சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை

Go down

Sticky தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை

Post by Muthumohamed on Fri 13 Sep 2013 - 13:33

தில்லியில் 23 வயது கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்த வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி துணை மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்த வழக்கு தில்லி சாகேத் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, 4 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு, அப்பெண்ணின் மரணத்துக்குக் காரணமாக இருந்த 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தீர்ப்பின் போது, மிகவும் அரிதான வழக்குகளிலேயே அரிதான வழக்கு இது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த தண்டனை விவரத்தைக் கேட்டதும், குற்றவாளிகள் நால்வரும் கதறி அழுதனர்.

பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், தண்டனையைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர். முதலில் கடவுளுக்கு நன்றி தெரிவித்த அவர்கள், பிறகு, தில்லி காவல்துறைக்கும், தங்களுக்கு ஆதரவு அளித்து அனைவருக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

அரசியல் மற்றும் சமூக ரீதியிலான அழுத்தம் காரணமாக இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக குற்றவாளிகள் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் கூறியுள்ளார்.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை

Post by பானுஷபானா on Fri 13 Sep 2013 - 14:04

சாகட்டும்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை

Post by ராகவா on Fri 13 Sep 2013 - 19:54

!* !* !* அடி பட்டு சாகட்டும்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை

Post by jafuras on Fri 13 Sep 2013 - 20:55

மிருகங்களுக்கும் உணர்ச்சி இருக்கிறது
ஆனாலும் அவைகூட நாகரீகமாய் நடந்து கொள்கிறது
இந்த கேடுகெட்ட(மனித)நாய்களைத் தவிர
மகிழ்ச்சி செத்து தொலைங்கடா
ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க
avatar
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை

Post by ahmad78 on Sat 14 Sep 2013 - 11:41

தண்டனையை இழுத்தடிக்காமல் உடனே நிறைவேற்றவேண்டும்.

இதுபோன்று தண்டனையை அனைத்து குற்றவாளிகளுக்கும் உடனுடக்குடன் நிறைவேற்றவேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை

Post by ராகவா on Sat 14 Sep 2013 - 11:47

ahmad78 wrote:தண்டனையை இழுத்தடிக்காமல் உடனே நிறைவேற்றவேண்டும்.

இதுபோன்று தண்டனையை அனைத்து குற்றவாளிகளுக்கும் உடனுடக்குடன் நிறைவேற்றவேண்டும்.
ஆமாம்..உடனே செய்ய வேண்டும்..என் ஆசையும் கூட..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: தில்லி பலாத்கார வழக்கு : 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum