சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தேக்கடி வனத்துறை அலுவலகத்தில் யானையின் எலும்புக்கூடு: சுற்றுலா பயணிகளை கவர திட்டம்

Go down

Sticky தேக்கடி வனத்துறை அலுவலகத்தில் யானையின் எலும்புக்கூடு: சுற்றுலா பயணிகளை கவர திட்டம்

Post by *சம்ஸ் on Wed 5 Jun 2013 - 7:48


கூடலூர்,ஜூன்.5

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயம் வல்லக்கடவு அருகே “ஹெவி” என்ற சுற்றுலா தலம் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கேரள சுற்றுலா துறையும், வனத்துறையும் பல்வேறு பணிகள் செய்து வருகிறார்கள். பெரியாறு புலிகள் சரணாலயம் 975 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது.

இந்த சரணாலயத்தில் அமைந்திருக்கும் ”ஹெவி” பகுதிக்கு, சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் வகையில், கேரள வனத்துறையினர் கடந்த வாரம் முதல் “ஜங்கிள் சபாரி“ என்ற பெயரில் புதிய பஸ் சர்வீஸ் தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளை, கவரும் வகையில், இங்குள்ள வனத்துறை அலுவலகத்தில், இறந்த யானையின் எலும்புகளை பயன்படுத்தி முழு எலும்புக்கூடு உருவம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த யானையின் எலும்புகளை பயன்படுத்தி இந்த எலும்புக்கூடு உருவம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து யானையின் உருவம் தயாரிக்கும் விஜயகுமார் என்பவர் கூறும் போது, ஆசிய யானைகளுக்கு 286 எலும்புகள் உள்ளன. இதில் கிடைக்காத எலும்புகளுக்கு பதிலாக பிளாஸ்ட் ஆப் பாரீஸ் மாவு பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது.

பனை மரத்திலிருந்து தந்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக பிளாஸ்ட் ஆப் பாரீஸ் மாவு பயன்படுத்தி புலியின் எலும்புக்கூடு உருவம் செய்ய முடிவு செய்துள்ளேன் என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தேக்கடி வனத்துறை அலுவலகத்தில் யானையின் எலும்புக்கூடு: சுற்றுலா பயணிகளை கவர திட்டம்

Post by Muthumohamed on Wed 5 Jun 2013 - 8:47

நல்ல முயற்சி

சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி தான்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum