சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by ராகவா sri Yesterday at 19:37

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by ராகவா sri Yesterday at 19:36

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Yesterday at 19:35

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by rammalar Yesterday at 19:00

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Yesterday at 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Yesterday at 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Yesterday at 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Yesterday at 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Yesterday at 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Yesterday at 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Yesterday at 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Yesterday at 18:47

» நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
by rammalar Yesterday at 18:45

» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
by rammalar Yesterday at 18:44

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by rammalar Yesterday at 18:42

» நடிகை மிஷ்டி
by rammalar Yesterday at 18:38

» அசுரவதம்...ஆபாசம்
by பானுஷபானா Yesterday at 14:34

» கொன்னுப்புட்டேன்ல...!!
by பானுஷபானா Yesterday at 13:22

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Mon 13 Aug 2018 - 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Mon 13 Aug 2018 - 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:37

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

» ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:09

.

என்னைப் பயன்படுத்தி கோத்தபாய அச்சுறுத்தல்களை மேற்கொள்கிறார் - கருணா

Go down

Sticky என்னைப் பயன்படுத்தி கோத்தபாய அச்சுறுத்தல்களை மேற்கொள்கிறார் - கருணா

Post by jafuras on Wed 18 Sep 2013 - 2:40








பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தம்மைப் பயன்படுத்தி அச்சுறுத்தல்களை மேற்கொண்டு வருவதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் குறிப்பிட்டதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினை மேற்கோள்காட்டி விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கருணாவுடனான தொடர்புகளை அரசாங்கம் மறுத்து வந்த போதிலும், கருணா அம்மானின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட பயன்களையும் அவரது நடவடிக்கைகளையும் கோதபாய ராஜபக்ஷ புகழ்ந்து பாராட்டியுள்ளதாக அசோசியடட் பிரஸ் ஊடக நிறுவனத்தின் ஆசிய பிராந்திய பொறுப்பாளர் மெத்தீயூ ரோசன்பெர்க் குறிப்பிட்டதாகத் தெரிவித்துள்ளார். 

கோதபாய ராஜபக்ஷவுடனான தொலைபேசி குறித்த குரல் பதிவு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

2007ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக்கினால், அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் திகதி கோதபாய ராஜபக்ஷ, நேரடியாக டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியைக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து, பிரசுரமான செய்தி குறித்து கருணா அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியை சம்பிக்கா லியனாரச்சிக்கு பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு அழைப்பு எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாண இடம்பெயர் மக்கள் எதிர்நோக்கி வரும் அவலங்கள் தொடர்பில் பிரசுரமான கட்டுரை தொடர்பில் கருணா கடும் கோபமடைந்துள்ளதாக கோதபாய தெரிவித்துள்ளார். 

கட்டுரையின் ஆசிரியரையையும், பத்திரிகை ஆசிரியையும் கருணா கொலை செய்யக் கூடுமென பாதுகாப்புச் செயலாளர் தொலைபேசி மூலம் அச்சுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பத்திரிகை ஆசிரியை லியனாரச்சியை பரத்தை என இழிவாகப் பேசியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 

எனினும், பத்திரிகை ஆசிரியை கருணா அம்மானுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து செய்தி குறித்து விளக்கிய போது, தாம் எவரையும கொல்லப் போவதில்லை எனவும், கோதபாய ராஜபக்ஷ தம்மைப் பயன்படுத்தி அச்சுறுத்தல்களை விடுத்து வருவதாகவும் கருணா குறிப்பிட்டதாகவும் அமெரிக்கத் தூதுவர் பிளக் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார் என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

நன்றி importmirror க்கு
avatar
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: என்னைப் பயன்படுத்தி கோத்தபாய அச்சுறுத்தல்களை மேற்கொள்கிறார் - கருணா

Post by ராகவா on Wed 18 Sep 2013 - 4:06

தகவலுக்கு மிக்க நன்றி..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum