சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் ரூ.9000 கோடியாக சரிவு

Go down

Sticky சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் ரூ.9000 கோடியாக சரிவு

Post by Muthumohamed on Sat 22 Jun 2013 - 12:58

ஜுரிச் : சுவிட்சர்லாந்து வங்கிகளில் ரகசிய கணக்குகளில் பதுக்கப்பட்டிருக்கும் இந்தியர்க ளின் கருப்பு பணம் ரூ.14,000 கோடியில் இருந்து ரூ.9000 கோடியாக குறைந்தது. கருப்பு பணத்தின் சொர்க்கமாக சுவிஸ் நாட்டு வங்கிகள் உள்ளன. இங்கு வாடிக்கையாளர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படுவதால், பல்வேறு நாட்டினரும் கருப்பு பணத்தை முதலீடு செய்துள்ளனர். பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டாலும் எந்த நாட்டில் இருந்து எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன என்பதை அந்நாட்டு ரிசர்வ் வங்கியாக செயல்படும் சுவிஸ் நேஷனல் பாங்க் ஆண்டுதோறும் வெளியிடுகிறது.

இதன்படி, கடந்த 2006ம் ஆண்டில் இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருந்த கருப்பு பணம் ரூ.41,000 கோடியாக (6.5 பில்லியன் சுவிஸ் பிராங்க்) இருந்தது. இந்நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து சுவிஸ் அரசுக்கு கருப்பு பண முதலை கள் பற்றி தகவல் தருமாறு நெருக்கடி கொடுக்கப்பட் டது. இதையடுத்து, கருப்பு பணம் பதுக்கல் குறையத் தொடங்கியது.

கடந்த ஆண்டு நிலவரப்படி, சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட இந்தியர்களின் கருப்பு பணம் வெறும் ரூ.14,000 கோடியாக குறைந்தது. இது இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில், ஜுரிச்சில் சுவிஸ் நேஷனல் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு ரூ.9000 கோடியாக(1.42 பில்லியன் சுவிஸ் பிராங்க்) குறைந்துள்ளது.

இதில் 1.34 பில்லியன் பிராங் இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் நேரடியாக செய்துள்ள முதலீடு. மீதி 77 மில்லியன் பிராங், மறைமுகமாக வேறு நிறுவன பெயரில் செய்யப்பட்ட முதலீடு. அதே போல், உலகம் முழுவதிலும் இருந்து செய்யப்பட்டுள்ள முதலீடும் 1.4 டிரில்லியன் பிராங்க் ஆக குறைந்துள்ளது.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum