சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

மணமேல்குடி அருகே நடுக்கடலில் தவித்த 3 மீனவர்கள் மீட்பு

Go down

Sticky மணமேல்குடி அருகே நடுக்கடலில் தவித்த 3 மீனவர்கள் மீட்பு

Post by *சம்ஸ் on Wed 19 Jun 2013 - 7:51




புதுக்கோட்டை,ஜூன்.19- 

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 246 விசைப்படகுகளில் கடந்த 15ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்களுடன், இதே பகுதியைச் சேர்ந்த சிவா (50), போஸ் (52), நைனாமுகமது (55) ஆகியோர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் மீன்பிடிக்கச் சென்றனர். 

மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மற்ற மீனவர்கள் அனைவரும் 16ம் தேதி இரவு கரை திரும்பினர். ஆனால் சிவா, போஸ் மற்றும் நைனாமுகமது ஆகியோர் சென்ற படகு மட்டும் வரவில்லை. கரையில் எதிர்பார்த்து காத்திருந்த உறவினர்கள் அவர்களைக் காணாமல் அதிர்ச்சியடைந்தனர். 

இதுகுறித்து திருப்புனவாசல் கடலோர பாதுகாப்பு படைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. கடலோர காவல் படையினருடன், மீனவர்களும் விசைப்படகுகளில் கடலுக்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது நடுக்கடலில் என்ஜின் பழுதாகி தவித்த 3 மீனவர்களை நேற்று முன்தினம் மாலை மீட்டனர். இரவு 10 மணிக்கு அவர்களை கரைக்கு கொண்டுவந்து சேர்ந்தனர். 

இதையடுத்து குடும்பத்தினர், உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உயிர் தப்பிய மீனவர்கள் கூறுகையில், நடுக்கடலில் மீன்பிடித்தபோது என்ஜின் பழுதானது. சக மீனவர்கள் எங்களை கவனிக்காமல் வந்துவிட்டனர். செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்ததால் தகவல் கொடுக்க முடியவில்லை. காற்று வீசுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு வரவில்லை. இதனால் 2 நாளாக நடுக்கடலில் தவித்தோம். கண்ணன் உள்ளிட்ட மீனவர்கள் எங்களை மீட்டுவந்தனர்’ என்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மணமேல்குடி அருகே நடுக்கடலில் தவித்த 3 மீனவர்கள் மீட்பு

Post by பானுஷபானா on Wed 19 Jun 2013 - 11:13

சந்தோசம்*_
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மணமேல்குடி அருகே நடுக்கடலில் தவித்த 3 மீனவர்கள் மீட்பு

Post by gud boy on Wed 19 Jun 2013 - 13:54

பானுகமால் wrote:சந்தோசம்*_


நடுக்கடலில் தத்தளிப்பதில் அப்படி என்ன சந்தோஷம்.
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: மணமேல்குடி அருகே நடுக்கடலில் தவித்த 3 மீனவர்கள் மீட்பு

Post by பானுஷபானா on Wed 19 Jun 2013 - 14:47

gud boy wrote:
பானுகமால் wrote:சந்தோசம்*_


நடுக்கடலில் தத்தளிப்பதில் அப்படி என்ன சந்தோஷம்.
அவர்களை மீட்டதற்கு சந்தோஷம் என்றேன்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மணமேல்குடி அருகே நடுக்கடலில் தவித்த 3 மீனவர்கள் மீட்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum