சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

குஜராத் சாதனை

Go down

Sticky குஜராத் சாதனை

Post by gud boy on Sat 28 Sep 2013 - 10:55

இந்தியாவின் அதிக கடன் வாங்கிய மூன்றாவது மாநிலம் குஜராத் 176000 கோடிகள் அதாவது மேற்கு வங்கம் மற்றும் உத்தர் பிரதேசத்திற்கு அடுத்த கேவலமான் நிலை...(1995 ஆம் ஆண்டு பாசக் ஆட்சிக்கு வரும் போது 10000 கோடி மட்டுமே..)
ஒரு மாநிலத்தின் அதிகப்படியான தனி நபர் கடன் 23163 ரூபாய்..இது தான் ஒரு மனாவ்லத்தின் தனி நபர் அதிக கடன்..
குஜராத் ஒரு நாளைக்கு வட்டியாக மட்டும் வாங்கிய கடனுக்கு 34.5 கோடிகள் காட்டிவருவது வேதனை..
இந்த வறுமையிலும் கோடி மோடி அரசு டாடாவுக்கு 10000 கோடி வெறும் 0.01 % வட்டிக்கு நீண்ட கால காடனாக கொடுத்தள்ளது ..
சாத்பவானா திட்டத்தின் மூலம் குஜராத் மோடி அரசு பதவி ஏற்ற நாள் முதல்குஜராத்துக்கு வெளிநாட்டு நிதியாக மோடி மேடையில் அரித்த பணம் 800 பில்லியன் டாலர்கள் ..ஆனால் ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி குஜராத்துக்கு வந்த மொத்த வெளிநாட்டு நிதி என்பது வெறும் 7.1 பில்லியன் டாலர்கள் மட்டுமே..இது மோடியின் இமாலய பொய்..
2011 ஆம் ஆண்டு தேசிய கணக்கெடுப்பின் படி குஜராத்தில் கிட்டத்தட்ட 67% வீடுகளுக்கு கழிப்பறை வசதிகள் கூட இல்லை..
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி குஜராத்தில் மின்சாரம் இல்லாத வீடுகளின் எண்ணிக்கை என்பது 11 இலட்சங்கள் ஆகும்.
. பள்ளியில் சேறும் குழந்தைகளை தொடர்ந்து தக்க வைக்கும் நாடு தழுவிய பட்டியலில் குஜராத் 18 வது இடத்தில் உள்ளது. ஒரு குழந்தை சாராசரியாக பள்ளியில் செலவிடும் ஆண்டு குஜராத்தில் 8.79 (18-வது இடம்) கேரளா முதலிடம் 11.33 ஆண்டுகள். நமது நாட்டில் மிக அதிக கல்வி பெற்ற மாநிலங்களின் வரிசையில் குஜராத் 7 வது இடத்தில் உள்ளது. குஜராத்தில் கல்வியின் தரம் மிகவும் மோசமாக இருப்பதா யுனிசெப் நிறுவனம் தெரிவிக்கிறது
தொழிலாளர் ஊதியத்தில் நாட்டின் முக்கிய 20 மாநிலங்களில் கேவலமான 14 ஆம் இடம்..
ஒட்டுமொத்த இந்தியாவின் ஒரு மாதத்தில் தனிநபர் செலவழிக்கும் திறன் வளர்சி குறியீட்டில் குஜராத் பெற்றுள்ள இடம் ஒன்பது மட்டுமே

இந்தியாவிலேயே மக்கள் அதிகமான மக்கள் பசியால் வாழும் மாநிலமாக இந்தியாவின் வளர்சியின் மையம் குஜராத்13 ஆவது இடம்.அதுவும் இந்திய சராசரியை விட அதிகம் .

2001-2011 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) என்பது ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி அதிகமாக முதலீடு செய்யப்பட்ட இந்திய மாநிலங்களில் முதலிடம் பெற்ற மாநிலம் மகாராஷ்டிரா மொத்த 45.8 பில்லியன் டாலர் ,அடுத்து டெல்லி 26 பில்லியன் டாலர் .அடுத்து கர்நாடகம் தமிழ்நாடு அடுத்து தான் குஜராத் .குஜராத்தின் வெளிநாட்டு நேரடி முதலீடு என்பது வெறும் 7.2 பில்லியன் டாலர்கள் மட்டுமே..

குஜராத்தில் 40 முதல் 50 சதவீத 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எடை குறைவாக உள்ளது என்று தெரிவிக்கிறது.

குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பீடிக்கபட்டுள்ளதாக குஜராத் கடைசி 7 இடங்களில் தான் உள்ளது.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை குஜராத்தின் நிலை என்பது மிக மிக மோசமாக அதாவது 19 ஆம் இடத்தில் உள்ளது..

குஜராத் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் நாட்டிலேயே 11 ஆம் இடம்...

குஜராத் தனிநபர் வருமானத்தில் 8 ஆம் இடம்..

பால் உற்பத்தில் 4 ஆம் இடம்...

சவ்ராச்டிரா பிரதேசத்தில் 4000 கிராமங்களுக்கு நீருக்கு கஷ்டப்படும் அவலம்..
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: குஜராத் சாதனை

Post by Muthumohamed on Sat 28 Sep 2013 - 21:06

இதை எல்லாம் ஊடகங்கள் திட்டமிட்டே மறைக்கிறதே என்ன காரணம் !* !* !*
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum