சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

உண்மைய சொன்னேன் (PART-11)

Go down

Sticky உண்மைய சொன்னேன் (PART-11)

Post by Muthumohamed on Sun 28 Jul 2013 - 14:20

1.ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குபின்னாடியும், அவனிடம் தோற்ற பல ஆண்கள் கொலை வெறியோடு இருப்பார்கள் ..

2.ஆண்களுக்கு அத்தை பெண்ணை பிடிக்கும் அளவுக்கு,
பெண்களுக்கு மாமா பையனை பிடிப்பதில்லை..

3.பெண்களுக்கு பொய் சொல்ல தெரியாது. ஆனால் நான் சொல்வது பொய்யாக இருக்கலாம்..

4. 60 வயதிற்கு மேற்பட்டவர்களை அரசு பதவி மற்றும் அரசியலில் இருந்து , வீட்டுக்கு அனுப்பும் வரை இந்தியா உருப்பட வழி இல்லை ..

5.காதலி அருகில் இருந்தால்''Hotel Bill"

"காதலி தூர இருந்தால் "Phone Bill"

காதலியை மிஸ் பண்ணினால் 'Bar Bill'

காதலி எங்க இருந்தாலும் செலவுதான்....!!

..சொல்வேன்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: உண்மைய சொன்னேன் (PART-11)

Post by Muthumohamed on Sun 28 Jul 2013 - 14:21

உண்மைய சொன்னேன் (PART-12)

1.ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை..கைக்குழந்தையாக இருந்தாலே போதும் !

2. நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய் என எவரேனும் கேட்டால், நேர்மையாக இருப்பதே இங்கு சாதனை தான் என சொல்ல வேண்டியுள்ளது..

3.பெண்கள் அதிகம் கேள்வி கேட்பவர்கள் என்பதை ஔவையாரின் பெயரிலிருந்தே அறியலாம் =How ? Why ? யார் ?

4.பெண்களுடைய தைரியங்களுக்கு ஆண்கள் "அகராதி" யில் திமிர் எனப் பெயருண்டு..

5.ஸ்பென்சர் பிலாசா ல 1998ரூ பில்லுக்கு 2000ரூபாய் தருகிர நாம், பிச்சைகாரனுக்கு 1 ரூபாய் தர தயங்குகிரோம்.

..சொல்வேன்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: உண்மைய சொன்னேன் (PART-11)

Post by Muthumohamed on Sun 28 Jul 2013 - 14:21

உண்மைய சொன்னேன் (PART-13)

1.அழகான பொண்ணு சிரிச்சிட்டு போன அடுத்த ரெண்டு செகன்ட்குள்ள பையன் கட்டுற மனக்கோட்டை இருக்கே! ராஜராஜசோழனால கூட கட்ட முடியாது!

2. Facebook பெண்கள் அழகாய் இருகிறார்களோ இல்லையோ அவர்கள் வைக்கும் profile picture அழகாக இருக்கிறது !!

3.மரண வலியை உணர்ந்தேன்..மாசக்கடைசியில
எவனாவது சரக்கடிச்சுட்டு சலம்பிகிட்டு திரியுறதை
பார்க்கும்போது..

4.மச்சி.. நமக்கு ஆயிரம் பிகர் மடியும் என அட்வைஸ் செய்யும் ஒருவனுக்கு கூட ஒரு பிகர் கூட மடிந்திருக்காது..

5.நாளை முதல் குடிக்க கூடாது என முடிவெடுத்து விட்டீர்கள் என்றால் , இன்றைக்கு வழக்கத்தை விட எக்ஸ்ட்ரா ஒரு குவாட்டர் அடிக்க ப்ளான் பண்ணி விட்டீர்கள் என்று அர்த்தம்

..சொல்வேன்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: உண்மைய சொன்னேன் (PART-11)

Post by Muthumohamed on Sun 28 Jul 2013 - 14:22

உண்மைய சொன்னேன் (PART-14)

1."எக்ஸ்க்யூஸ் மீ" என்ற வார்த்தை "நகருடா சனியனே" என்ற டோன்லேயே பலப் பெண்களால் சொல்லப்படுகிறது

2.தேன் நிலவுக்கு போனதிலிருந்தே வாழ்க்கையின் அமாவாசை தொடங்கிவிடுகிறது

3.தான் எவ்வளவு துயரத்தில் இருத்த போதிலும் மதுப்பழக்கம் இல்லாத தன் நண்பனை பாருக்குக் கூப்பிடாதவனே உண்மையான நண்பன்..

4.பனை மரம் போல உயரமாக வளரவேண்டுமென்று விரும்பினால் பனங்கொட்டையாகப் பிறந்திருக்க வேண்டும்! காம்ப்ளான் குடித்துப் பயனில்லை

5.வாடையே வராத சிகரெட்டும் சரக்கும் இருந்திருந்தால் ஆண்கள் இன்னும் அதிக சந்தோஷமாய் இருந்திருப்பார்கள்.

..சொல்வேன்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: உண்மைய சொன்னேன் (PART-11)

Post by Muthumohamed on Sun 28 Jul 2013 - 14:23

உண்மைய சொன்னேன் (PART-15)

1.உலகிலேயே சரியாக புரிந்துகொள்ளப்படாதவை தந்தைகளின் அன்புதான்..

2.சைட்ல ஆஃப் அடிக்கிறவன் இல்லடா கேப்டன்... ஆஃப் சைட்ல சிக்ஸ் அடிக்கிறவன் தான் கேப்டன்!!

3.கேமரா ஃபேன காட்டி கீழ காட்டுறத்துக்குள்ள ரேப் சீன் முடிஞ்சிடுது....வில்லன் சேலம் சிவராஜை பார்ப்பது நல்லது!

4.மனிதனுக்குப் பிரச்சினை இல்லன்னா.. கடவுளுக்கு அர்ச்சனை இல்லை.

5.நமக்கு பிடிச்ச பாட்ட ரிங்டோனா வெச்சா பாட்டே வெறுத்து போய்டுது..

..சொல்வேன்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: உண்மைய சொன்னேன் (PART-11)

Post by kalainilaa on Sun 28 Jul 2013 - 17:53

:”@: :”@: :”@: :”@:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: உண்மைய சொன்னேன் (PART-11)

Post by Muthumohamed on Mon 29 Jul 2013 - 4:05

kalainilaa wrote::”@: :”@: :”@: :”@:

*_ *_ *_ *_ *_ *_ *_ *_ *_ *_ *_ 
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: உண்மைய சொன்னேன் (PART-11)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum