சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

15 வயது சிறுமியை கற்பழித்த காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டவனை கைது செய்ய வேண்டும்

Go down

Sticky 15 வயது சிறுமியை கற்பழித்த காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டவனை கைது செய்ய வேண்டும்

Post by *சம்ஸ் on Wed 19 Jun 2013 - 7:59




ஜெய்பூர், ஜூன் 19- 

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் இருந்து சுமார் 150 கி.மீட்டர் தூரத்தில் உள்ள அல்வர் போலீஸ் நிலையத்தில் 15 வயது இளம் பெண்ணின் தந்தை நேற்று ஓர் புகார் மனுவினை அளித்தார். 

'எனது மகளுடன் 'பேஸ் புக்' மூலம் பழகிய அல்வர் பகுதியை சேர்ந்த சமீர் குமார் என்பவன் சில மாதங்களுக்கு முன்னர் தனிமையை பயன்படுத்தி அவளை கற்பழித்து விட்டான். இந்த காட்சிகளை செல்போன் மூலம் வீடியோவாக பதிவு செய்துக்கொண்ட அவன், அதை வைத்தே என் மகளை தொடர்ந்து பயமுறுத்தி உறவு வைத்துக்கொண்டான். 

தற்போது அந்த காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளான். அதை இணையதளத்தில் பார்த்த எங்கள் உறவினர் இந்த தகவலை என்னிடம் கூறினார். 

மைனர் பெண்ணை ஏமாற்றி, மிரட்டி, கற்பழித்து, அந்த காட்சிகளை இணைய தளத்திலும் பரப்பிய சமீர் குமாரை கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அந்த மனுவில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை கூறியுள்ளார். 

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை தேடி வருகின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 15 வயது சிறுமியை கற்பழித்த காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டவனை கைது செய்ய வேண்டும்

Post by பானுஷபானா on Wed 19 Jun 2013 - 10:56

சே... எங்க பார்த்தாலும் இந்த செய்தி தானா?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: 15 வயது சிறுமியை கற்பழித்த காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டவனை கைது செய்ய வேண்டும்

Post by Muthumohamed on Wed 19 Jun 2013 - 11:17

எதுக்கு கைது பன்றீங்க encountar பண்ணுக அப்பதான் இதுக்கு ஒரு முடிவு கிடைக்கும்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: 15 வயது சிறுமியை கற்பழித்த காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டவனை கைது செய்ய வேண்டும்

Post by விஜய் on Wed 19 Jun 2013 - 18:26

பானுகமால் wrote:சே... எங்க பார்த்தாலும் இந்த செய்தி தானா?
!_ படிக்கும் செய்திகள் அனைத்தும் கற்பழிப்பு செய்திகாக உள்ளது.!* என்ன நடக்கிறது
avatar
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

Sticky Re: 15 வயது சிறுமியை கற்பழித்த காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டவனை கைது செய்ய வேண்டும்

Post by நண்பன் on Wed 19 Jun 2013 - 19:21

Muthumohamed wrote:எதுக்கு கைது பன்றீங்க encountar பண்ணுக அப்பதான் இதுக்கு ஒரு முடிவு கிடைக்கும்
!_ !_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 15 வயது சிறுமியை கற்பழித்த காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டவனை கைது செய்ய வேண்டும்

Post by *சம்ஸ் on Thu 20 Jun 2013 - 8:16

Muthumohamed wrote:எதுக்கு கைது பன்றீங்க encountar பண்ணுக அப்பதான் இதுக்கு ஒரு முடிவு கிடைக்கும்
எதற்கெல்லாம் பன்றீங்க ”encountar”இது பண்ணுக அனைத்தும் அடங்கி விடும்.!_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 15 வயது சிறுமியை கற்பழித்த காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டவனை கைது செய்ய வேண்டும்

Post by gud boy on Thu 20 Jun 2013 - 9:59

குழந்தைகள் மீது கண்டிப்புடன் கூடிய கண்காணிப்பு அதிகம் இருக்க வேண்டும்....

முக்கியமாக இணையம் ,செல்போன்,நண்பர்கள் இவற்றின் மீது...
இனக் கவர்ச்சி,காதல்.....இவற்றை பற்றி அவர்களுக்கு முறையான விளக்கம் தரப் பட வேண்டும்..

சினிமா எனபது வேறு...நிஜ வாழ்க்கை என்பது வேறு என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்ம்..
 
முக்கியமாக பெற்றோர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும்.
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: 15 வயது சிறுமியை கற்பழித்த காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டவனை கைது செய்ய வேண்டும்

Post by நண்பன் on Thu 20 Jun 2013 - 18:52

gud boy wrote:குழந்தைகள் மீது கண்டிப்புடன் கூடிய கண்காணிப்பு அதிகம் இருக்க வேண்டும்....

முக்கியமாக இணையம் ,செல்போன்,நண்பர்கள் இவற்றின் மீது...
இனக் கவர்ச்சி,காதல்.....இவற்றை பற்றி அவர்களுக்கு முறையான விளக்கம் தரப் பட வேண்டும்..

சினிமா எனபது வேறு...நிஜ வாழ்க்கை என்பது வேறு என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்ம்..
 
முக்கியமாக பெற்றோர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும்.
!_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 15 வயது சிறுமியை கற்பழித்த காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டவனை கைது செய்ய வேண்டும்

Post by Muthumohamed on Fri 21 Jun 2013 - 7:53

*சம்ஸ் wrote:
Muthumohamed wrote:எதுக்கு கைது பன்றீங்க encountar பண்ணுக அப்பதான் இதுக்கு ஒரு முடிவு கிடைக்கும்
எதற்கெல்லாம் பன்றீங்க ”encountar”இது பண்ணுக அனைத்தும் அடங்கி விடும்.!_

!_ !_ !_ :”@: :”@: :”@:
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: 15 வயது சிறுமியை கற்பழித்த காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டவனை கைது செய்ய வேண்டும்

Post by Muthumohamed on Fri 21 Jun 2013 - 7:54

gud boy wrote:குழந்தைகள் மீது கண்டிப்புடன் கூடிய கண்காணிப்பு அதிகம் இருக்க வேண்டும்....

முக்கியமாக இணையம் ,செல்போன்,நண்பர்கள் இவற்றின் மீது...
இனக் கவர்ச்சி,காதல்.....இவற்றை பற்றி அவர்களுக்கு முறையான விளக்கம் தரப் பட வேண்டும்..

சினிமா எனபது வேறு...நிஜ வாழ்க்கை என்பது வேறு என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்ம்..
 
முக்கியமாக பெற்றோர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும்.


நல்ல கருத்து உங்க கருத்தை வரவேர்க்கிறேன்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: 15 வயது சிறுமியை கற்பழித்த காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டவனை கைது செய்ய வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum