சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:17

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 304 பஸ் நிலையங்களில் ‘அம்மா குடிநீர்’ விற்பனை

Go down

Sticky தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 304 பஸ் நிலையங்களில் ‘அம்மா குடிநீர்’ விற்பனை

Post by *சம்ஸ் on Mon 16 Sep 2013 - 9:33





சென்னை, செப். 16–
பொது மக்களுக்கு குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் திருவள்ளூர் மாவட்ட கும்மிடிப்பூண்டியில் உள்ள சாலை போக்குவரத்து வளாகத்தில் ‘அம்மா குடிநீர்’ உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று இதனை தொடங்கி வைத்து, 1 லிட்டர் பாட்டில் குடிநீரை 10 ரூபாய்க்கு பணம் கொடுத்து வாங்கி விற்பனையையும் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து நேற்று சென்னை மற்றும் புறநகர்களில் 43 இடங்களில் அமைந்துள்ள பஸ் நிலையங்களில் ஒரே நேரத்தில் அம்மா குடிநீர் விற்பனை தொடங்கியது.
கோயம்பேடு, பிராட்வே, அண்ணாநகர், பெருங்களத்தூர், தாம்பரம், எழும்பூர், தியாகராய நகர், ஆவடி, அம்பத்தூர், திருவொற்றியூர் உள்ளிட்ட 43 பஸ் நிலைய விற்பனை மையங்களிலும் ‘அம்மா குடிநீர்’ பாட்டிலை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கேட்டு வாங்கினர்.
கடைகளில் விற்பனை தொடங்கிய 10 நிமிடங்களில் 10 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள் விற்று தீர்ந்து விட்டது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் மட்டும் 5 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு ஒரு ஸ்டாலுக்கு 200 வீதம் மொத்தம் 1000 பாட்டில்கள் வழங்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் உடனே விற்று விட்டது.
இதே போல் சென்னை–ஸ்ரீரங்கம் கிளாசிக் விரைவு பஸ்களிலும் குடிநீர் பாட்டில்கள் விற்கப்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகள் ஆளுக்கு 1 பாட்டில்களை உடனே வாங்கி விட்டனர். 10 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பாட்டில் கிடைப்பதால் போட்டி போட்டு மக்கள் வாங்கியதை பார்க்க முடிந்தது.
அம்மா குடிநீர் பாட்டில் இன்று தமிழ்நாடு முழுவதும் விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:–
அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பிலும், அனைத்து பஸ் நிலையங்களிலும் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு அம்மா குடிநீர் பாட்டில்களை மக்களுக்கு கிடைக்க செய்துள்ளோம்.
அனைத்து தொலைதூர பஸ்களிலும் இன்று அம்மா குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர சாலையோர உணவகங்கள், ஓட்டல்களிலும் குடிநீர் பாட்டில்களை கிடைக்க செய்துள்ளோம்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 39 விற்பனை மையங்கள், அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 12 மையங்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் (விழுப்புரம்) 69 மையங்கள், கும்பகோணம் கோட்டம் சார்பில் 54, சேலம் கோட்டத்தில் 38, கோவை கோட்டத்தில் 39, மதுரை கோட்டத்தில் 31, திருநெல்வேலி கோட்டத்தில 22 என மொத்தம் 304 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை மையங்கள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 268 பஸ் நிலையங்களிலும், 36 சாலையோர உணவகங்களிலும் அம்மா குடிநீர் பாட்டில்களை கிடைக்க செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.





நன்றி மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 304 பஸ் நிலையங்களில் ‘அம்மா குடிநீர்’ விற்பனை

Post by பானுஷபானா on Mon 16 Sep 2013 - 14:10

:”@: :”@: :”@: :”@: 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16709
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 304 பஸ் நிலையங்களில் ‘அம்மா குடிநீர்’ விற்பனை

Post by ராகவா on Mon 16 Sep 2013 - 16:19

:/ :/ :/
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 304 பஸ் நிலையங்களில் ‘அம்மா குடிநீர்’ விற்பனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum