சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

எனக்கு அம்மா வேண்டாம்..!

Go down

Sticky எனக்கு அம்மா வேண்டாம்..!

Post by rammalar on Sun 22 Sep 2013 - 9:40

-
"டேய்.. நீ அப்பா பிள்ளையா.. அம்மா பிள்ளையா.."
-
"அப்பா பிள்ளை.."
-
"ஏன் அப்பா பிடிக்கும்.."
-
"அவர்தான் சாக்லேட் எல்லாம் வாங்கித் தருவார்..
அம்மா படி படின்னு திட்டும்..
எனக்கு அம்மா வேண்டாம்.....!''
-
--------------------------------------------
-
"டேய் தம்பி.. ஏதாவது சாப்பிட்டுட்டு போடா.."
-
"உனக்கு வேற வேலையே இல்லையாமா...
வேலையா போகுற நேரத்துல கடுப்ப கிளப்பிக்கிட்டு..
 எங்களப் பார்த்துக்க எங்களுக்குத் தெரியும்.. போ.."
-
------------------------------------------
-
"தம்பி... கண்ணு சரியாத் தெரிய மாட்டேங்குது..
சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வந்து என்னைய
கண்ணு டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போறியா?"
-
"இப்போ உனக்கு எதுக்கு கண்ணாடி.. நீ டிவி
பார்க்கலைன்னு யார் அழுதா... அதெல்லாம் ஒண்ணும்
வேண்டாம்.. சும்மாக் கிட.."
-
---------------------------------------------
-
"மருமகளே.. பசிக்குது.. கொஞ்சம் காப்பி போட்டு தாரியா.."
-
"ஆமா.. உங்களுக்கு செய்றதுக்குத் தான் எங்க அப்பா
அம்மா என்னைய இங்க கட்டிக் கொடுத்தாங்களா..
சும்மா சும்மா எதையாவது கேட்டுக்கிட்டு.. ஊத்துற கஞ்சிய
குடிச்சுட்டு பேசாம படுத்துக் கிடங்க..
நொய் நொய்னு என் உசிர வாங்காதீங்க.."
-
-------------------------------------------------
>கார்த்திகைப் பாண்டியன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: எனக்கு அம்மா வேண்டாம்..!

Post by நண்பன் on Sun 22 Sep 2013 - 12:03

நகைச்சுவையாக இருந்தாலும் சில வற்றை உணர முடிகிறது ராம் அண்ணா சிரிக்க முடியல சாரி _* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எனக்கு அம்மா வேண்டாம்..!

Post by rammalar on Sun 22 Sep 2013 - 13:09

நகைச்சுவை என்ற பெயரில் யதார்த்த
உண்மை சொல்லப்படுகிறது...
-
பெண்ணாய் பிறக்க மாதவம் செய்திருக்க
வேண்டும் என்பது பெரியவர்கள் வாக்கு..
-
ஆனால் பெண்கள் இன்று...
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: எனக்கு அம்மா வேண்டாம்..!

Post by நண்பன் on Sun 22 Sep 2013 - 13:15

rammalar wrote:நகைச்சுவை என்ற பெயரில் யதார்த்த
உண்மை சொல்லப்படுகிறது...
-
பெண்ணாய் பிறக்க மாதவம் செய்திருக்க
வேண்டும் என்பது பெரியவர்கள் வாக்கு..
-
ஆனால் பெண்கள் இன்று...
!_ !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எனக்கு அம்மா வேண்டாம்..!

Post by பானுஷபானா on Sun 22 Sep 2013 - 20:53

நண்பன் wrote:நகைச்சுவையாக இருந்தாலும் சில வற்றை உணர முடிகிறது ராம் அண்ணா சிரிக்க முடியல சாரி _* 
!_ !_ !_ !_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: எனக்கு அம்மா வேண்டாம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum