சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

திரைத் துறையில் சாதனை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதக்கம்

Go down

Sticky திரைத் துறையில் சாதனை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதக்கம்

Post by rammalar on Wed 25 Sep 2013 - 4:18


--
முதல்வர் ஜெயலலிதா உள்பட திரைத் துறையில் சாதனை படைத்த 41 பேருக்கு இந்திய சினிமா நூற்றாண்டு விழா பதக்கங்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
-
சென்னையில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின் நிறைவு நாளில் தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். விழாவில், முதல்வர் ஜெயலலிதா உள்பட 41 பேருக்கு பதக்கங்களை அவர் வழங்கினார். பதக்கம் பெற்றவர்களின் விவரம்:
-
முதல்வர் ஜெயலலிதா, மூத்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகை ஸ்ரீதேவி, திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், பழம்பெரும் நடிகைகள் வைஜெயந்தி மாலா, அஞ்சலி தேவி,

இயக்குநர்கள் கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், நர், கே.ராகவேந்திர ராவ், கேலி சித்திரக்காரர் கே.பாபு, கர்நாடகத்தில் 86 படங்களுக்கும் மேல் தயாரித்த பர்வதம்மா ராஜ்குமார், நடிகை பாரதி விஷ்ணுவர்த்தன், மூத்த நடிகர் அம்பரிஷ், மகாத்மா காந்தி பிக்சர்ஸ் சங்கர் சிங்கின் மகன் எஸ்.வி.ராஜேந்திர சிங் பாபு, தயாரிப்பாளரும் இயக்குநருமான துவாரகீஷ், பி.ரவிச்சந்திரன்,

திரைப்பட வெளியீட்டாளர் வீரண்ணா, நடிகர் மாதவன் நாயர் மது, மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், தயாரிப்பாளர் சந்திரன், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், குன்ஞக்கோ போபன் போபன், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மூத்த நடிகர் கிரண் வி.சாந்தா ராம், ரன்தீர் ராஜ்கபூர்,

தயாரிப்பாளர் ரமேஷ் சிப்பி, திரைப்பட வெளியீட்டாளர்கள் கமல் பன்ஜட்டியா, விஜய்குமார் சுப்ளே, கவிஞர் ஜாவித் அக்தர், மராட்டிய நடிகர் ரமேஷ் தியோ, நடிகை சீமா தியோ, வங்க மொழி நடிகை அபர்ணா சென்,

திரைப்பட இயக்குநர் கௌதம் கோஷ், நடிகர் பிரன்ஜித் சட்டர்ஜி, மராட்டிய நடிகர் நரேஷ் கனோடியா, பஞ்சாபி நடிகை ப்ரீத்தி சாப்ரூ, ஒரிசா திரைப்படக் கலைஞர் உத்தம் மகந்தி, போஜ்புரி நடிகர் மனோஜ் திவார், அசாம் நடிகை சரிபா வாகித்.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: திரைத் துறையில் சாதனை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதக்கம்

Post by ahmad78 on Wed 25 Sep 2013 - 10:55

திரைத்துறையில் சாதனை பண்ணியிருப்பார். ^_  ^_  ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: திரைத் துறையில் சாதனை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதக்கம்

Post by பானுஷபானா on Wed 25 Sep 2013 - 11:20

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: திரைத் துறையில் சாதனை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதக்கம்

Post by எந்திரன் on Wed 25 Sep 2013 - 11:46

 நடிகை ஸ்ரீதேவி கொடுக்கலாம் 
அப்படியே என்னையும் அழைத்திருக்கலாம் _* 
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: திரைத் துறையில் சாதனை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதக்கம்

Post by நண்பன் on Wed 25 Sep 2013 - 19:21

எந்திரன் wrote: நடிகை ஸ்ரீதேவி கொடுக்கலாம் 
அப்படியே என்னையும் அழைத்திருக்கலாம் _* 
^_ ^_ #) #) 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: திரைத் துறையில் சாதனை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதக்கம்

Post by Muthumohamed on Wed 25 Sep 2013 - 20:12

என்ன சாதனை பணக்காரர் ஆனது தானே
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: திரைத் துறையில் சாதனை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum