சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

பழனி கோவிலில் ரோப்கார் பழுது: பேராசிரியர் குழு ஆய்வு

Go down

Sticky பழனி கோவிலில் ரோப்கார் பழுது: பேராசிரியர் குழு ஆய்வு

Post by *சம்ஸ் on Tue 11 Jun 2013 - 9:13


பழனி, ஜூன்.11-

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்வதற்காக வின்ச் மற்றும் ரோப்கார் இயக்கப்படுகிறது.

கடந்த வாரம் ரோப்கார் மேல்தளத்தில் உள்ள ஷாப்ட் உடைந்ததால் நடுவழியில் பக்தர்களுடன் நின்றது. இதில் அந்தரத்தில் தொங்கிய ரோப்கார் பெட்டியில் தவித்த 23 பக்தர்கள் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்டனர். அன்று முதல் ரோப்கார் இயக்கம் நிறுத்தப்பட்டது.

தற்போது அந்தரத்தில் நிற்கும் ரோப்கார் பெட்டிகளை கீழே இறக்கும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பழனி கோவிலில் ரோப்கார் வசதி ஏற்படுத்திய கொல்கத்தாவை சேர்ந்த ரோப்கார் ரிசர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் ஸ்ரீதரன், பாலச்சந்தர், கோபால கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கீழ்தளம் மற்றும் மேல்தளத்தில் ஆய்வு செய்த இக்குழுவினர் உடைந்த ஷாப்ட்டின் பாகத்தை கோவிலில் உள்ள ஆய்வகத்திற்கு சோதனைக்கு அனுப்பி வைக்குமாறு கோவில் ஊழியர்களிடம் கூறினர்.

மேலும் ஆய்வுக்குழுவினர் கூறும்போது, ரோப்காரில் பழுதான ஷாப்ட் பாகங்களை ஆய்வு செய்ய உள்ளோம். எந்த வகையான மெக்கானிசம் உள்ளது. திடீரென பழுதாக காரணம் என்ன என ஆய்வு செய்ய உள்ளோம். அதன்பின் எங்கள் அறிக்கை கொல்கத்தா நிறுவனத்திடம் சமர்பிக்கப்படும் என்று கூறினர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பழனி கோவிலில் ரோப்கார் பழுது: பேராசிரியர் குழு ஆய்வு

Post by Muthumohamed on Tue 11 Jun 2013 - 9:29

எப்படியோ விரைவில் சரி ஆனால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum