சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

16 வயது இளம் பெண்ணை வற்புறுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது

Go down

Sticky 16 வயது இளம் பெண்ணை வற்புறுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது

Post by *சம்ஸ் on Sun 28 Jul 2013 - 8:40




ஜெய்ப்பூர், ஜூலை 28-

16 வயது இளம்பெண்ணை விபசாரத்தில் தள்ளிய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

உத்தரபிரதேசம் மாநிலம், வாரனாசியை சேர்ந்த 16 வயது இளம்பெண் உடல்நலக் குறைவுக்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். 

அப்போது பிக்கானரில் வசிக்கும் டோலி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு அவளது வீட்டுக்கு சென்றார். அப்பகுதியை சேர்ந்த விபசார தரகர் ராம்ரத்தன் என்பவனுக்கு அந்த இளம்பெண்ணை ரூ.20 ஆயிரத்துக்கு பேரம் பேசி டோலி விற்று விட்டார். 

விலைக்கு வாங்கிய அந்த பெண்ணை ராம்ரத்தன் அவரது மனைவி மற்றும் மும்பையை சேர்ந்த இன்னொரு பெண் ஆகியோர் வற்புறுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்தனர். 

அவர்களது பிடியில் இருந்து தப்பியோடி வந்த அந்த பெண் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து ராம்ரத்தன், அவரது மனைவி, மும்பை பெண் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

தலைமறைவாக இருக்கும் டோலியை கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 16 வயது இளம் பெண்ணை வற்புறுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது

Post by பானுஷபானா on Mon 29 Jul 2013 - 11:32

#* #* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: 16 வயது இளம் பெண்ணை வற்புறுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது

Post by நண்பன் on Mon 29 Jul 2013 - 11:35

சரியான கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் $$* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 16 வயது இளம் பெண்ணை வற்புறுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது

Post by Muthumohamed on Mon 29 Jul 2013 - 21:29

நண்பன் wrote:சரியான கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் $* 

!_ !_ !_ !_ !_ 
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: 16 வயது இளம் பெண்ணை வற்புறுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது

Post by jafuras on Tue 30 Jul 2013 - 4:07

மிருகங்கள் மனித ரூபத்தில்
avatar
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: 16 வயது இளம் பெண்ணை வற்புறுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum