சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

உண்மைய சொன்னேன் (PART-5)

Go down

Sticky உண்மைய சொன்னேன் Part I

Post by Muthumohamed on Sun 28 Jul 2013 - 14:09

உண்மைய சொன்னேன்

1. ஷேர் ஆட்டோக்களும் ,சேட்டு பிகர்களும் இருக்கும் வரை சாலை விபத்துகளை தடுக்க முடியாது...

2.ஐந்து டம்ப்ளர் பால் குடித்தாலும் நகர்த்த முடியாத சுவரை, ரெண்டு பெக் சரக்கடித்தால் தானாகவே சுவர் நகர்வதை காணலாம்.

3. வெளுத்ததெல்லாம் பாலாத்தான் இருக்கனும்னு அவசியம் இல்ல.... பால்டாயிலாக்கூட இருக்கலாம் ..

4.பிரச்சனை என்னன்னே சொல்லாம பிரச்சனை பண்ண பொண்ணுங்களால மட்டும் தான் முடியும்...

5.தங்கள் குடும்பத்திற்காக மட்டும் உழைப்பவர்கள் கண்டிப்பாக அவர்களின் சந்தோஷத்தை தொலைத்திருப்பார்கள் ...
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky உண்மைய சொன்னேன் (PART-2)

Post by Muthumohamed on Sun 28 Jul 2013 - 14:12

6.ஃபேஸ்புக் கம்பனியின் வெற்றிக்கு காரணம் அவர்கள் அலுவலகத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்த தடை இருக்கும்..!

7.தமிழனுக்கு தான் எத்தனை சோதனைகள் ......கிழக்கு பக்கம் டாஸ்மாக் கடையும் மேற்கு பக்கம் அடகு கடையையும் வைத்துள்ளனர் .

8.பெண்சிசுக்கள கொல்லாதீங்க........பெண்ணினம் பெருகட்டும்..அடுத்த தலமுற பசங்களுக்காவது ஈசியா பிகர் செட்டாகட்டும்..!!

9.அதிகாலையில் கஷ்டப்பட்டு எந்திரிச்சி கூவுறது சேவல் பேரு வாங்குறது கோழி.."கோழி கூவுது "

10.காளையை அடக்குவதில் மட்டும் இல்லை, மாலையானால் டாஸ்மாக் செல்லாமல் மனதை அடக்குவதிலும் உள்ளது வீரம்..
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky உண்மைய சொன்னேன் (PART-3)

Post by Muthumohamed on Sun 28 Jul 2013 - 14:14

1.காதலை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனா, அதை மெய்ன்ட்டெய்ன் பண்ண நெறயா செலவு செய்ய வேண்டியிருக்கும்...

2.சாப்பிடுகையில் கடைசியாய் ஒன்று என்றதும் இருப்பதில் பெரிய தோசையை தேடுபவள் -அம்மா.

3.இந்தியாவில் வரிசைகள் மிக நீளமாக இருப்பதற்கு தொப்பையும் ஒரு காரணம் ..

4.Facebook-ல நல்லவனா நடிப்பது வேஸ்ட். இங்க யாரும் உங்களுக்கு பொண்ணோ , கடனோ கொடுக்கப் போவதில்லை ...

5.சென்னை மாவட்ட எல்லை ஆரம்பம் என்ற எழுதியுள்ள தட்டிகளுக்கு பதிலாக போக்குவரத்து நெரிசல் ஆரம்பம் என எழுதி வைக்கலாம்...
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky உண்மைய சொன்னேன் (PART-4)

Post by Muthumohamed on Sun 28 Jul 2013 - 14:16

1.காதல் தோல்வியை கொண்டாடவும் ஒருநாள் இருந்தால் மொத்த உலகமும் அதை கொண்டாடித் தீர்க்கும் நாளாக அது இருக்கும்....

2.தான் அழகாக இல்லை என்று நினைக்கும் ஒரு ஆணின் தாழ்வு மனப்பான்மையை நீக்குவது ஒரு பெண்ணின் கடைக்கண் பார்வையே

3.என் பட்டினியை தவிர, எந்த தவறையும், மன்னித்துவிடுகிறாள் என் தாய்.

4.கண்ணுக்கு தெரியாத கடவுளை வேண்டிக்கொண்டு, அம்மா விபூதி வைத்துவிடும் போது, அருகிலேயே தெரிகிறது கடவுள்...

5.எந்த பெண்ணும் நீ கட்டுன வேட்டி சட்டையோட வா உன்ன நான் காப்பாத்துறேன் என்று சொல்வதில்லை.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky உண்மைய சொன்னேன் (PART-5)

Post by Muthumohamed on Sun 28 Jul 2013 - 14:17

1. நம்முடைய சம்பளத்தில் ஒரு சிறு பகுதியை நாம் வரி என்ற பெயரில் அரசியல்வாதிகளின் ஆடம்பராங்களுக்காக செலவழிக்கிறோம் ...

2. பிரசவவலியிலே ஆண்களும் பாதி அனுபவிக்கணும்னு இருந்திருந்தா உலகத்தின் மக்கள்தொகை இப்போதைக்கு கால் பங்கு தான் இருந்திருக்கும் ..

3. பல பேர் திருடுகிறார்கள்.மாட்டிக்கொண்டவர்கள் திருடர்கள் என அறியப்படுகிறார்கள்‍‍‍‍‍‍‍ ..

4. சிறு வயதில் என்னை ஏமாற்றியவர்களின் பட்டியலில் முதலிடம் பாரதிக்கு தான் .ஜாதிகள் இல்லையடி பாப்பான்னு பொய் சொல்லிட்டார்..

5. முகத்தில் இருக்கும் இருக்கும் சுருக்கங்களை நீக்கி இளமையாக காட்டும் சிறந்த மருந்து பேர் அண்ட் லவ்லி அல்ல Adobe Photoshop..
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: உண்மைய சொன்னேன் (PART-5)

Post by Muthumohamed on Sun 28 Jul 2013 - 14:18

உண்மைய சொன்னேன் (PART-6)

1.நிம்மதியாக வாழ்வதற்காக நிம்மதி இல்லாமல் அலைவது தான் வாழ்க்கை.

2.ஆவின் நஷ்டம்ன்றதால பால் விலை உயர்த்தப்பட்டதைப் போல டாஸ்மாக்குகள் லாபத்தில் இயங்குவதால் குவாட்டர்விலையை குறைபதில்லை.

3.ஜனவரிக்கு பின் பிப்ரவரி; காதலுக்கு பின் மார்ச்சுவரி.

4. சிறிய தவறுகளுக்கு sorry யும்,பெரிய தவறுகளுக்கு மன்னிப்பும் கேட்கப்படுகிறது. தமிழுக்கு எப்பவுமே சக்தி அதிகம்.

5. இன்றைய லுங்கி.,. நாளைய இட்லி துணி..

...சொல்வேன்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: உண்மைய சொன்னேன் (PART-5)

Post by Muthumohamed on Sun 28 Jul 2013 - 14:18

உண்மைய சொன்னேன் (PART-7)

1. எல்லா ஆம்பளைகளுக்கும் கல்யாணமான பின்னாடிதான் தெரியுது...இந்த "லவ் செண்டிமெண்ட்" எல்லாம் எவ்வளவு கேனத்தனம்'னு.

2.யார் கூட இருந்தா நல்லா இருப்போம்னு நினைப்பது பொண்ணுங்க மனசு...
யார் கூட இருந்தாலும் நல்லா இருக்கட்டும்னு நினைப்பது பசங்க மனசு...

3.”காதலிக்க யாரும் கற்றுக்கொள்வதில்லை!.. காதலித்த பின்புதான் கற்றுக்கொள்கிறார்கள்.... தக்காளி இனி காதலிக்கவே கூடாது ...

4.உலகத்துலேயே நல்ல அம்மா நம்மகிட்ட இருக்காங்க.. ஆனா அழகான காதலி மட்டும் அடுத்தவன் கிட்ட தான்இருக்கு..

5.கை நெறைய பணமும் எப்பவும் சுத்தி பொண்ணுகளும் இருக்க பணக்காரனா இருக்கணும்னு அவசியம் இல்லபஸ் கண்டக்டரா இருந்தா போதும்

...சொல்வேன்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: உண்மைய சொன்னேன் (PART-5)

Post by Muthumohamed on Sun 28 Jul 2013 - 14:19

உண்மைய சொன்னேன் (PART-8)

1.வாக்காளர் அடையாள அட்டைகள் வாக்களிப்பதற்க்கு பயன்படுவதை விட சிம் கார்ட் வாங்கவே அதிகமாய் பயன்படுகிறது..

2."ஓடு கொசுவே ஓடு"னு தான் விளம்பரம் வருது,"சாவு கொசுவே சாவு", ன்னு விளம்பரம் பண்ணல. கொசு செத்துட்டா வியாபாரம் போயிடுமே.

3.லஞ்சத்திற்கும் ஊழலுக்கும் இருக்கும் வித்தியாசம் அடுத்தவரிடம் இருந்து வாங்கினால் லஞ்சம்...!!
நீயே எடுத்துகிட்டா ஊழல்.!

4.வயது ஆக ஆக தலைமுடி நரைத்து, பற்கள் விழுவதற்குப் பதிலாக, நாக்கே விழுந்து விடுமாறு ஒரு ஏற்பாடு செய்தால் நாட்டில் குழப்பமே இருக்காது!

5.ஏழைக்கு வயிற்றை நிரப்பவும் பணக்காரனுக்கு கொழுப்பை கரைக்கவும் பயன்படுகிறது -கஞ்சி.

..சொல்வேன்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: உண்மைய சொன்னேன் (PART-5)

Post by Muthumohamed on Sun 28 Jul 2013 - 14:19

உண்மைய சொன்னேன் (PART-9)

1.சஞ்சீவி மலைய அனுமார் மலைய தூக்கிட்டு போகும்போது பலான மூலிகை விழுந்த இடம் தான் சேலம்..

2.கள்ளுண்ணாமை போதித்த காந்தியின் படம் போட்ட நோட்டுக்கள் டாஸ்மாக் கல்லாவில் நிரம்பி வழிகின்றன.!

3.ரியாலிட்டி ஷோக்களில் கெமிஸ்ட்ரி வந்த உடனேயே தமிழ் வெளியேற்றப்பட்டுவிட்டது, மன்னிக்கவும் எலிமினேட் செய்யப்பட்டுவிட்டது..

4.ஒருவர் போனை காதில்வைத்து அரைமணிநேரம் எதுவும் பேசாமல் தலையை ஆட்டிக்கொண்டிருப்பாயின், மனைவியிடம் பேசிக்கொண்டிருக்கிறார் என்று பொருள் .

5.ஏழை அப்பாக்களை கூனி குறுக வைப்பதாகவே இருக்கின்றன பல பண்டிகைகள்.. !!

..சொல்வேன்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: உண்மைய சொன்னேன் (PART-5)

Post by Muthumohamed on Sun 28 Jul 2013 - 14:19

உண்மைய சொன்னேன் (PART-10)

1.மெசேஜ் அனுப்பினா உடனே ரிப்ளை அனுப்புறது கஸ்டமர்கேர் மட்டும் தான்..

2.காதலித்து பார்....கழிவறையில் கவிதை வரும்.....காதலிக்காமல் இருந்து பார்...அங்கே வர வேண்டியது நிம்மதியாக வரும்...!!

3.கடைசி தோசை சாப்பிடும் போது சட்னியை வேண்டும் என்றே அதிகமாக வைத்து சட்னியை காலி செய்ய சொல்லி இன்னொரு தோசை வைக்கிறதுதான் அம்மாவின் பாசம்..

4.இலங்கையில் எண்ணை கிணறு இருந்து இருந்தால் இன்று ராஜ பக்சே தூக்கில் போட பட்டு இருப்பார் அமெரிக்காவால் .

5.இலவசத்தை நம்பி ஒட்டு போடும் மக்களுக்கு விலை ஏற்றத்தில் ரோஷம் வருவது என்பது பிச்சைகாரன் சுடுசோற்றை எதிர்பார்ப்பது போல..

..சொல்வேன்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: உண்மைய சொன்னேன் (PART-5)

Post by jafuras on Tue 30 Jul 2013 - 4:29

^_ ^_ ^_ :/ :flower:
avatar
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: உண்மைய சொன்னேன் (PART-5)

Post by பானுஷபானா on Tue 30 Jul 2013 - 11:45

3.கடைசி தோசை சாப்பிடும் போது சட்னியை வேண்டும் என்றே அதிகமாக வைத்து சட்னியை காலி செய்ய சொல்லி இன்னொரு தோசை வைக்கிறதுதான் அம்மாவின் பாசம்.. wrote:

இந்த விசயம் எங்க வீட்டுல நடக்கும்

அனைத்தும் அருமை முஹம்மத்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: உண்மைய சொன்னேன் (PART-5)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum