சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

“விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Go down

Sticky “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by Muthumohamed on Tue 21 May 2013 - 12:20

தற்போது பீல்டில்இருக்கும் சில முன்னணி ஹீரோயின்கள் புதிய பட வாய்ப்புகள், தேசிய விருது ஆகியவற்றை வாங்க வேண்டுமென்றால் உடனே விலைமாது கேரக்டர் தான் பெஸ்ட் சாய்ஸ் என்று முடிவுக்குவந்து விட்டார்கள் போலிருக்கிறது.

அதனால் தானோ என்னவோ தமிழ்சினிமாவில் விலைமாது கேரக்டரில் நடிக்கவே பல முன்னணி நடிகைகள்அதிகம் விரும்புகின்றனர்.
‘புதுப்பேட்டை’ படத்தில் சினேகா விலைமாதுவாக நடித்தார். ‘வானம்’ படத்தில் அனுஷ்கா வாயில் வெத்தலையை கொதப்பிக்கொண்டு விலைமாது கேரக்டரில் நடித்தார். சமீபத்தில் தெலுங்கு,தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகும் ‘பவித்ரா’ படத்தில் ஸ்ரேயா விலைமாது கேரக்டரில் நடிக்கிறார்.

இதுபோல் நடிகர் கமலின் மகள் ஸ்ருதிஹாசனும் கூட ‘டிடே’ என்ற ஹிந்திப் படத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த விலைமாதுகேரக்டரில் நடித்துள்ளார்.
மற்ற நடிகைகளைப் போல் இல்லாமல் இந்தப்படத்தில் ஸ்ருதிஹாசன் படுக்கையறையில் ஒரு நடிகருடன் ஆபாசமாக இருப்பதுபோன்ற ஸ்டில்ஸ் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே ‘டர்ட்டிபிக்சர்‘ படத்தில் வித்யாபாலன் கிட்டத்தட்ட இதே போல ஒரு கேரக்டரில் கவர்ச்சியாக நடித்து தான் தேசிய விருது வாங்கினார். அதனால் படங்களில்விலைமாது கேரக்டரில் கவர்ச்சியாக நடித்தால் தேசிய விருது உட்பட பல விருதுகள் கிடைக்கும் என்ற ஆசையிலேயே நடிகைகள் விலைமாது கேரக்டரில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்களாம்.

முன்னணி நடிகைகளின் இந்த மனநிலையால் குஷியான டைரக்டர்கள் அவர்களை கவர்ச்சியாக தோலுரித்துக் காட்டும் கதைகளை சிந்தித்து வருகிறார்களாம்.
-
Sound camera action
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by gud boy on Tue 21 May 2013 - 12:35

விபச்சாரிக்கு தான் முக்கியத்துவம் - நல்லவ்ளுக்கு மதிப்பு இல்ல..

முழுசா மூடிட்டு போனா பெண் சுதந்திரம் பறிக்கபடுகிறது என்று சொல்றாங்க..

அவுத்து போட்டுட்டு போனா award கொடுக்குரானுங்க..
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by Muthumohamed on Tue 21 May 2013 - 13:11

kiwi boy wrote:விபச்சாரிக்கு தான் முக்கியத்துவம் - நல்லவ்ளுக்கு மதிப்பு இல்ல..

முழுசா மூடிட்டு போனா பெண் சுதந்திரம் பறிக்கபடுகிறது என்று சொல்றாங்க..

அவுத்து போட்டுட்டு போனா award கொடுக்குரானுங்க..

:, :, :, சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by rammalar on Tue 21 May 2013 - 15:08

பேராண்மை என்றால் என்ன என்று
ஆண்களுக்கு கற்று கொடுப்போமாக...!
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by நண்பன் on Tue 21 May 2013 - 15:21

`# `#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by *சம்ஸ் on Tue 21 May 2013 - 21:27

kiwi boy wrote:விபச்சாரிக்கு தான் முக்கியத்துவம் - நல்லவ்ளுக்கு மதிப்பு இல்ல..

முழுசா மூடிட்டு போனா பெண் சுதந்திரம் பறிக்கபடுகிறது என்று சொல்றாங்க..

அவுத்து போட்டுட்டு போனா award கொடுக்குரானுங்க..
@. நிதர்சனம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by கைப்புள்ள on Tue 21 May 2013 - 21:36

விபச்சாரியாக நடிக்கிறது எவ்வளவு லேசி ராசா கஸ்டமே இல்லை இவங்களுக்கு

avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum