சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by ராகவா sri Yesterday at 19:37

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by ராகவா sri Yesterday at 19:36

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Yesterday at 19:35

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by rammalar Yesterday at 19:00

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Yesterday at 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Yesterday at 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Yesterday at 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Yesterday at 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Yesterday at 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Yesterday at 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Yesterday at 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Yesterday at 18:47

» நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
by rammalar Yesterday at 18:45

» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
by rammalar Yesterday at 18:44

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by rammalar Yesterday at 18:42

» நடிகை மிஷ்டி
by rammalar Yesterday at 18:38

» அசுரவதம்...ஆபாசம்
by பானுஷபானா Yesterday at 14:34

» கொன்னுப்புட்டேன்ல...!!
by பானுஷபானா Yesterday at 13:22

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Mon 13 Aug 2018 - 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Mon 13 Aug 2018 - 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:37

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

» ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:09

.

நி(த்)தாகாத்” نطاقات Nithaaquath. “விழிப்புணர்வு விளக்கக் கூட்டம்”

Go down

Sticky நி(த்)தாகாத்” نطاقات Nithaaquath. “விழிப்புணர்வு விளக்கக் கூட்டம்”

Post by gud boy on Thu 30 May 2013 - 15:20

நி(த்)தாகாத்” نطاقات Nithaaquath. “விழிப்புணர்வு விளக்கக் கூட்டம்”


தமிழ் நெஞ்சங்களே! தமிழ்ச் சொந்தங்களே! பாஸ்போர்ட்
இல்லையா? இகாமா இல்லையா? கபீல் இல்லையா?
ஓடிப்போய் வேலைப் பார்க்கிறீர்களா? வேறு என்னதான் பிரச்சினை?
இதோ இங்கே நிறைவான தீர்வு.


இடம்: Rafa Medical Centre Al-Khobar K.S. A தேதி: 29 – 05 – 2013
நாள்: புதன் கிழமை நேரம்: மாலை 7:00 முதல் 9:00 வரை


இந்தியச் சமுதாயம் குறிப்பாக தமிழ்ச் சமுதாயம் பயனடைவதற்காக,
சவூதி அரசினால் அறிவிக்கப்பட்ட சலுகைகளை முழுமையான அளவில் பெற்றுக்கொள்ள சவூதியில் குறிப்பாக கிழக்கு மாகாணம் முழுவதும் விழிப்புணர்வு விளக்கக் கூட்டங்கள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றன.


அல்-கோபர் மாநகரிலும் இவ்வகையில் கூட்டம் தன்னார்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழர்களும் இந்தியர்களும் தனிப்பட்ட முறையிலும் பொதுவாகவும் விளக்கங்கள் பெற்று பயனடைய அனைவரும் அன்புடன் அழைக்கபடுகிறார்கள். விளக்கங்களை சிறப்பான முறையில் விளக்குவதற்காக தூதுவக அதிகாரிகள் தம்மாமிலிருந்து வருகை தரும் விபரமறிந்த தன்னார்வலர்கள் நம்முடன் காத்திருக்கிறார்கள்.

•சலுகைக் காலம் முடியும் தேதி: 03-07-2013.
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: நி(த்)தாகாத்” نطاقات Nithaaquath. “விழிப்புணர்வு விளக்கக் கூட்டம்”

Post by Muthumohamed on Thu 30 May 2013 - 19:48

விழிப்புணர்வு பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் :”@: :”@:
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: நி(த்)தாகாத்” نطاقات Nithaaquath. “விழிப்புணர்வு விளக்கக் கூட்டம்”

Post by பானுஷபானா on Thu 30 May 2013 - 20:20

பகிர்வுக்கு நன்றி சுல்தான்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16732
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: நி(த்)தாகாத்” نطاقات Nithaaquath. “விழிப்புணர்வு விளக்கக் கூட்டம்”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum