சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பேருந்து
by kalainilaa Yesterday at 17:01

» மாறாத நட்பு (கலைநிலா கவிதை )
by kalainilaa Yesterday at 16:16

» துணை ( கலைநிலா கவிதை)
by kalainilaa Yesterday at 16:11

» நிறைவு - கவிதை
by பானுஷபானா Yesterday at 15:40

» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே
by பானுஷபானா Thu 13 Dec 2018 - 16:10

» ஒரு கணவனின் வாக்குமூலம்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:47

» சோளத்தில் சாதனை!
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:44

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:43

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:42

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **
by rammalar Fri 7 Dec 2018 - 19:19

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்
by rammalar Fri 7 Dec 2018 - 18:47

» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்
by kalainilaa Wed 5 Dec 2018 - 8:58

» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்
by kalainilaa Tue 4 Dec 2018 - 18:08

» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:54

» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:42

» செல்வாக்கு- ஒரு பக்க கதை
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:34

» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)
by kalainilaa Tue 4 Dec 2018 - 16:26

» சூப்பர் ஷாட் - {தினமலர்)
by kalainilaa Tue 4 Dec 2018 - 16:13

» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:
by rammalar Mon 3 Dec 2018 - 20:14

» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு!
by rammalar Mon 3 Dec 2018 - 12:18

» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து
by rammalar Mon 3 Dec 2018 - 12:07

» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு
by rammalar Mon 3 Dec 2018 - 12:06

» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது
by rammalar Mon 3 Dec 2018 - 12:05

» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்
by rammalar Mon 3 Dec 2018 - 12:04

» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய
by rammalar Mon 3 Dec 2018 - 12:00

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Sun 2 Dec 2018 - 16:17

» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்
by rammalar Fri 30 Nov 2018 - 5:38

» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -
by rammalar Fri 30 Nov 2018 - 5:32

» இந்தியாவுக்கு விலக்கு ஏன்? டிரம்ப் விளக்கம்
by பானுஷபானா Wed 28 Nov 2018 - 16:16

» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்
by பானுஷபானா Wed 28 Nov 2018 - 15:34

» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்
by பானுஷபானா Tue 27 Nov 2018 - 14:22

» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்
by Admin Sun 25 Nov 2018 - 13:49

» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்
by Admin Sun 25 Nov 2018 - 13:47

» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி
by rammalar Wed 21 Nov 2018 - 5:06

» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை
by rammalar Wed 21 Nov 2018 - 5:05

.

எது அழகு சொல்லுங்கள் ...?

Go down

Sticky எது அழகு சொல்லுங்கள் ...?

Post by Muthumohamed on Sat 6 Jul 2013 - 22:16

கடலுக்கு எது அழகு…?
அலை அழகு ,...!!!
அலைக்கு எது அழகு…?
கரை அழகு ...!!!

கரைக்கு எது அழகு…..?
மண் அழகு ...!!!
மண்ணுக்கு எது அழகு...?
வாசம் அழகு ...!!!

வாசத்திற்கு எது அழகு…?
பூ அழகு .....!!!
பூவுக்கு எது அழகு…...?
பெண் அழகு ...!!!

பெண்மைக்கு எது அழகு…?
தாய்மை அழகு ...!!!
தாய்மைக்கு எது அழகு…?
பாசம் அழகு ...!!!

பாசத்திற்கு எது அழகு...?
உயிர் அழகு ....!!!
உயிருக்கு எது அழகு..?
உடல் அழகு ...!!!

உடலுக்கு எது அழகு...?
வயது அழகு ...!!!
வயதிற்கு எது அழகு..?
காதல் அழகு ...!!!.

காதலுக்கு எது அழகு…?
கற்பு அழகு ......!!!
கற்புக்கு எது அழகு…...?
வாழ்க்கை அழகு…!!!

வாழ்க்கைக்கு எது அழகு…?
மரணம் அழகு….!!!
மரணத்திற்கு எது அழகு…?
வாழ்க்கை பாடம் அழகு ....!!!

நன்றி இனியவன்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: எது அழகு சொல்லுங்கள் ...?

Post by jafuras on Sun 7 Jul 2013 - 1:36

கடலுக்கு அலை அழகு உனது பார்வையில்
கடலுக்கு நீலம் அழகு எனது பார்வையில்
அலைக்கு கரை  அழகு உனது பார்வையில்
அலைக்கு அணை அழகு எனது பார்வையில்
கரைக்கு மண் அழகு உனது பார்வையில்
கரைக்கு நுரை அழகு எனது பார்வையில்
மண்ணுக்கு வாசம் அழகு உனது பார்வையில்
மண்ணுக்கு மரம் அழகு எனது பார்வையில்
வாசத்திற்கு பூ அழகு என்றாய்
கனிந்திட்ட கனிகள்கூட அழகென்பேன்
பெண்மைக்கு தாய்மை அழகென்றாய்
பெண்மைக்கு மென்மை அழகென்பேன் நான்

இப்படி எல்லாமே வித்தியாசப் படுகயில்
எதுக்கு எது அழகென்பதை யார் தீர்மானிப்பது..? 


                   :^ 
avatar
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: எது அழகு சொல்லுங்கள் ...?

Post by *சம்ஸ் on Sun 7 Jul 2013 - 8:36

jafuras kaseem wrote:கடலுக்கு அலை அழகு உனது பார்வையில்
கடலுக்கு நீலம் அழகு எனது பார்வையில்
அலைக்கு கரை  அழகு உனது பார்வையில்
அலைக்கு அணை அழகு எனது பார்வையில்
கரைக்கு மண் அழகு உனது பார்வையில்
கரைக்கு நுரை அழகு எனது பார்வையில்
மண்ணுக்கு வாசம் அழகு உனது பார்வையில்
மண்ணுக்கு மரம் அழகு எனது பார்வையில்
வாசத்திற்கு பூ அழகு என்றாய்
கனிந்திட்ட கனிகள்கூட அழகென்பேன்
பெண்மைக்கு தாய்மை அழகென்றாய்
பெண்மைக்கு மென்மை அழகென்பேன் நான்

இப்படி எல்லாமே வித்தியாசப் படுகயில்
எதுக்கு எது அழகென்பதை யார் தீர்மானிப்பது..? 


                   :^ 
வாவ் சூப்பர் சார் !_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: எது அழகு சொல்லுங்கள் ...?

Post by பானுஷபானா on Mon 8 Jul 2013 - 4:40

சூப்பர் சூப்பர் 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16791
மதிப்பீடுகள் : 2185

Back to top Go down

Sticky Re: எது அழகு சொல்லுங்கள் ...?

Post by ahmad78 on Mon 8 Jul 2013 - 15:41

2 ம் அழகான கவிதைகள்சூப்பர் சூப்பர்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: எது அழகு சொல்லுங்கள் ...?

Post by jafuras on Tue 9 Jul 2013 - 1:44

அப்ப நான் சொன்னது கவிதையா 
ஆள விடுங்க சாமி *#
avatar
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: எது அழகு சொல்லுங்கள் ...?

Post by *சம்ஸ் on Tue 9 Jul 2013 - 10:11

jafuras kaseem wrote:அப்ப நான் சொன்னது கவிதையா 
ஆள விடுங்க சாமி *#

 எங்கே ஓடுறீங்க சார் கவிதை எழுதவா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: எது அழகு சொல்லுங்கள் ...?

Post by jafuras on Tue 9 Jul 2013 - 11:48

எங்க போனாலும் தொரத்தி தொரத்தி கடிக்கிறாங்களே சரி கத்திய காட்டியாவது தப்பிக்கலாமாண்ணு பார்ப்பம்
 


Last edited by jafuras kaseem on Tue 9 Jul 2013 - 13:52; edited 1 time in total
avatar
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: எது அழகு சொல்லுங்கள் ...?

Post by பானுஷபானா on Tue 9 Jul 2013 - 12:13

jafuras kaseem wrote:எங்க போனாலும் தொரத்தி தொரத்தி கடிக்கிறாங்களே சரி கத்திய காட்டியாவது தப்பிக்கலாமாணண் பார்ப்பம்
 

#* #* #* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16791
மதிப்பீடுகள் : 2185

Back to top Go down

Sticky Re: எது அழகு சொல்லுங்கள் ...?

Post by jafuras on Tue 9 Jul 2013 - 13:53

அக்கா தீவிர வாதியா மாறிடாதிங்க #)
avatar
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: எது அழகு சொல்லுங்கள் ...?

Post by பானுஷபானா on Tue 9 Jul 2013 - 14:03

jafuras kaseem wrote:அக்கா தீவிர வாதியா மாறிடாதிங்க #)

:* :* :* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16791
மதிப்பீடுகள் : 2185

Back to top Go down

Sticky Re: எது அழகு சொல்லுங்கள் ...?

Post by jafuras on Tue 9 Jul 2013 - 15:24

பானுகமால் wrote:
jafuras kaseem wrote:அக்கா தீவிர வாதியா மாறிடாதிங்க #)

:* :* :* 

 சந்தோசம்(_
avatar
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: எது அழகு சொல்லுங்கள் ...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum