சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Go down

Sticky உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by veel on Sun 12 May 2013 - 21:46

உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)


முதல் உண்மை :

உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்துபற்களையும் தொட முடியாது !

இரண்டாவது உண்மை :

முதல் உண்மையை படிச்சு முடித்தவுடனே எல்லா முட்டாள்களும் இதனை முயற்சி செய்கிறார்கள் !..


மூன்றாவது உண்மை :

நீங்க இப்ப சிரிக்கிறீங்க ..
ஏன்னா நீங்களும் முட்டாள் ஆக்கப்பட்டதால் !

நான்காவது உண்மை :

இப்ப உங்க நண்பர்களையும் நீங்க முட்டாள் ஆக்கனும்னு நினைக்கிறீங்க !

ஐந்தாவது உண்மை :

இப்ப நீங்க இத எல்லா முட்டாள்களுக்கும் அனுப்பப் போறீங்க !


ஆறாவது உண்மை :

முதல் உண்மை ஒரு பொய்
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by rammalar on Mon 13 May 2013 - 2:56


வருகிற துன்பங்களை எல்லாம் ஒன்று, இரண்டு,
மூன்று என்று அனுபவமாகச் சேகரித்துக் கொள்ளுங்கள்.

புதுப் புது அனுபவமாகச் சேகரியுங்கள்; ஒரே
அனுபவத்துக்கு இரண்டு மூன்று பதிப்புகள்
போடாதீர்கள். ‘நம்மால் ஆனது ஒன்றுமில்லை’ என்ற
நினைப்பு, ‘நமக்கு வந்தது துன்பமில்லை!’ என்று
நினைக்க வைத்துச் சாந்தியைத் தரும்.
-
===========================================
- கவியரசு கண்ணதாசன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by பானுஷபானா on Mon 13 May 2013 - 7:05

இந்த பதிவை பதிஞ்சதும் ஒரு முட்டாள்னு நினைக்கிறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு :. :.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by veel on Mon 13 May 2013 - 15:37

பானுகமால் wrote:இந்த பதிவை பதிஞ்சதும் ஒரு முட்டாள்னு நினைக்கிறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு


நல்ல காலம் நான் பதியலை...நான் ஆரோ முட்டாள் போட்டதை சுட்டது அவ்ளோதான்...
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by Muthumohamed on Mon 13 May 2013 - 16:39

பானுகமால் wrote:இந்த பதிவை பதிஞ்சதும் ஒரு முட்டாள்னு நினைக்கிறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு :. :.

நெத்தி அடி பதில்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by நண்பன் on Mon 13 May 2013 - 19:08

veel wrote:
பானுகமால் wrote:இந்த பதிவை பதிஞ்சதும் ஒரு முட்டாள்னு நினைக்கிறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு


நல்ல காலம் நான் பதியலை...நான் ஆரோ முட்டாள் போட்டதை சுட்டது அவ்ளோதான்...
:” @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by veel on Mon 13 May 2013 - 21:09

நண்பன் wrote:
veel wrote:
பானுகமால் wrote:இந்த பதிவை பதிஞ்சதும் ஒரு முட்டாள்னு நினைக்கிறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு


நல்ல காலம் நான் பதியலை...நான் ஆரோ முட்டாள் போட்டதை சுட்டது அவ்ளோதான்...

......
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum