சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தலாக்- ஓர் உரையாடல்...!

Go down

Sticky தலாக்- ஓர் உரையாடல்...!

Post by *சம்ஸ் on Mon 10 Jun 2013 - 20:33


“இறைவனும் இறைத்தூதரும் மிகவும் வெறுக்கின்ற செயல்தானே தலாக்?”

“ஆமாம்..!”


“வேறு வழியே இல்லாதபோது, நிர்பந்தச் சூழலில்தான்
இந்தத் தலாக் அனுமதியைப் பயன்படுத்த வேண்டும் என்பது சரிதானே?”

“சரிதான்”


“நிறைய ஆண்கள் தலாக் அனுமதியைத் தவறாகப்
பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மைதானே?”

“உண்மைதான்.”


“இதனால் எந்தப் பாவமும் அறியாத, எந்தத் தவறும் செய்யாத
ஏராளமான முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்
என்பது உங்களுக்குத் தெரியுமா?”

“நல்லாத் தெரியுமே.”


“தலாக் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த
சமுதாயம் ஏதேனும் செய்திருக்கிறதா?”

“இல்லை. எதுவுமே செய்யவில்லை.”


“பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்காக
ஏதேனும் ஏற்பாடுகள் நம்மிடம் உண்டா?”

“இல்லையே.”


“தலாக் தலாக் தலாக் என்று ஒரே மூச்சில் சொல்வது
குர்ஆனுக்கும் நபிவழிக்கும் எதிரானது என்பதிலாவது
மார்ர்க்க அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து உண்டா?”

“இல்லை.”


“ஷரீஅத் நீதிமன்றம், ஷரீஅத் பஞ்சாயத் என்றெல்லாம் சொல்கிறார்கள்.
எத்தனை ஊர்களில் அவை இயங்குகின்றன?”

“சத்தியமாக எங்கள் ஊரில் இல்லை.”


“ஏதேனும் பிரச்னை என்றால் முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தை
அணுகலாம் என்கிறார்கள். அந்த வாரியத்தின் தமிழ்நாட்டுக் கிளை
எங்கு இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?”

“அது என்ன வாரியம்? அப்படி ஒரு வாரியம் இருப்பதே
இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.”


“சரி, அப்போ பத்ர் சயீத்.... இது விஷயமா நீதிமன்றத்...”

“டேய், நிறுத்துடா பேமானி.
அந்தக் கூமுட்டை பத்ர் சயீத் எப்படி நீதிமன்றம் போகலாம்?
எங்கள் தலாக் உரிமையைப் பறிக்கப் பார்க்கிறாயா?
தலாக் உரிமை கணவனுக்குத்தாண்டா பொறம்போக்கு.
நீதிமன்றம் இதில் தலையிட முடியாது.
பொது சிவில் சட்டம் கொண்டுவர சதித் திட்டம் தீட்டுகிறீர்களா?
எங்கள் உயிரைக் கொடுத்தாவது
ஷரீஅத்தைக் காப்பாற்றுவோம். ஷரீஅத்...ஷரீஅத்....ஷரீஅத்...!”



இதுதான் இன்றைய முஸ்லிம் சமுதாயத்தின் எதார்த்த நிலைமை.
இந்த உண்மையைச் சொன்னால் என்னைத் திட்டுகிறார்கள்.

திட்டட்டுமே..! அதற்காக உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியுமா?

-சிராஜுல்ஹஸன்
SYA


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தலாக்- ஓர் உரையாடல்...!

Post by Muthumohamed on Mon 10 Jun 2013 - 20:34

விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி சம்ஸ் அண்ணா
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: தலாக்- ஓர் உரையாடல்...!

Post by *சம்ஸ் on Mon 10 Jun 2013 - 20:37

Muthumohamed wrote:விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி சம்ஸ் அண்ணா
மறுமொழிக்கு நன்றி முஹமட். :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தலாக்- ஓர் உரையாடல்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum