சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கூரையிலிருந்து மாடு வீழ்ந்ததால் உறங்கிக்கொண்டிருந்த நபர் பலி!

Go down

Sticky கூரையிலிருந்து மாடு வீழ்ந்ததால் உறங்கிக்கொண்டிருந்த நபர் பலி!

Post by jafuras on Mon 15 Jul 2013 - 11:14

வீட்டில் கட்­டிலில் உறங்­கிக்­கொண்­டி­ருந்த நப­ரொ­ருவர் வீட்டுக்  கூரை­யி­லி­ருந்து மாடொன்று வீழ்ந்­ததால் உயி­ரி­ழந்த சம்­ப­மொன்று பிரே­ஸிலில் இடம்­பெற்­றுள்­ளது. 

தென் கிழக்கு பிரே­ஸி­லி­லுள்ள கர­டிங்கா எனு­மி­டத்தைச் சேர்ந்த 45 வய­தான ஜொஓ மரியா டி சௌசா என்­ப­வரே இவ்­வாறு கடந்த புதன்கிழமை இரவு மாடு வீழ்ந்து உயி­ரி­ழந்­துள்ளார். 


மேற்­படி  நபர் தனது வீட்டில் மனை­வி­யுடன் உறங்­கிக்­கொண்­டி­ருந்த போது இவ­ரது வீட்­டிற்கு அரு­கி­லுள்ள பண்­ணை­யி­லி­ருந்து தப்­பித்த மாடு ஒன்று சௌசாவின் வீட்டுக் கூரையில் ஏறி­யுள்­ளது. இதன்­போது 1500 கிலோ­கிராம் நிறை­யு­டைய மாட்டின் நிறையைத் தாங்­காமல் வீட்டுக் கூரை உடைந்­ததால் உறங்­கிக்­கொண்­டி­ருந்த சௌசாவின் மீது மாடு வீழ்ந்­துள்­ளது.


பின்னர் சௌசாவின் மனை­வியும் மாடும் அல­றி­ய­டித்­துக்­கொண்டு அறையை விட்டு செல்ல, மீட்புப் பணி­யா­ளர்­களின் உத­வி­யுடன் இடது கால் எலும்பு முறி­வ­டைந்த நிலையில் மீட்­கப்­பட்ட சௌசா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டதன் பின்னர் எதிர்­பா­ராத வித­மாக அவ­ரது அன்னை மடியில் உயி­ரி­ழந்­துள்ளார். 


உடலின் உட்­ப­கு­தியில் ஏற்­பட்ட இரத்தக் கசிவு மற்றும் அதிர்ச்­சி­யினால் சௌசா உயி­ரி­ழந்­துள்ளார் என மருத்­துவ அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 


ஆனால் மாடு வீழ்ந்­ததன் பின்னர் சாதா­ரண நிலையில் இருந்த சௌசா சிகிச்­சைகள் மணிக்­க­ணக்கில் தாம­த­மான போது அழு­த­தா­கவும், மாடு வீழ்ந்து சௌசா இறக்­க­வில்லை, சிகிச்­சைகள் தாம­த­மா­னதே சௌசாவின் இறப்­புக்குக் கார­ண­மெ­னவும் அவ­ரது குடும்­பத்­தினர் தெரி­வித்­துள்­ளனர். 


மேலும், அலட்­சியப் போக்­கினால் உயி­ரி­ழந்த சௌசாவின் மர­ணத்­திற்கு நியாயத் தீர்ப்­பினை எதி­பார்த்து நீதி­மன்­றத்­தினை நாடியுள்ளனர் அவரது குடும்பத்தினர். 


இதேவேளை உயிரிழப்பை ஏற்படுத்தியமாட்டின் உரிமையாளருக்கும் தண்டனை கள் வழங்கப்படலாம் எனத்தெரி விக்கப்படுகின்றது.

 
avatar
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: கூரையிலிருந்து மாடு வீழ்ந்ததால் உறங்கிக்கொண்டிருந்த நபர் பலி!

Post by பானுஷபானா on Mon 15 Jul 2013 - 12:22

அதிர்ச்சி அதிர்ச்சி 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16709
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum