சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

துபாய்: புதைமணலில் சிக்கி 2 இந்தியர்கள் பரிதாப பலி

Go down

Sticky துபாய்: புதைமணலில் சிக்கி 2 இந்தியர்கள் பரிதாப பலி

Post by *சம்ஸ் on Thu 16 May 2013 - 6:27


துபாய், மே 16-

அபுதாபியில் உள்ள அல் ஜப்ரானியா பகுதியில் கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் மாலை அங்கு வேலை செய்துக்கொண்டிருந்த இந்தியாவை சேர்ந்த ராம்குமார்(35), செல்வராஜ்(28) ஆகியோர் அப்பகுதியில் உள்ள புதைமணலில் சிக்கி புதையுண்டனர்.

மற்ற தொழிலாளர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அல் மக்காம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு மீட்பு படையினர் வந்து புதையுண்டவர்களை மீட்பதற்குள் ராம்குமார், செல்வராஜ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதை கட்டுமான நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என அபுதாபி மீட்பு துறை உயரதிகாரி இபுராகீம் அலி அமேரி கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: துபாய்: புதைமணலில் சிக்கி 2 இந்தியர்கள் பரிதாப பலி

Post by Muthumohamed on Thu 16 May 2013 - 9:44

சோகமான நிகழ்வு

அவர்களின் குடும்பத்திற்கு இது பேரிழப்பே :!#: :!#: :!#:
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: துபாய்: புதைமணலில் சிக்கி 2 இந்தியர்கள் பரிதாப பலி

Post by rammalar on Thu 16 May 2013 - 13:08

குடும்பத்தினருக்கு விபத்து நிவாரண
உதவி கிடைக்குமா..?
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: துபாய்: புதைமணலில் சிக்கி 2 இந்தியர்கள் பரிதாப பலி

Post by பானுஷபானா on Thu 16 May 2013 - 13:13

வருத்தமான செய்தி :pale:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: துபாய்: புதைமணலில் சிக்கி 2 இந்தியர்கள் பரிதாப பலி

Post by நண்பன் on Thu 16 May 2013 - 13:17

rammalar wrote:குடும்பத்தினருக்கு விபத்து நிவாரண
உதவி கிடைக்குமா..?
நிச்சியமாக ஒரு உயிருக்கு ஒரு லட்சம் திர்கம் விகிதம் கிடைக்கும் இருந்தாலும் அவர்கள் குடும்பத்திற்கு இது தாங்க முடியாத இளப்புத்தான் :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: துபாய்: புதைமணலில் சிக்கி 2 இந்தியர்கள் பரிதாப பலி

Post by *சம்ஸ் on Thu 16 May 2013 - 13:21

rammalar wrote:குடும்பத்தினருக்கு விபத்து நிவாரண
உதவி கிடைக்குமா..?
கிடைக்க வாய்ப்பு இருக்கிறது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: துபாய்: புதைமணலில் சிக்கி 2 இந்தியர்கள் பரிதாப பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum