சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

பூச்சிகளின் காதல் கீதங்கள்

Go down

Sticky பூச்சிகளின் காதல் கீதங்கள்

Post by rammalar on Wed 17 Jul 2013 - 18:42

எறும்புகளின் காதல் மொழிகள், அந்துப் பூச்சிகளின்
ஆக்ரோஷ உரையாடல்கள், வண்ணத்துப் பூச்சிகளின்
கட்டளைகள் ஆகியவற்றைக் கேட்டிருக்கிறீர்களா?
-
இதெல்லாம் எப்படிச் சாத்தியமென்று நீங்கள் கேட்பது
புரிகிறது.
-
பொதுவாக இந்த வகைப் பூச்சிகளின் ஓசை மனிதக்
காதுகளுக்கு எட்டாத அளவிற்குக் குறைந்த டெசிபலில்
இருக்கும். எனவே இவற்றின் மொழி பரிமாற்றத்தை
நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை.
-
பிரான்ஸ் தேசிய வேளாண் பொருளியல் ஆராய்ச்ச
நிறுவனத்தைச் சேர்ந்த ஆண்ட்ரியோ மற்றும் டுமாடியே
என்ற ஆராய்ச்சியாளர்கள் மிக நுட்பமான ஒலிப்பதிவுக்
கருவிகளைப் பயன்படுத்தி, 50 பூச்சிகளின் ஒலி அலைகளை
சி.டிகளில் பதிவு செய்துள்ளனர்.
-
இவை ஒரு இசை நாடகத்தைக் கேட்பது போலிருக்கும்.
-
இந்த இசைத் தட்டுகளுடன் 200 பக்க விளக்கக் குறிப்பும்
வண்ணப்படங்களும் இணைப்பாக வெளியிடப்பட்டுள்ளன.

-
பிரான்ஸ் நாட்டில் பூச்சிகளின் இந்த காதல் கீதங்களுக்குப்
பெரும் வரவேற்பு உள்ளதாம். வண்ணப் புகைப்படங்களும்
இணைப்பாக வெளியிடப்பட்டுள்ளன.
-
வண்ணப் புகைப்படங்களைப் பார்த்தபடியும் விளக்கப்
புத்தகங்களைப் படித்தபடியும் பூச்சிகளின் காதல்
கீதங்களைக் கேட்பது பரவசமாக உள்ளதாம்.
-
எறும்பு “ஐ லவ் யூ’ சொல்வதும் அரக்குப் பூச்சி ஜொள்ளு
விடுவதும் மனிதர்களுக்கும் சந்தோஷமான விஷயங்கள்
தானே!
-
—————————————
- நெ. இராமன்
;நன்றி: மஞ்சரி செய்திகள்:
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பூச்சிகளின் காதல் கீதங்கள்

Post by ahmad78 on Thu 18 Jul 2013 - 10:47

ஆச்சர்யமான விஷயமே


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பூச்சிகளின் காதல் கீதங்கள்

Post by *சம்ஸ் on Thu 18 Jul 2013 - 13:20

அதிசய தகவல் பகிர்விற்க்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பூச்சிகளின் காதல் கீதங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum