சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

குளச்சல் அருகே இளம்பெண் குளித்ததை எட்டி பார்த்த போதகர்: தட்டிக்கேட்ட வாலிபருக்கு அடி-உதை

Go down

Sticky குளச்சல் அருகே இளம்பெண் குளித்ததை எட்டி பார்த்த போதகர்: தட்டிக்கேட்ட வாலிபருக்கு அடி-உதை

Post by *சம்ஸ் on Tue 28 May 2013 - 6:41


குளச்சல், மே. 25-

குளச்சலை அடுத்த செம்பொன் விளையைச் சேர்ந்தவர் விஜயகுமார். சம்பவத்தன்று இவரது மனைவி வீட்டில் குளித்து கொண்டிருந்தார். இதை அந்த வழியாக சென்ற ஜோசப்ராஜ் (வயது 48) என்பவர் நைசாக எட்டிப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது விஜயகுமாரின் மகன் எபின் அங்கு வந்தார். அவர் ஜோசப்ராஜின் அநாகரீக செயலை கண்டித்தார்.

மேலும் அவரை வெளியே செல்லும்படி கூறினார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜோசப்ராஜ், எபினை சரமாரியாக தாக்கினார். இதில் எபின் படுகாயம் அடைந்தார். உடனே ஜோசப் ராஜ் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார்.

மயங்கி கிடந்த எபினை அக்கம் பக்கத்தினர் சேர்ந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி விஜயகுமார் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜோசப்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள். தலைமறைவான ஜோசப்ராஜ் அந்த பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் போதகராக உள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குளச்சல் அருகே இளம்பெண் குளித்ததை எட்டி பார்த்த போதகர்: தட்டிக்கேட்ட வாலிபருக்கு அடி-உதை

Post by gud boy on Tue 28 May 2013 - 7:26

ஆமா..இனி மேல் யாராச்சும் தட்டிக் கேட்டா இப்படி தான்..
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: குளச்சல் அருகே இளம்பெண் குளித்ததை எட்டி பார்த்த போதகர்: தட்டிக்கேட்ட வாலிபருக்கு அடி-உதை

Post by rammalar on Tue 28 May 2013 - 7:28

அவர் பார்த்ததை தப்பா புரிஞ்சுகிட்டாங்க..!!
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: குளச்சல் அருகே இளம்பெண் குளித்ததை எட்டி பார்த்த போதகர்: தட்டிக்கேட்ட வாலிபருக்கு அடி-உதை

Post by பானுஷபானா on Tue 28 May 2013 - 11:23

#.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: குளச்சல் அருகே இளம்பெண் குளித்ததை எட்டி பார்த்த போதகர்: தட்டிக்கேட்ட வாலிபருக்கு அடி-உதை

Post by *சம்ஸ் on Tue 28 May 2013 - 12:00

பானுகமால் wrote: #.
இதற்கு என்ன அருத்தம் அக்கா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குளச்சல் அருகே இளம்பெண் குளித்ததை எட்டி பார்த்த போதகர்: தட்டிக்கேட்ட வாலிபருக்கு அடி-உதை

Post by gud boy on Tue 28 May 2013 - 13:56

பானுகமால் wrote:

அவங்க குளிச்சது தான் தப்பு.. அதான் நம்ம அக்கா முட்டிகிறாங்க
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: குளச்சல் அருகே இளம்பெண் குளித்ததை எட்டி பார்த்த போதகர்: தட்டிக்கேட்ட வாலிபருக்கு அடி-உதை

Post by Muthumohamed on Tue 28 May 2013 - 14:22

மத போதகர்ணா பாவம் இல்லை காரணம் அவரே பாபமன்னிப்பு தருபவர் ஆச்சே ?
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: குளச்சல் அருகே இளம்பெண் குளித்ததை எட்டி பார்த்த போதகர்: தட்டிக்கேட்ட வாலிபருக்கு அடி-உதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum