சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» இன்று கந்த சஷ்டி !
by rammalar Tue 13 Nov 2018 - 11:31

» திருச்சீரலைவாய்'
by rammalar Tue 13 Nov 2018 - 11:21

» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,
by rammalar Tue 13 Nov 2018 - 11:20

» 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'
by rammalar Tue 13 Nov 2018 - 11:18

» நான் ஆடாவிட்டாலும் knee ஆடும்...! - கிரேஸி மோகன் {நகைச்சுவை} தத்துவங்கள் -
by ராகவா sri Fri 9 Nov 2018 - 17:15

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Fri 9 Nov 2018 - 17:12

» உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி?
by rammalar Fri 9 Nov 2018 - 10:30

» விஜய் ஆண்டனியின் "திமிரு பிடிச்சவன்'
by rammalar Fri 9 Nov 2018 - 10:24

» சர்கார் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்
by rammalar Fri 9 Nov 2018 - 10:22

» என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது: இளையராஜா
by rammalar Fri 9 Nov 2018 - 10:21

» சர்கார் படத்தில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சாடுவதைப் போல அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள்
by rammalar Fri 9 Nov 2018 - 10:19

» விஜய்யின்- சர்கார் திரை விமர்சனம்
by rammalar Fri 9 Nov 2018 - 10:17

» சர்கார் போஸ்டர் கிழிப்பு : விஜய் ரசிகர்கள் தாக்கியதால் அவமானத்தில் வாலிபர் தற்கொலை
by rammalar Fri 9 Nov 2018 - 10:13

» சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து
by rammalar Fri 9 Nov 2018 - 10:12

» சர்கார்’ படத்தில் ‘சர்ச்சை’ காட்சிகள் என்ன?
by rammalar Fri 9 Nov 2018 - 10:12

» டைரக்டராகும் நடிகர் விஷால்
by rammalar Fri 9 Nov 2018 - 5:29

» ம்பை போலீசில் நடிகை அக்‌ஷராஹாசன் புகார்
by rammalar Fri 9 Nov 2018 - 5:27

» ஆட்டோ டிரைவராக சாய்பல்லவி
by rammalar Fri 9 Nov 2018 - 5:25

» 10 கோடி பார்வையாளர்களை கடந்த ஷாருக்கானின் ஜீரோ
by rammalar Fri 9 Nov 2018 - 5:23

» பல்சுவை - தொடர்பதிவு
by rammalar Thu 8 Nov 2018 - 17:44

» வரலாற்றில் இன்றுங-நவம்பர் 7
by rammalar Wed 7 Nov 2018 - 10:17

» வெற்றிக்கு அடிப்படை
by rammalar Wed 7 Nov 2018 - 5:41

» லக்னோவில் 'பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்': யோகி ஆதித்யநாத் திறந்
by rammalar Wed 7 Nov 2018 - 5:40

» ஆமதாபாத் நகரை கர்னாவதி என பெயர் மாற்ற தயார்:
by rammalar Wed 7 Nov 2018 - 5:03

» இந்தியாவுக்கு விலக்கு ஏன்? டிரம்ப் விளக்கம்
by rammalar Wed 7 Nov 2018 - 4:58

» ஓசோன் படலத்தில் உள்ள துளை மெதுவாக சரியாகி வருகிறது - ஐ.நா. தகவல்
by rammalar Wed 7 Nov 2018 - 4:56

» எவ்வளவு நேக்கா தப்பிச்சிருக்கான்…!
by rammalar Tue 6 Nov 2018 - 15:35

» தேங்காய்பழம் இல்லியாம்ணே…!!
by rammalar Tue 6 Nov 2018 - 15:35

» வயது- ஒரு பக்க கதை
by rammalar Tue 6 Nov 2018 - 15:32

» செல்வாக்கு- ஒரு பக்க கதை
by rammalar Tue 6 Nov 2018 - 15:31

» வாடிக்கை – ஒரு பக்க கதை
by rammalar Tue 6 Nov 2018 - 15:31

» போதை தெளிஞ்சா தீபாவளி சீர்வரிசை கேட்பாரு…!!
by rammalar Tue 6 Nov 2018 - 15:29

» கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் வீட்டில் தயாரிக்க எளிய டிப்ஸ்!
by rammalar Tue 6 Nov 2018 - 7:50

» இணையத்தில் ரசித்தவை...பல்சுவை
by rammalar Sat 3 Nov 2018 - 15:45

» அழகிய வண்ணப்பறவைகள்
by rammalar Sat 3 Nov 2018 - 15:31

.

என்னை கற்பழித்தவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்: பெண் போட்டோகிராபர் ஆவேசம்

Go down

Sticky என்னை கற்பழித்தவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்: பெண் போட்டோகிராபர் ஆவேசம்

Post by *சம்ஸ் on Sat 24 Aug 2013 - 9:14


மும்பை, ஆக. 24–
மும்பையில் 5 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு பலத்த உள்காயம் ஏற்பட்டுள்ளது. அதிக ரத்தம் வெளியேறியதால் அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டு வருகிறது. அபாய கட்டத்தை தாண்டினாலும் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அருகில் அவரது தாயார் இருந்து கவனித்து வருகிறார். தாயாரிடம் அவர் நடந்த சம்பவத்தை கூறி கண்ணீர்விட்டு கதறி அழுதார். அவர் கூறியதாவது:–
5 பாவிகளும் என் வாழ்க்கையை நாசம் செய்து விட்டனர். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பு ஏற்பட செய்து விட்டனர். எனக்கு ஏற்பட்ட கொடுமை இந்த நகரத்தில் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது. என்னை சீரழித்த கயவர்களை சும்மா விடக்கூடாது. அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும. ஆயுள் தண்டனைக்கு குறையாமல் தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் எனக்கு ஏற்பட்ட கொடுமைக்கு தகுந்த நிவாரணமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட அவர் மனதளவில் தெம்பாக காணப்பட்டார். இந்த சம்பவத்தில் போலீசார் எடுத்து வரும் நடவடிக்கைகளை தனது அறையில் உள்ள டெலிவிஷனில் பார்த்து தெரிந்து கொள்கிறார்.
நேற்று அவர் ஒரு கப் டீ மட்டுமே குடித்தார். இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தார். அவருக்கு இரவு முழுவதும் குளுக்கோஸ் ஏற்றப்பட்டதாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: என்னை கற்பழித்தவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்: பெண் போட்டோகிராபர் ஆவேசம்

Post by rammalar on Sat 24 Aug 2013 - 10:35

மும்பை போலீசார்தனிப்படை அமைத்து விசார‌ணை நடத்தி வந்தனர்.20-க்கும் மேற்பட்டோரை பிடித்துவிசாரித்தனர்.
-
இந்நிலையில் 5 குற்றவாளிகள் வரைபடம் வெளியிடப்பட்டது.
-
தொடர்ந்து நடந்த விசாரணையில் 5 பேரும் கைது செய்யப்பட்டதாகமும்பை போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14640
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: என்னை கற்பழித்தவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்: பெண் போட்டோகிராபர் ஆவேசம்

Post by kalainilaa on Sat 24 Aug 2013 - 14:38

#* #* #*
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: என்னை கற்பழித்தவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்: பெண் போட்டோகிராபர் ஆவேசம்

Post by நண்பன் on Sun 25 Aug 2013 - 11:39

வெட்டி எறிங்க சார் பின்னுக்கு எதுக்கும் உதவக்கூடாது$$* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: என்னை கற்பழித்தவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்: பெண் போட்டோகிராபர் ஆவேசம்

Post by Muthumohamed on Mon 26 Aug 2013 - 9:11

நண்பன் wrote:வெட்டி எறிங்க சார் பின்னுக்கு எதுக்கும் உதவக்கூடாது$$* 
நல்ல தண்டனை மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: என்னை கற்பழித்தவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்: பெண் போட்டோகிராபர் ஆவேசம்

Post by பானுஷபானா on Mon 26 Aug 2013 - 10:48

வெட்டக்கூடாது சிதைக்கனும்#* #* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16782
மதிப்பீடுகள் : 2185

Back to top Go down

Sticky Re: என்னை கற்பழித்தவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்: பெண் போட்டோகிராபர் ஆவேசம்

Post by ஜனநாயகன் on Tue 27 Aug 2013 - 11:47

அங்கனேயே சுடுனும்னே.மட்டி ராஸ்கல்ஸ்.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: என்னை கற்பழித்தவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்: பெண் போட்டோகிராபர் ஆவேசம்

Post by *சம்ஸ் on Tue 27 Aug 2013 - 12:00

பானுகமால் wrote:வெட்டக்கூடாது சிதைக்கனும்#* #* 
!_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: என்னை கற்பழித்தவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்: பெண் போட்டோகிராபர் ஆவேசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum