சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

உலகமே மறந்து போயிடுது டியர் . . !

Go down

Sticky உலகமே மறந்து போயிடுது டியர் . . !

Post by rammalar on Mon 19 Aug 2013 - 15:01

நம்ம காதல் புனிதமானது சிவா !'
-
'அப்ப கல்யாணம் அது இதுன்னு சொல்லி, அந்தப்
புனிதத்தைக் களங்கப்படுத்தக் கூடாது, சரியா !
-
--------------------------------
-
இந்த மாதிரி காதலன் கிடைக்க
நான் குடுத்துவெச்சிருக்கணும் !'
'ஏன்... கட்டின புடவையோட வந்தா
போதும்னு சொல்லிட்டானா ?'
'அட, கட்டின புருசனோட வந்தாலும்
பரவாயில்லைன்னு சொல்லிட்டான் !'
-
-------------------------------------
-
வேலைக்காரியோட நான் சிரிச்சுப்
பேசினா, என் மனைவிக்குப் பிடிக்காது !'
'இது பரவாயில்லையே ! என்
மனைவியோடு நான் சிரிச்சுப் பேசினா
எங்க வேலைக்காரிக்குப் பிடிக்காது !'
-
-----------------------------------
-
கணவன் : நாம் வாழ்ந்த இந்த 2 வருஷத்துல நீ
இவ்வளவு சந்தோஷமா இருந்து நான்
 பார்த்ததேயில்லை!
-
மனைவி : பின்ன இருக்காதா . . . நீங்கதான்
இன்னிக்கு வெளிநாட்டுக்கு கிளம்புறீங்களே!
-
கணவன் : ?!?!?
-
-------------------------------------
-
என் மனைவிக்கு பணத்தாசையெல்லாம்
போயிடுச்சுன்னு நினைக்கிறேன்!
-
எப்படி சொல்ற?
-
ராத்திரி சட்டைப் பாக்கெட்டுல வச்ச 100 ரூபாய்
காலைல அப்படியே இருக்கே!
-
---------------------------------------
-
காதலி : உங்களை பாத்தா எனக்கு உலகமே மறந்து
போயிடுது டியர் . . . .
-
காதலன் : ப்ளீஸ் . . . . அப்படியே என்னையும் மறந்துடேன் . . . !!
-
----------------------------------------------
(தொகுத்தவை)
***
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: உலகமே மறந்து போயிடுது டியர் . . !

Post by ராகவா on Mon 19 Aug 2013 - 18:06

(/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: உலகமே மறந்து போயிடுது டியர் . . !

Post by நண்பன் on Mon 19 Aug 2013 - 18:10

சூப்பர் சூப்பர் அனைத்தும் ^_ ^_ ^_ 

நம்ம காதல் புனிதமானது சிவா !'
-
'அப்ப கல்யாணம் அது இதுன்னு சொல்லி, அந்தப்
புனிதத்தைக் களங்கப்படுத்தக் கூடாது, சரியா !


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உலகமே மறந்து போயிடுது டியர் . . !

Post by ராகவா on Mon 19 Aug 2013 - 19:17

நண்பன் wrote:சூப்பர் சூப்பர் அனைத்தும் ^_ ^_ ^_ 

நம்ம காதல் புனிதமானது சிவா !'
-
'அப்ப கல்யாணம் அது இதுன்னு சொல்லி, அந்தப்
புனிதத்தைக் களங்கப்படுத்தக் கூடாது, சரியா !
சூப்பர் /)
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: உலகமே மறந்து போயிடுது டியர் . . !

Post by Muthumohamed on Mon 19 Aug 2013 - 20:29

காதல் மொத்தத்தில் சூப்பர் சூப்பர் சூப்பர் 
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: உலகமே மறந்து போயிடுது டியர் . . !

Post by ராகவா on Mon 19 Aug 2013 - 20:38

Muthumohamed wrote:காதல் மொத்தத்தில் சூப்பர் சூப்பர் சூப்பர் 
!_
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: உலகமே மறந்து போயிடுது டியர் . . !

Post by பானுஷபானா on Tue 20 Aug 2013 - 9:10

^_ ^_ ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: உலகமே மறந்து போயிடுது டியர் . . !

Post by ahmad78 on Tue 20 Aug 2013 - 15:07

^_ ^_ ^_ ^_ ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகமே மறந்து போயிடுது டியர் . . !

Post by *சம்ஸ் on Wed 21 Aug 2013 - 12:07

வேலைக்காரியோட நான் சிரிச்சுப்
பேசினா, என் மனைவிக்குப் பிடிக்காது !'
'இது பரவாயில்லையே ! என்
மனைவியோடு நான் சிரிச்சுப் பேசினா
எங்க வேலைக்காரிக்குப் பிடிக்காது !'
-
!* ^_ ^_ ^_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: உலகமே மறந்து போயிடுது டியர் . . !

Post by rammalar on Wed 21 Aug 2013 - 22:14

:”@: 

 
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: உலகமே மறந்து போயிடுது டியர் . . !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum