சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும்

Go down

Sticky 2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும்

Post by Muthumohamed on Wed 29 May 2013 - 21:28

2022-ல் கத்தாரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் பிரதான சுற்றில் விளையாட இந்திய அணி தகுதி பெறும் என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

நவி மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 15 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய ஜூனியர் கால்பந்து போட்டியின் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட சச்சின் மேலும் கூறியது:

2022-ம் ஆண்டு இந்திய கால்பந்து விளையாட்டில் மிகப்பெரிய விஷயங்கள் நடக்கும் என்பது எனக்கு தெரியும். அந்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பையில் விளையாட இந்திய அணி தகுதிபெறும் என்று நம்புகிறேன். அந்த போட்டிக்காக நீங்களே உங்களுக்கு இலக்கு நிர்ணயித்துக் கொள்ளுங்கள். மூத்த வீரர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். அவர்களை பின்பற்றி உங்கள் கனவை நனவாக்குங்கள்.

நான் உங்களுக்கு சிறிய அறிவுரை சொல்கிறேன். கால்பந்து விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வத்தோடு இருங்கள். விளையாட்டின் மீது தீராத காதல் கொண்டுவிட்டால், அது உங்களை கடுமையாக உழைக்க தூண்டும். கனவை உங்களுக்குள் வைத்துக் கொண்டு அதை துரத்துங்கள். அது ஒருநாள் நனவாகும்.

ஆர்வம் இருந்ததாலேயே எல்லா விஷயங்களிலும் என்னால் சாதிக்க முடிந்தது. நான் கிரிக்கெட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்தேன். அது இப்போதும் எனக்கு இருக்கிறது. ரசிகர்களின் ஆதரவும், அன்பும் எனக்கு மிகப்பெரிய பலமாகும். அதுதான் நான் சிறப்பாக செயல்பட உதவியது. கடந்த 23 ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்து வரும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்ட ஒடிசா அணியினர் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது என்றார்.

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி பேசுகையில், "சரியான பயிற்சியும், உள்கட்டமைப்பு வசதிகளும் இருந்தால், நாமும் உலகத்தரம் வாய்ந்த கால்பந்து வீரர்களை உருவாக்க முடியும். கால்பந்து போட்டியை மேம்படுத்த தற்போது மேற்கொள்ளப்படும் இதுபோன்ற முயற்சியால் சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இந்தியா பெறும் என நம்புகிறேன்' என்றார்.

தினமணி.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: 2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும்

Post by கைப்புள்ள on Wed 29 May 2013 - 21:44

avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum