சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு – கவிதை
by rammalar Today at 11:39

» நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்
by rammalar Today at 11:38

» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஓகஸ்ட் 19, 2018 இல் 9:57 பி
by rammalar Today at 11:33

» சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
by rammalar Today at 11:30

» உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்
by rammalar Today at 11:29

» சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்
by rammalar Today at 11:29

» கவிதைகள் – தில்பாரதி
by rammalar Today at 11:27

» சேனையின் நுழைவாயில்.
by rammalar Today at 11:24

» காதல் – கவிதை
by ராகவா sri Today at 10:56

» குறியீடு – கவிதை
by rammalar Yesterday at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Yesterday at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Yesterday at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Yesterday at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Yesterday at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Yesterday at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Yesterday at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Yesterday at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Yesterday at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Sat 18 Aug 2018 - 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Sat 18 Aug 2018 - 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Sat 18 Aug 2018 - 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Sat 18 Aug 2018 - 19:34

.

போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!!

Go down

Sticky போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!!

Post by Muthumohamed on Fri 17 May 2013 - 17:58

அன்பு மழையில் நனைய அன்னை இருக்க

அறிவை மலையாய் ஈட்ட தந்தை இருக்க

ஆசைக்கு ஆசையாய் உரையாடி மகிழ உறவிருக்க

உள்ளம் உருக்கும் உயிர் வரைக்கும் காதலிருக்க

செல்லும் பாதைகள் வெல்லும் பாதையாக்க நட்பிருக்க

மனங்கள் மென்மையாக்கும் மழலை சிரிப்பிருக்க

கண்கள் குளிர காட்சியாய் இயற்கை வளங்களிருக்க

எண்ணம் தழைத்து ஏற்றம் காண உண்மை உழைப்பிருக்க

மது மாது புகை புகையிலை சுவைக்கும் மானிடா

போதை சேற்றில் மாட்டிக் கொண்ட மனித நாற்று நீயடா

மனம் வெம்புகிறது உள்ளம் வெதும்புகிறது எங்கே உன் வாழ்க்கை ...?

இன்று உனது சிற்றினிப்பு நாளை வாழ்வில் கசப்பின் சேமிப்பு

உடல் உபாதைகள் உள்ளக் குமுறல்கள் உயிரின் வலிகள்

மீண்டு வா வெளியில் வா உனக்காக காத்திருக்கு பரந்த உலகம்

உன்னால் முடிவது எது என எண்ணிப்பார் எதுவும் முடிவது உன்னால் என்று உனக்குள் கூறிப்பார்

ஆதரவற்றோர் தவிக்கவிடப் பட்ட முதியோர் வாழ்விழந்தோர்

உடல் வழுவிழந்தோர் மனநிலை வற்றியோர் என உனக்காக உனதன்பிற்காக ஏங்குதோர் தனி உலகம்

அவர்களைக் காண் அருகில் செல் அன்பு செலுத்து

அவ்வன்பில் அவர்களை வாழ வைப்பாய் அவர்களால் நீ வாழ்வாய்

வாழ்வை பெருக்கு வாழ்த்துக்கள் உனக்கு ...!


பூர்ணகுரு
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: போதைச் சேற்றில் மனித நாற்றுகள் !!!

Post by rammalar on Fri 17 May 2013 - 18:09

எல்லாக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே. அவர் நல்லவராவதும்,
தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே

என்று கவிஞர் வாலியின் தத்துவப் பாடல் இன்று எ
மது சமூகத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம்
வாய்ந்தது என்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டால்
வேண்டத்தகாத செயல்கள் எமது சமூகத்தில் ஏற்பட
வாய்ப்பில்லை.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14310
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum