சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பா? தேசிய குற்றப்பதிவு அறிக்கைக்கு மேற்கு வங்க அரசு மறுப்பு

Go down

Sticky பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பா? தேசிய குற்றப்பதிவு அறிக்கைக்கு மேற்கு வங்க அரசு மறுப்பு

Post by *சம்ஸ் on Wed 12 Jun 2013 - 19:09


கொல்கத்தா, ஜூன் 12- 

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் நகரங்கள் பட்டியலில் டெல்லி, பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு அடுத்து, 3-வது இடத்தில் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா உள்ளது என்று தேசிய குற்றப்பதிவுகள் அலுவலகம் புள்ளி விவர அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2012ம் ஆண்டு பெண்களுக்கு எதிராக 30 ஆயிரத்து 942 குற்றச் செயல்கள் நடந்திருப்பதாகவும், அதற்கு முந்தைய ஆண்டு 29 ஆயிரத்து 133 குற்றச்செயல்கள் நடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த புள்ளி விவர அறிக்கை சரியானதல்ல என்று மேற்கு வங்க அரசு கூறியுள்ளது. 

இதுதொடர்பாக மாநில காவல்துறை தலைவர் நபராஜித் முகர்ஜி கூறியதாவது:- 

மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் கணிசமான அளவு குறைந்திருக்கிறது. கொடூரமான குற்றங்களும் குறைந்துள்ளன. ஆனால், எங்களை தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டபோதிலும், குற்றச் செயல்கள் குறைந்ததை தேசிய குற்றப்பதிவுகள் அலுவலகம் வெளியிடவில்லை. 

குற்றங்கள் குறைந்துள்ள தகவலை வெளியிடும்படி கடிதம் எழுதியிருக்கிறோம். கடந்த 6 மாதங்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதிலும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதிலும் நாங்கள் தீவிரமாக இருந்தோம். 

மால்டா, உத்தர் தினஜ்பூர் மற்றும் ஹால்டியாவில் பாலியல் பலாத்காரம் மற்றும் தொடர் குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால், கொடிய குற்றச் செயல்கள் 2317-ல் இருந்து கடந்த ஆண்டு 1978 ஆக குறைந்துள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பா? தேசிய குற்றப்பதிவு அறிக்கைக்கு மேற்கு வங்க அரசு மறுப்பு

Post by Muthumohamed on Wed 12 Jun 2013 - 20:49

எல்லா இடங்களிலும் குற்றங்கள் அதிகரித்து தான் இருக்கிறது பிறகு அவர்கள் எவ்வாறு மறுக்கமுடியும் ???
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பா? தேசிய குற்றப்பதிவு அறிக்கைக்கு மேற்கு வங்க அரசு மறுப்பு

Post by நண்பன் on Thu 13 Jun 2013 - 13:33

Muthumohamed wrote:எல்லா இடங்களிலும் குற்றங்கள் அதிகரித்து தான் இருக்கிறது பிறகு அவர்கள் எவ்வாறு மறுக்கமுடியும் ???!_!_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பா? தேசிய குற்றப்பதிவு அறிக்கைக்கு மேற்கு வங்க அரசு மறுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum