சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

மனைவியைக் கடத்தி 100 இடங்களில் பிளேடால் வெட்டி சித்திரவதை செய்த கணவன் கைது

Go down

Sticky மனைவியைக் கடத்தி 100 இடங்களில் பிளேடால் வெட்டி சித்திரவதை செய்த கணவன் கைது

Post by jafuras on Mon 15 Jul 2013 - 11:11


மும்பையில் மாஜி மனைவியை கடத்தி சென்று 9 நாட்கள் வீட்டுக்குள் அடைத்து 100 இடங்களை பிளேடால் வெட்டி சித்ரவதை செய்த கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பாஜீ உஜமான் அக்பர் பாட்சா(23). இவரது தந்தை 1993ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்.

பாட்சா சிவ்ரியில் உள்ள ஆதாம்ஜி ஜிவாஜி சாலில் வசித்து வருகின்றார். 9 வகுப்பு வரை படித்திருந்த பாட்சாவின் மீது 16 கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன.

இவருக்கும், சரிதா என்ற பெண்னுக்கும் பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டது. தான் பட்டதாரி என்றும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொழில் பார்ப்பதாகவும் பொய் சொல்லி சரிதாவை பாட்சா மயக்கியுள்ளார்.

இருவரும் சில வாரங்களிலேயே காதலர்களாக மாறியதுடன் பாந்த்ரா நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

சில நாட்களிலேயே மதத்தின் பேரால் சரிதாவை பாட்சா இழிவுபடுத்த தொடங்கியுள்ளார். பட்டதாரி என்று சொன்னதும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் பார்ப்பதாக பாட்சா கூறியது பொய் என்று சரிதாவுக்கு நாளடைவில் தெரியவந்துள்ளது.

பாட்சாவின் சித்ரவதைகள் சரிதாவுடன் நிற்கவில்லை. அவருடைய குடும்பத்தினருக்கும் பரவியுள்ளது. இந்த சித்ரவதையால் துன்புற்ற சரிதா ஏப்ரல் மாதம் 14ம் திகதி முலுண்டு பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனால் கணவன் மனைவி இடையே மேலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மே மாதம் 29ம் திகதி இருவரும் விவாகரத்து செய்துள்ளனர். ஆனால் இந்த விவாகரத்து இதுவரையில் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் ஜீன் 17ம் திகதி சரிதாவை பாட்சா சிவ்ரிக்கு கடத்தி சென்று பல நாட்கள் வீட்டில் பூட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளார். முதலில் கையால் குத்தியும் காலால் உதைத்தும் சித்ரவதை செய்தார்.

பின்பு கையில் பிளேடு ஒன்று சிக்கியது. அந்த பிளேடால் அவன் மிருகத்தனமாக சரிதாவை தாக்கியுள்ளார். மேலும் கைகள், கால்கள், முகம் என உடல் முழுவதும் பிளேடால் வெட்டியுள்ளான். இதனால் உடலில் 100க்கும் அதிகமான இடங்களில் வெட்டு காயங்கள் காணப்பட்டன.

வேதனையால் சரிதா அலறி துடித்ததால் பயந்து போன பாட்சா அவளை பக்கத்தில் உள்ள கிளினிக்கிற்கு அழைத்து சென்றுள்ளார். சரிதா தற்கொலை செய்ய முயன்றது போல நாடகமாடினார். இதற்காக சரிதாவின் உடலில் ஏற்பட்ட காயங்களை தனது செல்போனில் படம் பிடித்தார்.

சரிதாவின் காயங்களை படம் பிடித்தது மட்டுமல்லாமல் அந்த படத்தினை சரிதாவின் குடும்பத்தினருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார். அதனுடன் எனக்கு வாழ பிடிக்கவில்லை. உங்கள் எல்லோர் மீதும் எனக்கு அன்பு இருக்கின்றது என்று சரிதா அனுப்பியது போல செய்தியையும் இணைத்து அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அழைத்து சென்று சரிதாவை மீண்டும் சித்ரவதைகள் செய்ய தொடங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஒரு நாள் பாட்சாவின் பிடியிலிருந்து சரிதா தப்பித்து சென்றார். தப்பித்து சென்ற அவர் சட்டத்தரணியின் உதவியுடன் பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

வழக்கு பதிவு செய்த பொலிசார் பாட்சாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14ம் திகதி வரை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க சட்டத்தரணி உத்தரவிட்டுள்ளார்.

 http://www.importmirror.com
avatar
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: மனைவியைக் கடத்தி 100 இடங்களில் பிளேடால் வெட்டி சித்திரவதை செய்த கணவன் கைது

Post by rammalar on Mon 15 Jul 2013 - 12:16

வக்கிர புத்தி உள்ளவன் போலிருக்கு..!
-
 சட்டத்தின் பிடியில் மாட்டி இருக்கிறான்..
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மனைவியைக் கடத்தி 100 இடங்களில் பிளேடால் வெட்டி சித்திரவதை செய்த கணவன் கைது

Post by பானுஷபானா on Mon 15 Jul 2013 - 12:24

இவனையெல்லாம்#* #* #* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16709
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மனைவியைக் கடத்தி 100 இடங்களில் பிளேடால் வெட்டி சித்திரவதை செய்த கணவன் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum