சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Sat 21 Jul 2018 - 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

சரோஜா தேவி முதல் த்ரிஷா வரை...

Go down

Sticky சரோஜா தேவி முதல் த்ரிஷா வரை...

Post by rammalar on Mon 23 Sep 2013 - 9:51


--

--
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் 57 பேருக்கு விருதுகளை
வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா. திரைப்படத் துறையின்
முக்கிய கருவியான பயோஸ்கோப்பின் சிறிய உருவம்,
விருதாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.
-
முதல்வரிடம் இருந்து விருது பெற்றவர்களின் விவரம்:
-
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்,
நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த்,
திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன்,
பிரசாத் ஸ்டுடியோவின் ரமேஷ் பிரசாத்,
விஜயா புரொடக்ஷன்ஸ் வெங்கட் ராம ரெட்டி,
ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷ்,
கோவை டிலைட் தியேட்டரின் ஜோகர்
(1914-இல் உருவாக்கப்பட்ட திரையரங்கம்),
இயக்குநர் சி.வி.ராஜேந்திரன்,
இசையமைப்பாளர் இளையராஜா,
வயலின் கலைஞர் ராமசுப்பிரமணியன்,
-
திரைப்படப் பின்னணி பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி,
ஜமுனா ராணி, எம்.எஸ்.ராஜேஸ்வரி,
-
பாடலாசிரியர் புலமைப்பித்தன்,
வசனகர்த்தா ஆரூர்தாஸ்,
ஒளிப்பதிவாளர் என்.எஸ்.வர்மா,
ஒளிப்பதிவாளர் பாபு,
படத் தொகுப்பாளர் விட்டல்,
-
நடன இயக்குநர் சுந்தரம் (மகன் ராஜு சுந்தரம் பெற்றார்),
புகைப்படக் கலைஞர் தாரா,
சண்டைப் பயிற்சியாளர் கே.எஸ்.மாதவன்,
ஒளிப்பதிவாளர் கண்ணன்,
ஒப்பனைக் கலைஞர் மாதவராவ்,

ஆடை வடிவமைப்பாளர் கொண்டைய்யா,
தொழில்நுட்பக் கலைஞர் சாமிக்கண்ணு,
புகைப்படக் கலைஞர் ஏ.சங்கர்ராவ்,
பின்னணிக் குரல் கலைஞர் கே.என். காளை,
கே.ஆர்.அனுராதா,
நடிகர் சிவகுமார்,
-
இயக்குநர் மகேந்திரன்,
நடிகர் பிரபு,
திரையரங்கு உரிமையாளர் அபிராமி ராமநாதன்,
இயக்குநர் பி.வாசு,
-
நடிகர் விவேக்,
தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி,
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா,
நடிகைகள் சரோஜா தேவி, மனோரமா, எம்.என்.ராஜம்,
ராஜ ஸ்ரீ, சாரதா, காஞ்சனா, ஜமுனா, கிருஷ்ணகுமாரி,
சௌகார் ஜானகி, ஜெயசுதா, ஜெயப்பிரதா, மீனா, சிம்ரன்,
த்ரிஷா,
-
தயாரிப்பு நிர்வாகி ராமதுரை,
லைட்மேன் சுந்தரம்,
கோ-ஆர்டிஸ்ட் ராமாராவ்,
சினி ஏஜெண்ட் ஜி.ஆறுமுகம்,
செட்ஸ் வி.துரை,
தயாரிப்பு உதவியாளர் சி.என்.சுந்தரம்,
பி.எஸ். சரோஜா
(அவர் கலந்துகொள்ளாததால் அவருக்கு வீட்டுக்கு
விருது அனுப்பி வைக்கப்படும் என அறிவிப்பு).
-
------
-
நன்றி: தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சரோஜா தேவி முதல் த்ரிஷா வரை...

Post by பானுஷபானா on Mon 23 Sep 2013 - 12:06

:/ :”@: 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum