சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

மதுரை அருகே தாய்–மகள் வெட்டிக்கொலை

Go down

Sticky மதுரை அருகே தாய்–மகள் வெட்டிக்கொலை

Post by *சம்ஸ் on Tue 20 Aug 2013 - 7:27


சோழவந்தான், ஆக. 20–
மதுரை அருகே தாய் –மகள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலகால் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது60). இவருக்கு முருகன் (40) உள்பட 2 மகன்களும், முருகேஸ்வரி (31) என்ற மகளும் இருந்தனர்.
முருகேஸ்வரியின் கணவர் மகேந்திரன் (38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மகேந்திரன் இறந்து விட்டார். அதன் பின்னர் முருகேஸ்வரி தாய் செல்லம்மாள் வீட்டு அருகே தனியாக வசித்து கூலி வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று இரவு செல்லம்மாள், முருகேஸ்வரி சாப்பிட்டு விட்டு வீட்டின் அருகே தூங்கினர். நள்ளிரவு 1 மணி அளவில் ‘மர்ம’ கும்பல் ஒன்று அங்கு வந்தது. அவர்கள் அங்கு தூங்கி கொண்டிருந்த செல்லம்மாள், முருகேஸ்வரி ஆகியோரை சரமாரியாக வெட்டினர். இதில் தாயும், மகளும் அதே இடத்தில் துடி துடித்து ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். பின்னர் அந்த கும்பல் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டது.
இன்று காலை செல்லம்மாள், முருகேஸ்வரி ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இந்த இரட்டை கொலை குறித்து சோழவந்தான் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கமல கண்ணன், சப்–இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் விரைந்து சென்று பிணங்களை மீட்டு விசாரணை நடத்தினர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சமயநல்லூர் டி.எஸ்.பி. சாந்தசொரூபன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிணங்களை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
தாய்–மகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மதுரை அருகே தாய்–மகள் வெட்டிக்கொலை

Post by Muthumohamed on Tue 20 Aug 2013 - 7:46

கொலை கொள்ளை கற்பளிப்பு இது போல் இன்னும் நிறைய தொடர்கதை ஆகிவிட்டதே !* !* !* !* !* 
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: மதுரை அருகே தாய்–மகள் வெட்டிக்கொலை

Post by பானுஷபானா on Tue 20 Aug 2013 - 9:07

!* !* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மதுரை அருகே தாய்–மகள் வெட்டிக்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum