சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ரூ. 2,500 கோடிக்கு சூதாட்டம்

Go down

Sticky ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ரூ. 2,500 கோடிக்கு சூதாட்டம்

Post by *சம்ஸ் on Tue 28 May 2013 - 6:31


மும்பை, மே 28-

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக போலீசார் தீவிர நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையிலும் இறுதிப் போட்டியில் ரூ. 2,500 கோடிக்கு சூதாட்டம் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட முன்னாள் வீரர்கள், தரகர்கள் என ஏராளமானோரை கைது செய்துள்ளனர். இதுதவிர மும்பை போலீசார் மற்றும் பல்வேறு மாநில போலீசார் ஆங்காங்கே சூதாட்ட தரகர்களை கைது செய்து வருகின்றனர். இத்தனை பரபரப்புக்கும் இடையில் நேற்று முன்தினம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டியிலும் சூதாட்ட பந்தயம் நடந்துள்ளது.

இந்த இறுதிப்போட்டியில் மட்டும் ரூ .2,500 கோடிக்கு சூதாட்ட பந்தயம் (பெட்டிங்) நடந்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தனைக்கும் சில முன்னணி சூதாட்ட தரகர்கள் போலீஸ் நடவடிக்கைகளுக்கு பயந்து சூதாட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும் பல தரகர்களும் கைது செய்யப்பட்டு விட்டனர். டெல்லி, மும்பை, அகமதாபாத், ஜெய்ப்பூர் போன்ற மாநிலங்களில் கிரிக்கெட் சூதாட்ட பந்தயம் என்பது மிக சாதாரண விஷயம். இறுதிப்போட்டி தொடங்கியதும் தொலைபேசி லைன்கள் அனைத்தும் திறந்திருந்தன. போட்டி தொடங்கியதும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக பந்தயம் தொடங்கியது.

அப்போது, மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால், அதன் மீது ஒரு ரூபாய் பந்தயம் கட்டுபவருக்கு ஒரு ரூபாய் 75 காசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் முதல் விக்கெட் விழுந்ததும், சென்னை சூப்பர் கிங்சுக்கு ஆதரவாக பந்தயம் கட்டப்பட்டது. அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றால், ஒரு ரூபாய்க்கு, ஒரு ரூபாய் 85 காசு வழங்கப்படும் என்ற அடிப்படையில் பணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் இரண்டாவது விக்கெட்டை இழந்ததும், அந்த அணியின் மீதான பரிசு 60 காசாகவும், மூன்றாவது விக்கெட்டை இழந்ததும் பரிசு, 40 காசாகவும் குறைக்கப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய போது அந்த அணிக்கு 75 காசு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் சென்னை அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், சென்னை வென்றால் 75 காசு என்றும், மும்பை வென்றால் பரிசு 36 காசு என்றும் மாற்றப்பட்டது. அப்போது பலரும் அதிக காசுக்கு ஆசைப்பட்டு சென்னை அணி மீது பணம் கட்டினார்கள். ஆனால் இறுதியில் மும்பை அணி வென்றதால் சென்னை அணி மீது பணம் கட்டிய அனைவரும் தங்கள் பணத்தை பறிகொடுத்தனர்.

சூதாட்ட தரகர்கள் பணத்தை கோடி, கோடியாக அள்ளிவிட்டனர். சூதாட்ட பந்தயத்தில் ஈடுபட்ட ஒருவர் கூறும்போது, ‘‘நாங்கள் பந்தயம் கட்டுவதால் வேறு சிலர் லாபம் சம்பாதிக்கிறார்கள், மிகவும் முக்கியமாக தரகர்கள். இறுதிப்போட்டி தரகர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தருவதாக அமைந்துவிட்டது’’ என்றார். ஒரு வழியாக 45 நாட்களாக நடந்து வந்த 6–வது ஐ.பி.எல். போட்டிகளுக்கான சூதாட்ட ஜுரம் முடிவுக்கு வந்தது. ஆனாலும் இந்த சூதாட்ட ஜுரம் மீண்டும் ஜூன் 6–ந்தேதி இந்தியா–ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியையொட்டி தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ரூ. 2,500 கோடிக்கு சூதாட்டம்

Post by நண்பன் on Tue 28 May 2013 - 13:21

என்னக்கொடும சார் இது :+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ரூ. 2,500 கோடிக்கு சூதாட்டம்

Post by Muthumohamed on Tue 28 May 2013 - 21:42

பணம் படுத்தும் பாடு இது #. #. #.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ரூ. 2,500 கோடிக்கு சூதாட்டம்

Post by *சம்ஸ் on Tue 28 May 2013 - 21:45

Muthumohamed wrote:பணம் படுத்தும் பாடு இது #. #. #.
உண்மைதான் முஹமட்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ரூ. 2,500 கோடிக்கு சூதாட்டம்

Post by Muthumohamed on Tue 28 May 2013 - 21:46

*சம்ஸ் wrote:
Muthumohamed wrote:பணம் படுத்தும் பாடு இது #. #. #.
உண்மைதான் முஹமட்

@. @. @. @. @.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ரூ. 2,500 கோடிக்கு சூதாட்டம்

Post by rammalar on Wed 29 May 2013 - 5:02

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ரூ. 2,500 கோடிக்கு சூதாட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum