சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

நன்றி கூறிய லால்பகதூர் சாஸ்திரி!

Go down

Sticky நன்றி கூறிய லால்பகதூர் சாஸ்திரி!

Post by rammalar on Mon 2 Sep 2013 - 18:23



---
காமராஜர் தமிழக முதல்வராக இருந்த காலகட்டம்.
காங்கிரஸ் கட்சிப் பணிக்காக பலர் அமைச்சர் பதவியை விட்டு
விலகும் காமராஜர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
-
அதன்படி லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர் போன்றோர் பதவியை
விட்டு விலகினர். காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின்
தலைவரானார்.
-
அச்சமயம் மதுரையில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு
செய்யப்பட்டது. சாஸ்திரியும் காமராஜரும் கலந்து கொண்டனர்.
-
லால்பகதூர் சாஸ்திரி பேசும்போது, ""எனக்கும் தமிழ்நாட்டிற்கும்
 நெருக்கமான தொடர்புண்டு. எவ்வாறு எனில் என் அமைச்சர் பதவி
இருமுறை பறிபோவதற்குத் தமிழ்நாடுதான் காரணமாக இருந்திருக்கிறது...''
என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
-
கூட்டத்தில் ஒரே பரபரப்பு. தமிழ்நாட்டைப் பற்றி குறை கூறப்போகிறாரோ?
என்று மக்கள் நினைத்தனர். அதனைப் புரிந்து கொண்ட சாஸ்திரி,
-
"'தமிழகத்தைப் பற்றி குறைசொல்லப்போகிறேன் என்று பயப்படாதீர்கள்.
அரியலூர் விபத்தின் போது ரயில்வே அமைச்சர் பதவியை விட்டுவிலகினேன்.
அடுத்து நம்முடைய பெரும் தலைவர் காமராஜர் பெயரில் உருவான
திட்டத்தின்படி இன்று அமைச்சர் பதவியைவிட்டுவிலகிவிட்டேன்.
எனக்கு தொடர்ந்து பதவி வெறி ஏற்படாமல் தடையிட்ட உங்களுக்கு
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...'' என்று கூறவும் கூட்டத்தினர்
அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
-
--------------------------------------
நன்றி : தினமணி (ஞாயிறு கொண்டாட்டம்)
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நன்றி கூறிய லால்பகதூர் சாஸ்திரி!

Post by Muthumohamed on Mon 2 Sep 2013 - 20:27

எனக்கு தொடர்ந்து பதவி வெறி ஏற்படாமல் தடையிட்ட உங்களுக்கு
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...''



இவரைப்போல் ஒருவர்கூட இன்று இல்லை
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: நன்றி கூறிய லால்பகதூர் சாஸ்திரி!

Post by ராகவா on Mon 2 Sep 2013 - 21:25

Muthumohamed wrote:எனக்கு தொடர்ந்து பதவி வெறி ஏற்படாமல் தடையிட்ட உங்களுக்கு
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...''



இவரைப்போல் ஒருவர்கூட இன்று இல்லை
ஆமாம்..நாட்டில் செல்வங்கள் சேர்க்க தான் அரசியல் வருகிறார்கள்...
அவர்கள் வீடும்,சுற்றமும் பலம் பெறும்..
ஆனால் நம் நிலைமை இவர்கள் போன்றவர்களால் இன்னும் உயிரோட உள்ளது..
நன்றி ராம்,முகமது அவர்களுக்கு....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நன்றி கூறிய லால்பகதூர் சாஸ்திரி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum