் நடிக்கத் தெரியாது ... நீங்க வேணா நடிப்பு சொல்லிக் குடுங்க
எக்கா எக்கா ஏக்கா.அதெல்லாம் என்க்கெப்புடிக்கா தெரியும்?.
இதுக்கு பேர் தான் நடிப்பு தம்பி^_ ^_ ^_ 
ஆமா அக்கா நல்லா நடிக்குறார்
அப்ப அமலாபால் அனுஷ்கா கூடல்லாம் நடிக்க வெப்பீங்களான்னே?
ஆசை தோசை அப்பள வடை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by ஜனநாயகன் on Tue 27 Aug 2013 - 12:06

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:ஹலோ எங்களுக்கெல்லாம் நடிக்கத் தெரியாது ... நீங்க வேணா நடிப்பு சொல்லிக் குடுங்க
எக்கா எக்கா ஏக்கா.அதெல்லாம் என்க்கெப்புடிக்கா தெரியும்?.
இதுக்கு பேர் தான் நடிப்பு தம்பி^_ ^_ ^_ 
ஆமா அக்கா நல்லா நடிக்குறார்
அப்ப அமலாபால் அனுஷ்கா கூடல்லாம் நடிக்க வெப்பீங்களான்னே?
ஆசை தோசை அப்பள வடை

அதெல்லாம் அவுங்க கூட நடிச்சி களைச்சதுக்கப்ரமாக்கா.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by *சம்ஸ் on Tue 27 Aug 2013 - 12:07

ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:ஹலோ எங்களுக்கெல்லாம் நடிக்கத் தெரியாது ... நீங்க வேணா நடிப்பு சொல்லிக் குடுங்க
எக்கா எக்கா ஏக்கா.அதெல்லாம் என்க்கெப்புடிக்கா தெரியும்?.
இதுக்கு பேர் தான் நடிப்பு தம்பி^_ ^_ ^_ 
ஆமா அக்கா நல்லா நடிக்குறார்
அப்ப அமலாபால் அனுஷ்கா கூடல்லாம் நடிக்க வெப்பீங்களான்னே?
ஆஹா உங்களுக்கு அப்படி ஒரு ஆசை இருக்கா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பானுக்கா மீனுக்கா பரபர சந்திப்பு...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum