சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

வழி தவறாத பூனை

Go down

Sticky வழி தவறாத பூனை

Post by rammalar on Wed 18 Sep 2013 - 6:37


--

“நாராயணசாமியின் மனைவி ஒரு பூனை
வளர்த்து வந்தாள்.
அது நாராயணசாமிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
அதனை எப்படியாவது விரட்டிவிட வேண்டும்
என்று நினைத்தார்.
-
ஒரு நாள் மனைவிக்குத் தெரியாமல் அந்த
பூனையைத் தூக்கி கொண்டு இருபது வீடுகள்
தள்ளி விட்டுவிட்டு வந்தார்.
வீட்டிற்கு வந்தால் பூனை வாசலில் நின்று
கொண்டிருக்கிறது.
-
அடுத்தநாள் அப்பூனையை அடுத்த தெருவில்
விட்டு வந்தார். அன்றும் பூனை அவருக்கு
முன்னால் வந்து மாடியில் இருந்து அவரைப்
பார்த்துக் கொண்டிருந்தது.
-
வெறுப்படைந்த அவர் அடுத்த நாள் பூனையைக்
காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம்,இடது புறம்
என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று பூனையை
விட்டு வந்தார்.
-
சிறிது நேரம் கழித்து நாராயணசாமி தன் மனைவிக்கு
போன் செய்து கேட்டார், “உன் பூனை வீட்டிற்கு
வந்து விட்டதா?” “ஆம்” என்று மனைவி சொல்ல
நாராயணசாமி சொன்னார், “போனை பூனையிடம்
கொடு…எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை…”!
-
—————
நன்றி: பனிப்புலம்.காம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வழி தவறாத பூனை

Post by ராகவா on Wed 18 Sep 2013 - 6:42

^_ ^_ ^_
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வழி தவறாத பூனை

Post by *சம்ஸ் on Wed 18 Sep 2013 - 11:50

நல்ல கற்பனை கதை மீண்டும் படித்து சிரிக்க பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வழி தவறாத பூனை

Post by பானுஷபானா on Wed 18 Sep 2013 - 12:43

நிஜமாவே விழுந்து விழுந்து சிரித்தேன். இதைப் படித்ததும் சின்ன வயது நினைவு வந்தது.

சின்ன வயதில் எங்க பாட்டி வீட்டில் ஒரு பூனை இருந்தது. அது குட்டி போட்டு பெருகி கொண்டெ வந்ததால் எங்க தாத்தா ஒரு பையில் போட்டு எங்கயாவது விட்டுட்டு வானு சொன்னார். நானும் எடுத்துட்டு [போய் ரொம்ப தூரம் விட்டுட்டு வந்தேன். ஆனா நான் வரதுக்குள்ள அது வீட்டுக்கு வந்துருச்சு


Last edited by பானுஷபானா on Wed 18 Sep 2013 - 15:42; edited 1 time in total
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: வழி தவறாத பூனை

Post by SAFNEE AHAMED on Wed 18 Sep 2013 - 13:00

18.09.2013*_ *_ *_ *_ *_ 
avatar
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

Sticky Re: வழி தவறாத பூனை

Post by *சம்ஸ் on Wed 18 Sep 2013 - 15:08

பானுஷபானா wrote:நிஜமாவே விழுந்து விழுந்து சிரித்தேன். இதைப் படித்ததும் சின்ன வயது நினைவு வந்தது.

சின்ன வயதில் எங்க பாடி வீட்டில் ஒரு பூனை இருந்தது. அது குட்டி போட்டு பெருகி கொண்டெ வந்ததால் எங்க தாத்தா ஒரு பையில் போட்டு எங்கயாவது விட்டுட்டு வானு சொன்னார். நானும் எடுத்துட்டு [போய் ரொம்ப தூரம் விட்டுட்டு வந்தேன். ஆனா நான் வரதுக்குள்ள அது வீட்டுக்கு வந்துருச்சு
அப்போ இந்த கதையின் கதா நாயகி நீங்கள்தானா?^_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வழி தவறாத பூனை

Post by பானுஷபானா on Wed 18 Sep 2013 - 15:41

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:நிஜமாவே விழுந்து விழுந்து சிரித்தேன். இதைப் படித்ததும் சின்ன வயது நினைவு வந்தது.

சின்ன வயதில் எங்க பாட்டி வீட்டில் ஒரு பூனை இருந்தது. அது குட்டி போட்டு பெருகி கொண்டெ வந்ததால் எங்க தாத்தா ஒரு பையில் போட்டு எங்கயாவது விட்டுட்டு வானு சொன்னார். நானும் எடுத்துட்டு [போய் ரொம்ப தூரம் விட்டுட்டு வந்தேன். ஆனா நான் வரதுக்குள்ள அது வீட்டுக்கு வந்துருச்சு
அப்போ இந்த கதையின் கதா நாயகி நீங்கள்தானா?^_
என்ன கிண்டல் பண்ணீங்களாக்கும்^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: வழி தவறாத பூனை

Post by நண்பன் on Wed 18 Sep 2013 - 16:00

மீண்டும் படிக்கவும் சிரிக்கவும் வைத்த ராம் அண்ணனுக்கு நன்றி முகநூலில் படித்த ஞாபகம்)( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வழி தவறாத பூனை

Post by ahmad78 on Wed 18 Sep 2013 - 16:59

நானும் ஏற்கனவே படித்திருக்கிறேன்.

^_ ^_ ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வழி தவறாத பூனை

Post by *சம்ஸ் on Wed 18 Sep 2013 - 17:13

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:நிஜமாவே விழுந்து விழுந்து சிரித்தேன். இதைப் படித்ததும் சின்ன வயது நினைவு வந்தது.

சின்ன வயதில் எங்க பாட்டி வீட்டில் ஒரு பூனை இருந்தது. அது குட்டி போட்டு பெருகி கொண்டெ வந்ததால் எங்க தாத்தா ஒரு பையில் போட்டு எங்கயாவது விட்டுட்டு வானு சொன்னார். நானும் எடுத்துட்டு [போய் ரொம்ப தூரம் விட்டுட்டு வந்தேன். ஆனா நான் வரதுக்குள்ள அது வீட்டுக்கு வந்துருச்சு
அப்போ இந்த கதையின் கதா நாயகி நீங்கள்தானா?^_
என்ன கிண்டல் பண்ணீங்களாக்கும்^_ 
கிண்டல் என்று நாங்க சொன்னமாக்கும் ஐ.....:#:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வழி தவறாத பூனை

Post by jafuras on Wed 18 Sep 2013 - 23:13

ahmad78 wrote:நானும் ஏற்கனவே படித்திருக்கிறேன்.

^_ ^_ ^_
இருந்தால் என்ன நீங்கள் படித்தபோது நான் படித்திருக்கமாட்டேன் இல்லையா
!_ !_
avatar
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: வழி தவறாத பூனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum