சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே பிறந்த தினம் (செப்.8, 1933)

Go down

Sticky பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே பிறந்த தினம் (செப்.8, 1933)

Post by *சம்ஸ் on Mon 9 Sep 2013 - 17:45




பாலிவுட்டில் பின்னணி பாடகியாக மிகவும் புகழ்பெற்ற ஆஷா போஸ்லே 1933-ம் ஆண்டு இதே தேதியில் மகாராஷ்டிரா மாநிலம் சாங்க்லி மாவட்டதிலுள்ள கோர் எனப்படும் குக்கிராமத்தில் பிறந்தார். மராட்டிய இசை மேதையான பண்டிட் தீனநாத் மங்கேஷ்கர் குடும்பத்தினருக்கு பிறந்தார். இவரது தந்தையார் ஒரு திரையரங்கு நடிகர் மற்றும் சாஸ்த்ரீய சங்கீதா வித்வானாவார். 

1943 ஆம் ஆண்டு பாடகியாக அறிமுகமான இவர் கடந்த அறுபது ஆண்டுகளாக தொடர்ந்து பாடிக் கொண்டே இருக்கிறார். இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் பாடியுள்ளார். இவரது பாடல்களுக்கென்றே இசைத்தட்டுகள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன. இவர் பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கரின் சகோதரியாவார். 

திரைப்பட பாடல்கள், போப் இசை, கஜல், பஜனைப் பாடல்கள், பாரம்பரிய இந்திய மரபார்ந்த இசை, நாட்டுப் பாடல்கள், கவ்வாலி பாடல்கள், ரபீந்திர சங்கிரம் மற்றும் நஜ்ருல் கிதி பாடல்கள் என அனைத்திலுமே தனது தனித்திறமையை வெளிப்படுத்தியவர். இந்தி, உருது, தெலுங்கு, மராத்தி, தமிழ் உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார்.

நன்றி மாலை மலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே பிறந்த தினம் (செப்.8, 1933)

Post by rammalar on Mon 9 Sep 2013 - 21:00


லதா மங்கேஷ்கர்
(செபடம்பர் 28, 1929) - பாரத ரத்னா விருது பெற்றவர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே பிறந்த தினம் (செப்.8, 1933)

Post by rammalar on Mon 9 Sep 2013 - 21:04

"நான் சொல்வதே சட்டம்" என்ற திரைப்படத்தில் "அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன்" என்ற இனிமையான பாடலை நம் பாலுஜியுடன் இணைந்து திருமதி.ஆஷா போன்ஸ்லே பாடியிருக்கிறார்கள்.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே பிறந்த தினம் (செப்.8, 1933)

Post by *சம்ஸ் on Tue 10 Sep 2013 - 10:03

rammalar wrote:"நான் சொல்வதே சட்டம்" என்ற திரைப்படத்தில் "அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன்" என்ற இனிமையான பாடலை நம் பாலுஜியுடன் இணைந்து திருமதி.ஆஷா போன்ஸ்லே பாடியிருக்கிறார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே பிறந்த தினம் (செப்.8, 1933)

Post by rammalar on Tue 10 Sep 2013 - 18:19

காணொளிக்கு:”@:
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே பிறந்த தினம் (செப்.8, 1933)

Post by ராகவா on Tue 10 Sep 2013 - 18:29

*சம்ஸ் wrote:
rammalar wrote:"நான் சொல்வதே சட்டம்" என்ற திரைப்படத்தில் "அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன்" என்ற இனிமையான பாடலை நம் பாலுஜியுடன் இணைந்து திருமதி.ஆஷா போன்ஸ்லே பாடியிருக்கிறார்கள்.
!_ !_
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே பிறந்த தினம் (செப்.8, 1933)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum