சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

எஸ்.ஆர்.எம். குழுமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.6 3/4 கோடி பறிமுதல்

Go down

Sticky எஸ்.ஆர்.எம். குழுமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.6 3/4 கோடி பறிமுதல்

Post by *சம்ஸ் on Thu 20 Jun 2013 - 7:38




சென்னை, ஜூன் 20- 

எஸ்.ஆர்.எம். குழுமத்தில் வருமானவரித் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.6 3/4 கோடி ரொக்க பணமும், ஏராளமான ஆவணங்களும் சிக்கி உள்ளன. 

இதுதொடர்பாக சென்னை வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு (தலைமையகம்) இணை இயக்குனர் சஞ்சய் வி.தேஷ்முக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

என்ஜினீயரிங், மருத்துவம், பல் மருத்துவம், மேலாண்மை கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் மற்றும் சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகத்துறையில் ஈடுபட்டு வரும் முன்னணி குழுமத்தில் (எஸ்.ஆர்.எம். குழுமம்) சென்னை வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 18-ந்தேதி அன்று தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

இந்த நடவடிக்கைகளின்போது, ரூ.6 3/4 கோடி ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், நன்கொடை வாங்கிய ஆவணங்கள், செலவு அதிகரித்து காட்டப்பட்ட தஸ்தாவேஜுகள், அறக்கட்டளை பணத்தை வேறு இனங்களுக்கு திருப்பிவிடப்பட்ட ஆவணங்கள் சிக்கின. வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 

சென்னை, திருச்சி, டெல்லி, காசியாபாத், சோனேபேட் (அரியானா), பெங்களூரு ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் 250 வருமான வரித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். வருமானவரி புலனாய்வு கூடுதல் இயக்குனர் எஸ்.முரளி, துணை இயக்குனர் ஆர்.சம்பத் குமார் ஆகியோர் தங்கள் குழுவினருடன் இந்த சோதனை நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தினர். 

இவ்வாறு சஞ்சய் தேஷ்முக் கூறி உள்ளார். 

வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை குறித்து எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர். பச்சமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:- 

வருமானவரித் துறையினர் எங்கள் நிறுவனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடத்தியது உண்மைதான். ஆனால், அவர்கள் கைப்பற்றியதாக சொல்லப்படும் ரூ.6 3/4 கோடி பணம், எஸ்.ஆர்.எம். நிறுவனத் தலைவர் வீட்டிலோ அல்லது அலுவலகங்களிலோ, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திலோ, கல்வி நிறுவனங்களிலோ கைப்பற்றப்படவில்லை. 

அந்த தொகை வேந்தர் பிலிம்ஸ் படக்கம்பெனியில் இருந்து கைப்பற்றப்பட்டு இருக்கிறது. அந்த சினிமா நிறுவனத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த நிறுவனம் எனது கட்சிக்காரர்கள் என் பெயரில் நடத்தும் நிறுவனம் ஆகும். எனவே, கைப்பற்றப்பட்ட தொகைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

இவ்வாறு டி.ஆர்.பச்சமுத்து கூறினார்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum