சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

Go down

Sticky அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

Post by *சம்ஸ் on Sun 15 Sep 2013 - 9:51

பாலாசூர், செப். 15–
இந்திய ராணுவ விஞ்ஞானிகள் அக்னி ஏவுகணைகளை தயாரித்து சோதனை நடத்தி வருகிறார்கள். அக்னி ஏவுகணையானது கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரியின் இலக்கை தாக்கக் கூடிய வல்லமை வாய்ந்தது. அந்த வரிசையில் தற்போது ‘அக்னி 5’ ஏவுகணையை விஞ்ஞானிகள் தயாரித்து உள்ளனர். இன்று காலை 8.50 மணிக்கு இது சோதித்து பார்க்கப்பட்டது. ஒடிசாவில் வீலர் தீவில் உள்ள ஏவுகணை தளத்தில் இருந்து ஏவப்பட்டது. சோதனை வெற்றிகரமாக இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
‘அக்னி 5’ ஏவுகணை 5000 கி.மீ. தூரம் பறந்து சென்று தாக்கக் கூடியது. ஒரு டன் எடையுள்ள அணு ஆயுதங்களையும் ஏந்திச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இன்று தானியங்கி மூலம் இயக்கப்பட்டது. அது சில நொடிகளில் வெடித்து பயங்கர சத்தத்துடன் சீறிப் பாய்ந்து இலக்கை தாக்கியது. ஏவுகணை சோதனை நிகழ்ச்சியில் ராணுவ விஞ்ஞானிகள், நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
‘அக்னி 1’ ஏவுகணை 700 கி.மீ. தூரம், ‘அக்னி 2’ 2000 கி.மீ. தூரமும், ‘அக்னி 3’ மற்றும் அக்னி 4 3500 கி.மீ. வரையும் தாக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. தற்போது உருவாக்கப்பட்ட ‘அக்னி 5’ ஏவுகணை 5000 கி.மீ. பாய்ந்து சென்று தாக்கக் கூடியது. கடைசியாக அக்னி ஏவுகணை சோதனை 2012–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19–ந்தேதி நடந்தது.

நன்றி மாலைமலர்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

Post by ராகவா on Sun 15 Sep 2013 - 9:55

தகவலுக்கு நன்றி அண்ணா..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

Post by *சம்ஸ் on Sun 15 Sep 2013 - 10:08

அச்சலா wrote:தகவலுக்கு நன்றி அண்ணா..
இது நியாயமா நீங்களே சொல்லுங்கள் எனக்கு 35 உங்களுக்கு 52 எப்படி நான் அண்ணன்_*

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

Post by ராகவா on Sun 15 Sep 2013 - 10:11

*சம்ஸ் wrote:
அச்சலா wrote:தகவலுக்கு நன்றி அண்ணா..
இது நியாயமா நீங்களே சொல்லுங்கள் எனக்கு 35 உங்களுக்கு 52 எப்படி நான் அண்ணன்_*
அண்ணன் நான் சிறியவன்..என் வயதை மாற்றும் வசதி இல்லை..
அதான் வெறும் இளம் வயதுதான்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

Post by *சம்ஸ் on Sun 15 Sep 2013 - 10:16

அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
அச்சலா wrote:தகவலுக்கு நன்றி அண்ணா..
இது நியாயமா நீங்களே சொல்லுங்கள் எனக்கு 35 உங்களுக்கு 52 எப்படி நான் அண்ணன்_*
அண்ணன் நான் சிறியவன்..என் வயதை மாற்றும் வசதி இல்லை..
அதான் வெறும் இளம் வயதுதான்..
ஓ........................நீங்கள் சிறியவனா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

Post by ராகவா on Sun 15 Sep 2013 - 10:18

*சம்ஸ் wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
அச்சலா wrote:தகவலுக்கு நன்றி அண்ணா..
இது நியாயமா நீங்களே சொல்லுங்கள் எனக்கு 35 உங்களுக்கு 52 எப்படி நான் அண்ணன்_*
அண்ணன் நான் சிறியவன்..என் வயதை மாற்றும் வசதி இல்லை..
அதான் வெறும் இளம் வயதுதான்..
ஓ........................நீங்கள் சிறியவனா?
ஆம் அண்ணா..சொல்லுங்கள்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

Post by *சம்ஸ் on Sun 15 Sep 2013 - 10:22

அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
அச்சலா wrote:தகவலுக்கு நன்றி அண்ணா..
இது நியாயமா நீங்களே சொல்லுங்கள் எனக்கு 35 உங்களுக்கு 52 எப்படி நான் அண்ணன்_*
அண்ணன் நான் சிறியவன்..என் வயதை மாற்றும் வசதி இல்லை..
அதான் வெறும் இளம் வயதுதான்..
ஓ........................நீங்கள் சிறியவனா?
ஆம் அண்ணா..சொல்லுங்கள்..
நம்ப முடியவில்லை *#

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

Post by ராகவா on Sun 15 Sep 2013 - 10:25

*சம்ஸ் wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
அச்சலா wrote:தகவலுக்கு நன்றி அண்ணா..
இது நியாயமா நீங்களே சொல்லுங்கள் எனக்கு 35 உங்களுக்கு 52 எப்படி நான் அண்ணன்_*
அண்ணன் நான் சிறியவன்..என் வயதை மாற்றும் வசதி இல்லை..
அதான் வெறும் இளம் வயதுதான்..
ஓ........................நீங்கள் சிறியவனா?
ஆம் அண்ணா..சொல்லுங்கள்..
நம்ப முடியவில்லை *#
நம்பனுமா?
Spoiler:
பானுக்காவை கேளுங்க..இல்லையென்றால் போன் பன்னுங்க..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

Post by *சம்ஸ் on Sun 15 Sep 2013 - 10:27

நான் சொன்னது என்னை உங்களை அல்ல ^_

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

Post by ராகவா on Sun 15 Sep 2013 - 10:29

நடக்கட்டும்..!_
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

Post by *சம்ஸ் on Sun 15 Sep 2013 - 10:33

அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
அச்சலா wrote:தகவலுக்கு நன்றி அண்ணா..
இது நியாயமா நீங்களே சொல்லுங்கள் எனக்கு 35 உங்களுக்கு 52 எப்படி நான் அண்ணன்_*
அண்ணன் நான் சிறியவன்..என் வயதை மாற்றும் வசதி இல்லை..
அதான் வெறும் இளம் வயதுதான்..
ஓ........................நீங்கள் சிறியவனா?
ஆம் அண்ணா..சொல்லுங்கள்..
நம்ப முடியவில்லை *#
நம்பனுமா?
Spoiler:
பானுக்காவை கேளுங்க..இல்லையென்றால் போன் பன்னுங்க..
நான் சொன்னது என்னை உங்களை அல்ல ^_
நடக்கட்டும்..!_
:cheers:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

Post by நண்பன் on Sun 15 Sep 2013 - 11:23

ஆமா இங்கே என்ன நடக்கிறது (_ (_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

Post by நண்பன் on Sun 15 Sep 2013 - 11:24

வாழ்த்துக்கள் இந்திய விஞ்ஞானிகளுக்கும் அரசாங்கத்திற்கும்~/ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

Post by *சம்ஸ் on Sun 15 Sep 2013 - 11:24

நண்பன் wrote:ஆமா இங்கே என்ன நடக்கிறது (_ (_ 
உங்களுக்கு எதை தெரிந்த கொள்ள வேண்டும் பாஸ்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

Post by நண்பன் on Sun 15 Sep 2013 - 11:29

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:ஆமா இங்கே என்ன நடக்கிறது (_ (_ 
உங்களுக்கு எதை தெரிந்த கொள்ள வேண்டும் பாஸ்.
நானே தெரிந்து கொண்டேன் வண்டவாளம் தண்டவாளம் _* _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

Post by Muthumohamed on Sun 15 Sep 2013 - 18:47

அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
அச்சலா wrote:தகவலுக்கு நன்றி அண்ணா..
இது நியாயமா நீங்களே சொல்லுங்கள் எனக்கு 35 உங்களுக்கு 52 எப்படி நான் அண்ணன்_*
அண்ணன் நான் சிறியவன்..என் வயதை மாற்றும் வசதி இல்லை..
அதான் வெறும் இளம் வயதுதான்..
சிறியவன் என்றால் நீங்கள் ஆண் தானே ?
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

Post by Muthumohamed on Sun 15 Sep 2013 - 18:47

நண்பன் wrote:வாழ்த்துக்கள் இந்திய விஞ்ஞானிகளுக்கும் அரசாங்கத்திற்கும்~/ 
!_ !_ !_ !_
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum